Vellipani Malarae Song Lyrics - Retta Jadai Vayasu

Vellipani Malarae Song Poster

Album: Retta Jadai Vayasu

Artists: Unnikrishnan

Music by: Deva

Lyricist: Ilakiyan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Vellipani Malarae Song Lyrics - English & Tamil


Vellipani Malarae Song Lyrics in English

Singer : Unnikrishnan


Music By : Deva


Male : Vellipani Malarae
Nee Sirichaa Podhum
Koyil Mani Vilakae
Nee Sirichaa Podhum


Male : Maan Pogum Veedhiyilae
Mul Irundhaa Naan Eduppen
Thaen Thoongum Poovukkullae
Thee Vizhundhaal Naan Anaippen


Male : Koodu Pathi Eriyum Bodhu
Kuruvi Thoongaadhu
Ponmaniyae Poo Aludhaa
Boomi Thaangaadhu


Chorus : Padha Sani Saa
Sa Sa Sa Nidha Dha Nidha Dha
Nidha Sa Ri Paaa Dha Pa Ri
Ri Ri Sani Dha Pa Dha Ri Ri Sa Ni Dha
Pa Dha Saaa


Male : Vellipani Malarae
Nee Sirichaa Podhum
Koyil Mani Vilakae
Nee Sirichaa Podhum


Male : Mai Theettum Kangalukku
Magizhchi Thaanae Kan Mani
Kai Veesi Nee Nadanthaal
Kooda Varum Minmini
Thaai Maamam Seedhanamaai
Tharuven Uyirai Sandhanamae


Male : Vellipani Malarae
Nee Sirichaa Podhum
Koyil Mani Vilakae
Nee Sirichaa Podhum



Vellipani Malarae Song Lyrics in Tamil

பாடகர் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : வெள்ளி பனி மலரே
நீ சிரிச்சா போதும்
கோயில் மணி விளக்கே
நீ சிரிச்சா போதும்

ஆண் : மான் போகும் வீதியிலே
முள் இருந்தா நான் எடுப்பேன்
தேன் தூங்கும் பூவுக்குள்ளே
தீ விழுந்தால் நான் அணைப்பேன்

ஆண் : கூடு பத்து எரியும் போது
குருவி தூங்காது
பொன்மணியே பூ அழுதா
பூமி தாங்காது

குழு : பத சநி சா
ச ச ச நித த நித த
நித ச ரி பா த ப ரி
ரி ரி சநி த ப த ரி ரி ச நி த
ப த சா

ஆண் : வெள்ளி பனி மலரே
நீ சிரிச்சா போதும்
கோயில் மணி விளக்கே
நீ சிரிச்சா போதும்

ஆண் : மை தீட்டும் கண்களுக்கு
மகிழ்ச்சி தானே கண்மணி
கை வீசி நீ நடந்தால்
கூட வரும் மின்மினி
தாய் மாமன் சீதனமாய்
தருவேன் உயிரை சந்தனமே

ஆண் : வெள்ளி பனி மலரே
நீ சிரிச்சா போதும்
கோயில் மணி விளக்கே
நீ சிரிச்சா போதும்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kanchipattu Saelakatti lyrics
  • Kanchipattu Saelakatti Retta Jadai Vayasu Tamil song lyrics
  • Kanchipattu Saelakatti lyrics in Tamil
  • Tamil song lyrics Kanchipattu Saelakatti
  • Kanchipattu Saelakatti full lyrics
  • Kanchipattu Saelakatti meaning
  • Kanchipattu Saelakatti song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...