
Album: Natpe Thunai
Artists: Arivu, Kaka Balachandar, Gana Ulagam Dharani
Music by: Hiphop Tamizha
Lyricist: Arivu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Natpe Thunai
Artists: Arivu, Kaka Balachandar, Gana Ulagam Dharani
Music by: Hiphop Tamizha
Lyricist: Arivu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Kaka Balachandar,Gana Ulagam Dharani And Arivu
Music By : Hiphop Tamizha
Chorus : Ponna Paatha Manna Paakkum
Kanna Paatha Stun Aavatha
Ava Appan Vantha Apeetaavom
Ana Appurama Repeat Aavom
Male : Hey Single Pasanga
Ippo Mingle Aaga Vanthirukkom
Taj Mahal Katta Ready
Sengal Kodunga
Chorus : Naanga Single Pasanga
Ippo Mingle Aaga Vanthirukkom
Committed-nu Status Maatha
Signal Kodunga
Male : Single Pasanga…
Chorus : Ponna Paatha Manna Paakkum
Male : Single Pasanga…
Chorus : Ava Kanna Patha Stun Aavatha
Male : Single Pasanga…
Chorus : Ava Appan Vantha Apeetaavom
Male : Single Pasanga…
Chorus : Ada Apprama Repeat Aavom
Male : Single Pasanga…aaa…
Single…
Chorus : Ushar Mela Dhaeko Ma
Naanga Vaacha Mela Paappom Ma
Ushar Mela Dhaeko Ma
Naanga Vaacha Mela Paappom Ma
Chorus : ……………………..
Chorus : Ava Coloru Enna Coloru Enna
Male : Ujjaala White-u
Naan Avalukkukaaga Poduvan Da
Majaava Fight-u
Chorus : Ava Ooru Enna Ooru Enna
Male : Pakkathu State-u
Chorus : Appo Erkanavae Aalu Irukkum
Machan Nee Late-u
Male : Avala Naanum Love-u Pannan
Inch By Inch-u
Chorus : Avanga Appankaaran
Kudukka Poraan
Mookkula Punch-u
Male : Avala Naanum Kootti Povan
Marina Beach-u
Chorus : Anga Neenga Sernthu Poga
Thada Potaachu
Male : Hey Keralathu Kanchana
Naan Varuven Di Nee Sirichana
En Mela Enna Tension-ah
Nee Okay Sonna Thakdhina
Male : Mathikuvan Ennai Naanum
Pakkavana Person-ah
Nee Othukittu Vara Sonna
Naan Work-u Pannuvan Purushana
Chorus : ……………………….
Male : Hey Single Pasanga
Ippo Mingle Aaga Vanthirukkom
Taj Mahal Katta Ready
Sengal Kodunga
Chorus : Naanga Single Pasanga
Ippo Mingle Aaga Vanthirukkom
Committed-nu Status Maatha
Signal Kodunga
Male : Single Pasanga…
Chorus : Ponna Paatha Manna Paakkum
Male : Single Pasanga…
Chorus : Ava Kanna Patha Stun Aavatha
Male : Single Pasanga…
Chorus : Ava Appan Vantha Apeetaavom
Male : Single Pasanga…
Chorus : Ada Apprama Repeat Aavom
Chorus : ……………………….
Chorus : Johny Johny
Male : Inna Paa…
Chorus : Thorathinu Varaan
Avanga Appa
Male : Thirumbura Pakkam Ellaam
Nikkum Un Face-u
Virumbura Ponnu Kitta
Dhillaa Neeyum Pesu
Kedaikkura Gap-la Ellaam
Poonthu Kalaasu
Chorus : Unga Appan Thaamassu
Ini Naan Thaan Di Massu
Male : Manasula Trending-u Di
Unnoda Smile-u
Romba Naala Pending-u Di
Ennoda File-u
Chorus : Konjam Paathu
Muduchu Kudu Di
Kilinja Heart-a Thachu Kudu
Un Friend-a Vetti Vudu
Kadasiya Ennai Kattikudu
Male : Ada Aeroplane-a Paathukinnu
Share Auto-la Ponan Di
Un Parachute Parvaiyaala
Thookitta Nee Mela Di
Chorus : Vaadi Jimikki Kammal
Thaadi Pacha Signal
Unnoda Current Kannaal
Nolanjan Kolantha Nenjil
Male : Siricha Ilippom
Moracha Therippom
Chorus : Siricha Ilippom
Moracha Therippom
Chorus : Siricha Ilippom
Moracha Therippom
Siricha Ilippom
Moracha Therippom
Chorus : Single Pasanga
Naanga Single Pasanga
Single Pasanga
Naanga Single Pasanga…..
