
Album: Lakshmi 1979
Artists: P. Susheela, Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Lakshmi 1979
Artists: P. Susheela, Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : P. Susheela And Ilayaraja
Music By : Ilayaraja
Male : Thenna Marathula Thendraladikkudhu
Nandhavana Kiliyae
Adiyae Punna Vana Kuyilae
Male : Thenna Marathula Thendraladikkudhu
Nandhavana Kiliyae
Adiyae Punna Vana Kuyilae
Naan Dhinam Thorum Rasichaalum
Thigattaadhu Pasikkaadhu
Chinna Mani Kuyilae
Adiyae Unnai Ninaikkaiyilae
Male : Thenna Marathula Thendraladikkudhu
Nandhavana Kiliyae
Adiyae Punna Vana Kuyilae
Female : Kannam Sivakkudhu
Ennam Thavikkudhu
Unna Nenaikkaiyilae
Idhamaa Enna Anaikkaiyilae
Kannu Simittudhu Enna Verattudhu
Mella Chirikkaiyilae
Nee Thaan Enna Rasikkaiyilae
Male : Ullam Silirkkudhu
Minni Sokikkudhu
Katti Pudikkaiylae
Nesamaa Kaiya Pudikkaiyilae
Idhu Anaichaalum Koraiyaadhu
Azhichaalum Maraiyaadhu
Solla Therinjirundhum
Adha Naan Solla Mudiyalaiyae
Female : Thenna Marathula Thendraladikkudhu
Nandhavana Kiliyae
Adiyae Punna Vana Kuyilae
Naan Dhinam Thorum Rasichaalum
Thigattaadhu Pasikkaadhu
Chinna Mani Kuyilae
Dhenamum Unnai Ninaikkaiyilae
Female : Thenna Marathula Thendraladikkudhu
Nandhavana Kiliyae
Adiyae Punna Vana Kuyilae
Male : Pattu Kaluthula Muthu Theriyudhu
Ponnu Sirikkaiyilae
Azhagu Kanna Parikkaiyilae
Thottu Thazhuvunnu Solli Azhaikkudhu
Indha Manasinilae
Rendum Chinna Vayasinilae
Female : Vittu Vilagunnu
Vetkam Thadukkudhu
Poga Mudiyalaiyae
Enakku Yedhum Puriyalaiyae
Naan Paai Pottu Paduthaalum
Paalaaga Kudichaalum
Thookkam Pudikkalaiyae
Enakku Yedhum Rusikkalaiyae
Male : Thenna Marathula Thendraladikkudhu
Nandhavana Kiliyae
Adiyae Punna Vana Kuyilae
Female : Chinnanjirusuga
Konji Kulavudhu
Andhi Pozhudhinilae
Oonjal Aala Vizhudhinilae
Male : Kanni Vayasula
Ponnu Sirikkudhu
Enna Sugam Adhilae
Nenachu Yengi Thavippadhilae
Female : Inba Nenappula
Vendhu Thavikkudhu
Patta Pagalinilae
Koluthum Uchi Veyilinilae
Male : Idhu Thaanaaga Aaraadhu
Thazhuvaama Theeraadhu
Female : Onnum Puriyalaiyae
Purinjum Sollatheriyalaiyae
Male : Thenna Marathula Thendraladikkudhu
Nandhavana Kiliyae
Adiyae Punna Vana Kuyilae
Naan Dhinam Thorum Rasichaalum
Thigattaadhu Pasikkaadhu
Chinna Mani Kuyilae
Adiyae Unnai Ninaikkaiyilae
Female : Thenna Marathula Thendraladikkudhu
Nandhavana Kiliyae
Adiyae Punna Vana Kuyilae
Naan Dhinam Thorum Rasichaalum
Thigattaadhu Pasikkaadhu
Chinna Mani Kuyilae
Dhenamum Unnai Ninaikkaiyilae
Male : Thenna Marathula Thendraladikkudhu
Nandhavana Kiliyae
Adiyae Punna Vana Kuyilae
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தென்ன மரத்துல தென்றலடிக்கிது
நந்தவனக் கிளியே
அடியே புன்னவனக் குயிலே
ஆண் : தென்ன மரத்துல தென்றலடிக்கிது
நந்தவனக் கிளியே
அடியே புன்னவனக் குயிலே
நான் தினந்தோறும் ரசிச்சாலும்
தெகட்டாது பசிக்காது
சின்னமணிக்குயிலே….
