
Album: Lakshmi 1979
Artists: S. Janaki, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Aalangudi Somu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Lakshmi 1979
Artists: S. Janaki, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Aalangudi Somu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. Janaki And Chorus
Music By : Ilayaraja
Chorus : Haei…
Chorus : Thandhaanaa Thandhaanaa
Thaana Thandhanthaanaanaa Thandhanthaanaanaa
Thaanaanaa Naanaanaa Thandhanthaanaanaa
Female : Velaayi Veeraayi
Vetkam Yenna Poovaayi
Vandhu Nillu Raamaayi
Oorellaam Kondaattam
Odi Vaangadi Mayilaattam
Chorus : Velaayi Veeraayi
Vetkam Yenna Poovaayi Poovaayi
Female : Muthu Pola
Chorus : Pandhal
Female : Katta Venum
Chorus : Thanga
Female : Vanna Kolam Veedhiyellaam
Poda Venum
Maavilai Thoranam Aada Venum
Female Chorus : Muthu Pola
Male Chorus : Pandhal
Female Chorus : Katta Venum
Male Chorus : Thanga
Female Chorus : Vanna Kolam Veedhiyellaam
Poda Venum
Chorus : Maavilai Thoranam Aada Venum
Female : Manjal Aalaathi Thattu
Yendha Venum
Female Chorus : Kattil Vaaraadhu
Raagam Paada Venum
Female : Raamaru Vaara Neram Hoi
Chorus : Velaayi Veeraayi
Vetkam Enna Poovaayi Poovaayi
Female : Alli Koottam
Female Chorus : Iva
Female : Kannam Thotram
Female Chorus : Idai
Female : Asaindhaadi Nadandhaalae
Sadhiraattam
Maappillaikku Iva Kanna Koduppaa
Male Chorus : Alli Koottam
Female Chorus :Â Iva
Male Chorus :Â Kannam Thotram
Female Chorus : Idai
Male Chorus : Asaindhaadi Nadandhaalae
Sadhiraattam
Female Chorus : Maappillaikku Iva Kanna Koduppaa
Female : Pudhu Maappillai Vandhaa
Kanna Koduppaa
Female Chorus : Andha Mayakkathilae
Avarkkae Enna Koduppaa
Vetkatha Paarungadi Hoi
Chorus : Velaayi Veeraayi
Vetkam Enna Poovaayi Poovaayi
Male Chorus : Thandhana Thandhana
Thandhana Thannaa
Female Chorus : Thandhana Thandhana
Thandhana Thannaa
Male Chorus : Thandhana Thandhana
Thandhana Thannaa
Female Chorus : Thandhana Thandhana
Thandhana Thannaa
Male Chorus : Thandhana Thandhana Thaanaa
Female : Aathaadi
Female Chorus : Iva
Female : Poothaadi
Female Chorus : Malli
Female : Aathoram Machaana Paarthaadi
Aasaiyil Ennenna Padichaano
Female Chorus : Aathaadi
Male Chorus : Iva
Female Chorus : Poothaadi
Male Chorus : Malli
Female Chorus : Aathoram Machaana Paarthaadi
Aasaiyil Ennenna Padichaano
Female : Avan Anaichaano Iva Thudichaalo
Illa Ariyaama Iva Nadichaalo
Female Chorus : Vetkatha Paarungadi Hoi
Female : Velaayi Veeraayi
Vetkam Yenna Poovaayi
Vandhu Nillu Raamaayi
Oorellaam Kondaattam
Odi Vaangadi Mayilaattam
Chorus : Velaayi Veeraayi
Vetkam Yenna Poovaayi Poovaayi
Male Chorus : Thandhaanaa Thandhaanaa
Thaana Thandhanthaanaanaa Thandhanthaanaanaa
Thaanaanaa Naanaanaa Thandhanthaanaanaa
Thandhaanaa Thandhaanaa
Thaana Thandhanthaanaanaa Thaanaanaa
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஹேய்….
