
Album: Lakshmi 1979
Artists: B. S. Sasirekha
Music by: Ilayaraja
Lyricist: Aalangudi Somu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Lakshmi 1979
Artists: B. S. Sasirekha
Music by: Ilayaraja
Lyricist: Aalangudi Somu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : B. S. Sasirekha
Music By : Ilayaraja
Female : Mmm…mm…mm…mm…
Mm…mm…mm..mm…
Rarirariraa Rarirariraa Rarirariraa Rarirariraa
Female : Melam Kotta Neram Varum
Poongodiyae
Melam Kotta Neram Varum Poongodiyae
Annamae Sornamae Andru Thaan
Indha Oorvalam
Female : Melam Kotta Neram Varum
Poongodiyae
Melam Kotta Neram Varum Poongodiyae
Female : Aala Vattam Podudhadi
Nellu Payiru
Aala Vattam Podudhadi
Kalla Paarundhu
Female : Maalai Ida Poravana
Kannil Alandhu
Mangai Manam Alaiyudhadi
Mella Parandhu
Thangamae Vairamae Ilam Kiliyae
Kuyilae Mayilae Idhu Unmaiyadi
Female : Melam Kotta Neram Varum
Poongodiyae
Melam Kotta Neram Varum Poongodiyae
Female : Oorukkellaam Paakku Vechu
Kaathiruppen
Oorai Ellaam Paakka Vechu
Manam Mudippen
Female : Koora Chaela Sarasarakka
Anji Nadappen
Kondavanin Gunam Arindhu
Konji Sirippen
Ammammaa Ennammaa Inba Mayakkam
Enakkum Porakkum Pudhu Sogam Irukkum
Female : Melam Kotta Neram Varum
Poongodiyae
Annamae Sornamae Andru Thaan
Indha Oorvalam
Female : Melam Kotta Neram Varum
Poongodiyae
Mmm…mm….mm…..mm…..mm Mmm
பாடகி : பி. எஸ். சசிரேகா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ம்ம்….. ம்ம்….. ம்ம்….. ம்ம்ம்….
ம்ம்…..ம்ம்….. ம்ம்….. ம்ம்….
ரரிரரிரா ரரிரரார ரரிரரிரா ரரிரரா
பெண் : மேளம் கொட்ட நேரம் வரும்
பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும்
பூங்கொடியே
அன்னமே சொர்ணமே அன்றுதான்
இந்த ஊர்வலம்
பெண் : மேளம் கொட்ட நேரம் வரும்
பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும்
பூங்கொடியே
பெண் : ஆல வட்டம் போடுதடி
நெல்லுப்பயிரு
ஆள வட்டம் போடுதடி
கள்ளப் பருந்து
பெண் : ஆல வட்டம் போடுதடி
நெல்லுப்பயிரு
ஆள வட்டம் போடுதடி
கள்ளப் பருந்து
பெண் : மாலையிட போறவன
கண்ணில் கலந்து
மங்கை மனம் அலையுதடி
மெல்லப் பறந்து
தங்கமே வைரமே இளங்கிளியே
குயிலே மயிலே இது உண்மையடி
பெண் : மேளம் கொட்ட நேரம் வரும்
பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும்
பூங்கொடியே
பெண் : ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு
காத்திருப்பேன்
ஊரையெல்லாம் பாக்க வச்சு
மணம் முடிப்பேன்
பெண் : ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு
காத்திருப்பேன்
ஊரையெல்லாம் பாக்க வச்சு
மணம் முடிப்பேன்
பெண் : கூரச்சேலை சரசரக்க
அஞ்சி நடப்பேன்
கொண்டவனின் குணம் அறிந்து
கொஞ்சி சிரிப்பேன்
அம்மம்மா என்னம்மா இன்ப மயக்கம்
எனக்கும் பொறக்கும் புது சுகம் இருக்கும்
பெண் : மேளம் கொட்ட நேரம் வரும்
பூங்கொடியே
அன்னமே சொர்ணமே அன்றுதான்
இந்த ஊர்வலம்
பெண் : மேளம் கொட்ட நேரம் வரும்
பூங்கொடியே
ம்ம்ம்….ம்ம்…ம்ம்…ம்ம்…ம்ம்….ம்ம்ம்