அடியே உன்ன நெனைக்கயிலே
ஆண் : தென்ன மரத்துல தென்றலடிக்கிது
நந்தவனக் கிளியே
அடியே புன்னவனக் குயிலே
பெண் : கன்னம் செவக்குது
எண்ணம் தவிக்கிது
உன்ன நெனைக்கயிலே
இதமா என்ன அணைக்கயிலே
கண்ணு சிமிட்டுது என்ன வெரட்டுது
மெல்ல சிரிக்கையிலே
நீதான் என்ன ரசிக்கையிலே
ஆண் : உள்ளம் சிலிர்க்குது
மின்னி சொக்கிகுது
கட்டிப் புடிக்கயிலே
நெசமா கைய புடிக்கயிலே
இது அணச்சாலும் கொறயாது
அழிச்சாலும் மறையாது
சொல்ல தெரிஞ்சிருந்தும்
அத நான் சொல்ல முடியலையே
பெண் : தென்ன மரத்துல தென்றலடிக்கிது
நந்தவனக் கிளியே
கிளியே புன்னவனக் குயிலே
நான் தினந்தோறும் ரசிச்சாலும்
தெகட்டாது பசிக்காது
சின்னமணிக்குயிலே….
அடியே உன்ன நெனைக்கயிலே
பெண் : தென்ன மரத்துல தென்றலடிக்கிது
நந்தவனக் கிளியே
கிளியே புன்னவனக் குயிலே
ஆண் : பட்டு கழுத்துல முத்து தெரியுது
பொண்ணு சிரிக்கையிலே
அழகு கண்ண பறிக்கயிலே
தொட்டு தழுவுன்னு சொல்லி அழைக்கிது
இந்த மனசினிலே
ரெண்டும் சின்ன வயசினிலே
பெண் : விட்டு விலகுன்னு
வெட்கம் தடுக்குது
போக முடியலையே
எனக்கு ஏதும் புரியலையே
நான் பாய் போட்டுப் படுத்தாலும்
பாலாக குடிச்சாலும்
தூக்கம் புடிக்கலையே
எனக்கு ஏதும் ருசிக்கலையே
ஆண் : தென்ன மரத்துல தென்றலடிக்கிது
நந்தவனக் கிளியே
அடியே புன்னவனக் குயிலே
பெண் : சின்னஞ்சிறுசுக
கொஞ்சிக் குலவுது
அந்திப் பொழுதினிலே
ஊஞ்சல் ஆல விழுதினிலே
ஆண் : கன்னி வயசுல
பொண்ணு சிரிக்கிது
என்ன சுகம் அதிலே
நெனச்சு ஏங்கி தவிப்பதிலே
பெண் : இன்ப நெனப்புல
வெந்து தவிக்கிது
பட்ட பகலினிலே
கொளுத்தும் உச்சி வெயிலினிலே
ஆண் : இது தானாக ஆறாது
தழுவாம தீராது
பெண் : ஒண்ணும் புரியலியே
புரிஞ்சும் சொல்லத் தெரியலையே
ஆண் : தென்ன மரத்துல தென்றலடிக்கிது
நந்தவனக் கிளியே
அடியே புன்னவனக் குயிலே
நான் தினந்தோறும் ரசிச்சாலும்
தெகட்டாது பசிக்காது
சின்னமணிக்குயிலே….
அடியே உன்ன நெனைக்கயிலே
பெண் : தென்ன மரத்துல தென்றலடிக்கிது
நந்தவனக் கிளியே
கிளியே புன்னவனக் குயிலே
நான் தினந்தோறும் ரசிச்சாலும்
தெகட்டாது பசிக்காது
சின்னமணிக்குயிலே….
தினமும் உன்ன நெனைக்கயிலே
ஆண் : தென்ன மரத்துல தென்றலடிக்கிது
நந்தவனக் கிளியே
அடியே புன்னவனக் குயிலே