பாடகர்கள் : காகா பாலசந்தர், கானா உலகம் தரணி மற்றும் அறிவு
இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா
குழு : பொண்ண பாத்த மண்ண பாக்கும்
கண்ண பாத்தா ஸ்டன் ஆவாத
அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்
ஆண் : ஹே சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்
தாஜ் மஹால் கட்ட ரெடி
செங்கல் கொடுங்க
குழு : நாங்க சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம்
கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த
சிக்னல் கொடுங்க
ஆண் : சிங்கிள் பசங்க
குழு : பொண்ண பாத்த மண்ண பாக்கும்
ஆண் : சிங்கிள் பசங்க
குழு : கண்ண பாத்தா ஸ்டன் ஆவாத
ஆண் : சிங்கிள் பசங்க
குழு : அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
ஆண் : சிங்கிள் பசங்க
குழு : ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்
ஆண் : சிங்கிள் பசங்க……ஆஅ….
சிங்கிள்….
குழு : உஷார் மேல தேகோ மா
நாங்க வச்ச மேல பாப்போம் மா
உஷார் மேல தேகோ மா
நாங்க வச்ச மேல பாப்போம் மா
குழு : …………………
குழு : அவ கலரு என்ன கலரு என்ன
ஆண் : உஜ்ஜால ஒய்ட்டு
நான் அவளுக்குகாக போடுவேன்டா
மஜாவா பைட்டு
குழு : அவ ஊரு என்ன ஊரு என்ன
ஆண் : பக்கத்து ஸ்டேட்டு
குழு : அப்போ ஏற்கனவே ஆளு இருக்கும்
மச்சான் நீ லேட்டு
ஆண் : அவள நானும் லவ்வு பண்ணேன்
இன்ச் பை இன்ச்சு
குழு : அவங்க அப்பன்காரன்
குடுக்க போறான்
மூக்குல பஞ்ச்சு
ஆண் : அவள நானும் கூட்டி போவேன்
மெரினா பீச்சு
குழு : அங்க நீங்க சேர்ந்து போக
தடா போட்டாச்சு
ஆண் : ஹே கேரளத்து காஞ்சனா
நான் வருவேன் டி நீ சிரிச்சன
என் மேல டென்ஷனா
நீ ஒகே சொன்ன தக்தின
ஆண் : மாத்திக்குவேன் என்னை நானும்
பக்காவான பெர்சன்னா
நீ ஒத்துகிட்டு வர சொன்னா
நான் வொர்க்கு பண்ணுவான் புருஷனா
குழு : …………………………….
ஆண் : ஹே சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம்
தாஜ் மஹால் கட்ட ரெடி
செங்கல் கொடுங்க
குழு : நாங்க சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம்
கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த
சிக்னல் கொடுங்க
ஆண் : சிங்கிள் பசங்க
குழு : பொண்ண பாத்த மண்ண பாக்கும்
ஆண் : சிங்கிள் பசங்க
குழு : கண்ண பாத்தா ஸ்டன் ஆவாத
ஆண் : சிங்கிள் பசங்க
குழு : அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
ஆண் : சிங்கிள் பசங்க
குழு : ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்
குழு : ………………..
குழு : ஜானி ஜானி
ஆண் : இன்னா பா…..
குழு : தொரத்தின்னு வரான்
அவங்க அப்பா
ஆண் : திரும்புற பக்கம் எல்லாம்
நிக்கும் உன் பேஷ்
விரும்புற பொண்ணு கிட்ட
தில்லா நீயும் பேசு
கெடைக்குற கேப்ல எல்லாம்
பூந்து கலாசு
குழு : உங்க அப்பன் தாமாசு
இனி நான்தான் டி மாசு
ஆண் : மனசுல ட்ரன்டிங்குடி
உன்னோட ஸ்மைல்லு
ரொம்ப நாளா பெண்டிங்குடி
என்னோட பைல்லு
குழு : கொஞ்சம் பாத்து
முடுச்சு குடுடி
கிழிஞ்ச ஹார்ட்ட தச்சு குடு
உன் பிரண்ட வெட்டிவுடு
கடைசியா என்னை கட்டிகுடு
ஆண் : அட ஏரோப்ளான்ன பாத்துகின்னு
ஷேர் ஆட்டோல போறேன்டி
உன் பாராசூட் பார்வையால
தூக்கிட்ட நீ மேல டி
குழு : வாடி ஜிமிக்கி கம்மல்
தாடி பச்சை சிக்னல்
உன்னோட கரண்ட் கண்ணால்
நொலன்ஜான் கொழந்த நெஞ்சில்
ஆண் : சிரிச்சா இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
குழு : சிரிச்ச இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
குழு : சிரிச்சா இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
சிரிச்ச இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
குழு : சிங்கிள் பசங்க
நாங்க சிங்கிள் பசங்க
சிங்கிள் பசங்க
நாங்க சிங்கிள் பசங்க…..