Veedhikor Jaadhi Song Lyrics - Natpe Thunai

Veedhikor Jaadhi Song Poster

Album: Natpe Thunai

Artists: Hiphop Tamizha, Arivu, Sollisai Selvandhar (Sangun)

Music by: Hiphop Tamizha

Lyricist: Hip Hop Tamizha

Release Date: 10-06-2020 (02:55 PM)

Veedhikor Jaadhi Song Lyrics - English & Tamil


Veedhikor Jaadhi Song Lyrics in English

Singers : Hiphop Tamizha, Arivu And Sollisai Selvandhar (Sangun)


Music By : Hiphop Tamizha


Male : Veedhikor Jaadhiyum
Jaadhiku Veedhiyum
Kerkaatha Naadhiyum
Kidaikatha Needhiyum
Ellavattrukkum Oru Utchakattam
Enai Thatti Kettaal
Athu Kutram Kutram


Male : Yaaringae Naayagan
Yaaringae Theeyavan
Oozhalil Oozhiyam Seithavan
Oothiyam Poga
Paathiku Melae
Enakkena Eduthathil
Thavarillai Engindra
Mananilai Varuvadhu Ethanaal
Nee Sari Illai Athanaal
Kaasu Vaangi Neeyum Votta Potta
Vottu Poda Neeyum Notta Ketta


Male : Makkalin Velaikkaran Naan
Enkitta Nee Kaasu Kettathaala
Unkitta Kudukka Engarindhu Edukka
Mandhiri Mandhiri Mandhiri Da
Raja Raja Thandhiri Da
Endhiri Daa…aa….


Male : Ithu En Thappu Illai
Un Thappu Maapu
Vechitten Aapu
Common Man-ku Ingae
Kaamam Yeri Pochu
Naatoda Maanam
Vimaanam Yeri Pochu
Naan Mattum Nallavan
Pol Irunthu Ennaachu
Porupadhum Marapadhum
Makkalin Maanbaachu


Male : Ini Ennoda Aatchi
En Arasiyal Maatchi
Kan Kondu Paar
Veezha Povathu Naam
Anaivarum Thaan
Panam Inam Mozhi
Madham Pirivinai Sulabam


Male : Alai Kadal Ena Thirandu
Enakku Silai Vadithidum Padai
Adimaigal Sudum Vadai
Adaikalam Antha Sirai


Male : Vaetti Sattai Potta
Modern Kattai
Ennai Nambi Vote-uh Pottaa
Naamam Pattai
Naarkaali En Thaali
Kattaamal Vaazhvenae
Aindhaandukku Oru Murai
Naan Vanthen Un Arugil
Nee Vendaamnu Sonnaalum
Tharuvenae Ellaam Kaiyil


Male : Yenna Naan Naatukku Raja
Yemaandhu Ponadhu Nee Thaan
Yenna Naan Naatukku Raja
Yemaandhu Ponadhu Nee Thaan


Chorus : Ozhichaachu Marachaachu
Kuzhi Thondi Podachaachu
Oorukku Munnaadi
Vaai Kizhiya Sirichaachu
Padhavikku Varumbodhae
Ezhandhaachu Manasaatchi
Perukku Mattum Thaan
Makkal Oda Aatchi


Chorus : Aana…
Ini Ennoda Aatchi
En Arasiyal Maatchi
Kan Kondu Paar
Veezha Povathu
Naam Anaivarum Thaan


Chorus : Ini Ennoda Aatchi
En Arasiyal Maatchi
Kan Kondu Paar
Veezha Povathu
Naam Anaivarum Thaan


Male : Veezhaadhae Veeranae Veeranae
Veezhnthaalum Vaazhum Un Peyar


Male : I Am A Practical Guy
Naalaikkae Naan Poi
Ethir Katchila Sernthiruven
Serndhu Aalunkatchiya
Thitta Aarambichuruven
Nethu Varayil Evan Thittu Vangunaanoo
Avan Ellam Kaithattuvaan
Avalavu Thaan Engalkku Thevai Padhavi
Padhavikku Thevai Vottu
Vottu Kku Theva Kaasu
Antha Kaasa Kudutha Nee Votu Poda Pora
(Dialogue)
Vote Is A Weapon
Choose Your Leader Wisely………