குழு : தந்தானா தந்தானா
தான தந்ததானானா தந்ததானானா
தானானா நானானா தந்ததானானா
பெண் : வேலாயி வீராயி
வெட்கம் என்ன பூவாயி
வந்து நில்லு ராமாயி
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஓடி வாங்கடி மயிலாட்டம்
குழு : வேலாயி வீராயி
வெட்கம் என்ன பூவாயி பூவாயி
பெண் : முத்துப் போல
குழு : பந்தல்
பெண் : கட்ட வேண்டும்
குழு : தங்க
பெண் : வண்ணக் கோலம்
வீதியெல்லாம் போட வேண்டும்
மாவிலை தோரணம் ஆட வேண்டும்
பெண் குழு : முத்துப் போல
ஆண் குழு : பந்தல்
பெண் குழு : கட்ட வேண்டும்
ஆண் குழு : தங்க
பெண் குழு : வண்ணக் கோலம்
வீதியெல்லாம் போட வேண்டும்
குழு : மாவிலை தோரணம் ஆட வேண்டும்
பெண் : மஞ்சள் ஆலாத்தி தட்டு
ஏந்த வேண்டும்
பெண் குழு : கட்டில் வாராது
ராகம் பாட வேண்டும்
பெண் : ராமரு வாற நேரம் ஹோய்……
குழு : வேலாயி வீராயி
வெட்கம் என்ன பூவாயி பூவாயி……
பெண் : அல்லிக் கூட்டம்
பெண் குழு : இவ
பெண் : கன்னம் தோற்றம்
பெண் குழு : இடை
பெண் : அசைந்தாடி நடந்தாலே
சதிராட்டம்
மாப்பிள்ளைக்கு இவ கன்னம் கொடுப்பா
ஆண் குழு : அல்லிக் கூட்டம்
பெண் குழு : இவ
ஆண் குழு : கன்னம் தோற்றம்
பெண் குழு : இடை
ஆண் குழு : அசைந்தாடி நடந்தாலே
சதிராட்டம்
பெண் குழு : மாப்பிள்ளைக்கு இவ கன்னம் கொடுப்பா
பெண் : புது மாப்பிள்ளை வந்தா
கண்ண கொடுப்பா
பெண் குழு : அந்த மயக்கத்திலே
அவர்க்கே என்ன கொடுப்பா
வெட்கத்தை பாருங்கடி ஹோய்
குழு : வேலாயி வீராயி
வெட்கம் என்ன பூவாயி பூவாயி
ஆண் குழு : தந்தன தந்தன
தந்தன தானா
பெண் குழு : தந்தன தந்தன
தந்தன தானா
ஆண் குழு : தந்தன தந்தன
தந்தன தானா
பெண் குழு : தந்தன தந்தன
தந்தன தானா
ஆண் குழு : தந்தன
தந்தன தானா
பெண் : ஆத்தாடி
பெண் குழு : இவ
பெண் : பூத்தாடி
பெண் குழு : மல்லி
பெண் : ஆத்தோரம் மச்சானை பார்த்தாடி
ஆசையில் என்னென்ன படிச்சானோ
பெண் குழு : ஆத்தாடி
ஆண் குழு : இவ
பெண் குழு : பூத்தாடி
ஆண் குழு : மல்லி
பெண் குழு : ஆத்தோரம் மச்சானை பார்த்தாடி
ஆசையில் என்னென்ன படிச்சானோ
பெண் : அவன் அணைச்சானோ இவ துடிச்சாளோ
இல்லை அறியாம இவள் நடிச்சாளோ
பெண் குழு : வெட்கத்தை பாருங்கடி ஹோய்
பெண் : வேலாயி வீராயி
வெட்கம் என்ன பூவாயி
வந்து நில்லு ராமாயி
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஓடி வாங்கடி மயிலாட்டம்
குழு : வேலாயி வீராயி
வெட்கம் என்ன பூவாயி பூவாயி
ஆண் குழு : தந்தானா தந்தானா
தான தந்ததானானா தந்ததானானா
தானானா நானானா தந்ததானானா
தந்தானா தந்தானா
தான தந்ததானானா தந்ததானானா