Veeram Ennum Paavai Song Lyrics - Dharmam Engey

Veeram Ennum Paavai Song Poster

Album: Dharmam Engey

Artists: T. M. Soundararajan, L. R. Eswari

Music by: M. S. Vishwanathan

Lyricist: Kannadasan

Release Date: 09-04-2021 (02:26 PM)

Veeram Ennum Paavai Song Lyrics - English & Tamil


Veeram Ennum Paavai Song Lyrics in English

Singers : T. M. Soundararajan And L. R. Eswari


Music By : M. S. Vishwanathan


Male : O… O… O… Ohoho…


Male : Veeram Ennum Paavai Thannai
Katti Kollungal
Vetri Ennum Maalai Thannai
Soodi Sellungal
Veeram Ennum Paavai Thannai
Katti Kollungal
Vetri Ennum Maalai Thannai
Soodi Sellungal
Naalu Pakkam Koottam Undu
Paarthu Kollungal
Naalai Ennum Vaarthai Undu
Nambi Sellungal O… O…..hoho…


Female : Thaenoorum Idhazh Paadum
Indha Paadal
Poo Polae Varum Pudhu Nagai Virippu


Male : Aahaahaa… Ohoho…


Female : Thaenoorum Idhazh Paadum
Indha Paadal
Poo Polae Varum Pudhu Nagai Virippu
Maan Yena Naan Indru Aadidum Nadippu
Maanathai Kaatthida Naan Vidum Azhaippu
Maanathai Kaatthida Naan Vidum Azhaippu


Female : Veeram Ennum Paavai Thannai
Katti Kollungal
Vetri Ennum Maalai Thannai
Soodi Sellungal


Male : Naalu Pakkam Koottam Undu
Paarthu Kollungal
Naalai Ennum Vaarthai Undu
Nambi Sellungal O… O… Hoho…


Female : Vaa Vaa Vaa Indha Maeni
Kandu Mayangu


Male : Maravaadhae Indru
Udaipadum Vilangu


Female : Aahaahaa… Haahaa…


Male : Vaa Vaa Vaa Indha Maeni
Kandu Mayangu


Female : Maravaadhae Indru
Udaipadum Vilangu


Male : Paasamum Dheivamum
Vaazhvena Ninaindhu
Dhesathin Per Solli Saevaiyl Irangu
Dhesathin Per Solli Saevaiyl Irangu


Male : Veeram Ennum Paavai Thannai
Katti Kollungal
Vetri Ennum Maalai Thannai
Soodi Sellungal


Both : Naalu Pakkam Koottam Undu
Paarthu Kollungal
Naalai Ennum Vaarthai Undu
Nambi Sellungal O… O… Hoho…



Veeram Ennum Paavai Song Lyrics in Tamil

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மட்டும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஓ……ஓ……ஓ……ஒஹோஹோ…

ஆண் : வீரம் என்னும் பாவை தன்னை
கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை
சூடிச் செல்லுங்கள்
வீரம் என்னும் பாவை தன்னை
கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை
சூடிச் செல்லுங்கள்
நாலு பக்கம் கூட்டம் உண்டு
பார்த்துக் கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தை உண்டு
நம்பிச் செல்லுங்கள் ஓ……ஓ….ஹோஹோ…..

பெண் : தேனூறும் இதழ் பாடும்
இந்தப் பாடல்
பூப் போலே வரும் புது நகை விரிப்பு

ஆண் : ஆஹாஹா……ஓஹொஹோ…

பெண் : தேனூறும் இதழ் பாடும் இந்தப் பாடல்
பூப் போலே வரும் புது நகை விரிப்பு
மான் என நான் இன்று ஆடிடும் நடிப்பு
மானத்தைக் காத்திட நான் விடும் அழைப்பு
மானத்தைக் காத்திட நான் விடும் அழைப்பு

பெண் : வீரம் என்னும் பாவை தன்னை
கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை
சூடிச் செல்லுங்கள்

ஆண் : நாலு பக்கம் கூட்டம் உண்டு
பார்த்துக் கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தை உண்டு
நம்பிச் செல்லுங்கள் ஓ……ஓ….ஹோஹோ…..

பெண் : வா வா வா இந்த மேனி
கண்டு மயங்கு

ஆண் : மறவாதே இன்று
உடைபடும் விலங்கு

பெண் : ஆஹாஹா… ஹாஹா…

ஆண் : வா வா வா இந்த மேனி
கண்டு மயங்கு

பெண் : மறவாதே இன்று
உடைபடும் விலங்கு

ஆண் : பாசமும் தெய்வமும்
வாழ்வென நினைந்து
தேசத்தின் பேர் சொல்லி சேவையில் இறங்கு
தேசத்தின் பேர் சொல்லி சேவையில் இறங்கு

ஆண் : வீரம் என்னும் பாவை தன்னை
கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை
சூடிச் செல்லுங்கள்

இருவர் : நாலு பக்கம் கூட்டம் உண்டு
பார்த்துக் கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தை உண்டு
நம்பிச் செல்லுங்கள் ஓ……ஓ….ஹோஹோ…..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Palli Araikkul Vantha lyrics
  • Palli Araikkul Vantha Dharmam Engey Tamil song lyrics
  • Palli Araikkul Vantha lyrics in Tamil
  • Tamil song lyrics Palli Araikkul Vantha
  • Palli Araikkul Vantha full lyrics
  • Palli Araikkul Vantha meaning
  • Palli Araikkul Vantha song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...