Veedhikor Jaadhi Song Lyrics in Tamil

பாடகர்கள் : ஹிப் ஹாப் தமிழா, அறிவு மற்றும் சொல்லிசை செல்வந்தர்

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : வீதிகோர் ஜாதியும்
ஜாதிக்கு வீதியும்
கேட்காதா நாதியும்
கிடைக்காதா நீதியும்
எல்லாவற்றுக்கும் ஒரு உச்சகட்டம்
எனை தட்டி கேட்டால்
அது குற்றம் குற்றம்

ஆண் : யார் இங்கே நாயகன்
யார் இங்கே தீயவன்
ஊழலில் ஊழியம் செய்தவன்

ஆண் : ஊதியம் போக பாதிக்கு மேலே
எனகென எடுத்ததில்
தவறில்லை என்கின்ற
மனநிலை வருவது
எதனால் நீ சரி இல்லை

ஆண் : அதனால் காசு வாங்கி
நீயும் ஓட்டு போட்ட
ஓட்டு போட நீயும் நோட்ட கேட்ட

ஆண் : மக்களின் வேலைக்காரன் நான்
என்கிட்டே நீ காசு கேட்டதால்
உன்கிட்ட குடுக்க எங்கிருந்து எடுக்க
மந்திரி மந்திரி மந்திரிடா
ராஜ ராஜ தந்திரிடா
எந்திரிடா

ஆண் : இது என் தப்பு இல்லை
உன் தப்பு மாப்பு
வெச்சுட்டான் ஆப்பு
காமன் மேன்க்கு இங்கே
காமம் ஏறி போச்சு
நாட்டோட மானம்
விமானம் ஏறி போச்சு

ஆண் : நான் மட்டும் நல்லவன்
போல் இருந்து என்னாச்சு
பொறுப்பதும் மறப்பதும்
மக்களின் மான்பாச்சு

ஆண் : இனி என்னோட ஆட்சி
என் அரசியல் மாட்சி
கண் கொண்டு பார்
வீழ போவது நாம் அனைவரும்தான்

ஆண் : பணம் இனம் மொழி
மதம் பிரி வினை சுலோபம்

ஆண் : அலை கடல் என திரண்டு
எனக்கு சிலை வடித்திடும் படை
அடிமைகள் சுடும் வடை
அடைக்கலம் அந்த சிறை

ஆண் : வேட்டி சட்டை போட்ட
மாடர்ன் கட்டை
என்னை நம்பி ஓட்டு போட்டால்
நாமம் பட்டை

ஆண் : நாற்காலி என் தாலி
கட்டமே வாழ்வானே
ஐந்தாண்டுக்கு ஒரு முறை
நான் வந்தேன் உன் அருகில்
நீ வேண்டான்னு சொன்னாலும்
தருவேனே எல்லாம் கையில்

ஆண் : ஏன்னா நான் நாட்டுக்கு ராஜா
ஏமாந்து போனது நீதான்
ஏன்னா நான் நாட்டுக்கு ராஜா
ஏமாந்து போனது நீதான்

குழு : ஒழைசாச்சு மறசாச்சு
குழி தோண்டி பொதைசாச்சு
ஊருக்கு முன்னாடி
வாய் கிழிய சிரிச்சாச்சு
பதவிக்கு வரும்போதே
இழந்தாச்சு மனசாட்சிக்கு
பேருக்கு மட்டும்தான்
மக்களோட ஆட்சி

குழு : ஆனா….

குழு : இனி என்னோட ஆட்சி
என் அரசியல் மாட்சி
கண் கொண்டு பார்
வீழ போவது நாம் அனைவரும்தான்

குழு : இனி என்னோட ஆட்சி
என் அரசியல் மாட்சி
கண் கொண்டு பார்
வீழ போவது நாம் அனைவரும்தான்

ஆண் : வீழாதே வீரனே வீரனே
வீழ்ந்தாலும்……ம்ம்….
வாழும் உன் பெயர்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vengamavan lyrics
  • Vengamavan Natpe Thunai Tamil song lyrics
  • Vengamavan lyrics in Tamil
  • Tamil song lyrics Vengamavan
  • Vengamavan full lyrics
  • Vengamavan meaning
  • Vengamavan song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...