
Album: Eeramaana Rojavae
Artists: K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Muthulingam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Eeramaana Rojavae
Artists: K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Muthulingam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â Â K. S. Chithra
Music By : Ilayaraja
Chorus : Ohoooo…oooo
Ohoooo….oooooo
………………………………….
Female : {Vanna Poongaavanam
Chinna Brindhaavanam
Chorus : Iniya Kavidhai Udhayamaagudhu} (2)
Female : Thendral Thaalaattudhu
Jeeva Raagam
Anbu Paaraattudhu
Moga Geedham
Ingu Bhoopaala Sangeedham Paadu
Female : {Vanna Poongaavanam
Chinna Brindhaavanam
Chorus : Iniya Kavidhai Udhayamaagudhu} (2)
Female : Neela Vaanilae
Megam Polavae
Rekkai Katti Aada Ennudhae
Vellam Polavae
Pongi Odiyae
Nenjam Indru Thaalam Podudhae
Chorus : Neela Vaanilae
Megam Polavae
Rekkai Katti Aada Ennudhae
Vellam Polavae
Pongi Odiyae
Nenjam Indru Thaalam Podudhae
Female : Gaanam Paadum
Vaanampaadi Naamdhaanae
Kavalai Indha Vaazhvil Yedhu.
Chorus : Hey Hey Hey
Female : Megam Pola
Minnal Pola Vaazhvomae
Inba Maalai Neeyum Soodu..
Chorus : Hey Hey Hey
Female : Vaalibam … Thanga Medai
Aadi Paarppom.. Indha Velai
Anbukkingu Panjamillai
Vanjamillaiyae…
Female : {Vanna Poongaavanam
Chinna Brindhaavanam
Chorus : Iniya Kavidhai Udhayamaagudhu} (2)
Female : Anbu Ondrudhaan
Thevaiyaanadhu
Achcham Ingu Thevai Illaiyae
Aanum Pennumae
Nesam Kolvadhu
Endrum Ingu Paavam Illaiyae
Chorus : Anbu Ondrudhaan
Thevaiyaanadhu
Achcham Ingu Thevai Illaiyae
Aanum Pennumae
Nesam Kolvadhu
Endrum Ingu Paavam Illaiyae
Female : Anbinaalae Naalai
Naamum Raajaangam
Aala Vendum Aala Vendum
Chorus : Hey Hey Hey
Female : Jaadhi Bedham Paarkkum
Mooda Panjaangam
Oda Vendum Oda Vendum
Chorus : Hey Hey Hey
Female : Endha Oorum
Sondha Oordhaan
Endha Naadum
Namadhu Naadu
Ullam Ingae
Ullavarkku Sondhamundu Hoi…
Female : {Vanna Poongaavanam
Chinna Brindhaavanam
Chorus : Iniya Kavidhai Udhayamaagudhu} (2)
Female : Thendral Thaalaattudhu
Jeeva Raagam
Anbu Paaraattudhu
Moga Geedham
Ingu Bhoopaala Sangeedham Paadu
Female : Vanna Poongaavanam
Chinna Brindhaavanam
Chorus : Iniya Kavidhai Udhayamaagudhu
பாடகி : கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஓஹோ ஓஓஓஓ
ஓஹோ ஓஓஓஓ
…………………………..
பெண் : { வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்
குழு : இனிய கவிதை
உதயமாகுது } (2)
பெண் : தென்றல் தாலாட்டுது
ஜீவ ராகம் அன்பு பாராட்டுது
மோக கீதம் இங்கு பூபாள
சங்கீதம் பாடு
பெண் : { வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்
குழு : இனிய கவிதை
உதயமாகுது } (2)
பெண் : நீல வானிலே மேகம்
போலவே ரெக்கை கட்டி ஆட
எண்ணுதே வெள்ளம் போலவே
பொங்கி ஓடியே நெஞ்சம் இன்று
தாளம் போடுதே
குழு : நீல வானிலே மேகம்
போலவே ரெக்கை கட்டி ஆட
எண்ணுதே வெள்ளம் போலவே
பொங்கி ஓடியே நெஞ்சம் இன்று
தாளம் போடுதே
பெண் : கானம் பாடும் வானம்
பாடி நாம் தானே கவலை இந்த
வாழ்வில் ஏது
குழு : ஹே ஹே ஹே
பெண் : மேகம் போல மின்னல்
போல வாழ்வோமே இன்ப
மாலை நீயும் சூடு
குழு : ஹே ஹே ஹே
பெண் : வாலிபம் தங்க மேடை
ஆடி பார்ப்போம் இந்த வேலை
அன்புக்கிங்கு பஞ்சமில்லை
வஞ்சமில்லையே
பெண் : { வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்
குழு : இனிய கவிதை
உதயமாகுது } (2)
பெண் : அன்பு ஒன்று தான்
தேவையானது அச்சம் இங்கு
தேவை இல்லையே ஆணும்
பெண்ணுமே நேசம் கொள்வது
என்றும் இங்கு பாவம் இல்லையே
குழு : அன்பு ஒன்று தான்
தேவையானது அச்சம் இங்கு
தேவை இல்லையே ஆணும்
பெண்ணுமே நேசம் கொள்வது
என்றும் இங்கு பாவம் இல்லையே
பெண் : அன்பினாலே நாளை
நாமும் ராஜாங்கம் ஆள
வேண்டும் ஆள வேண்டும்
குழு : ஹே ஹே ஹே
பெண் : ஜாதி பேதம் பார்க்கும்
மூட பஞ்சாங்கம் ஓட வேண்டும்
ஓட வேண்டும்
குழு : ஹே ஹே ஹே
பெண் : எந்த ஊரும் சொந்த
ஊர்தான் எந்த நாடும் நமது
நாடு உள்ளம் இங்கே உள்ளவர்க்கு
சொந்தமுண்டு ஹோய்
பெண் : { வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்
குழு : இனிய கவிதை
உதயமாகுது } (2)
பெண் : தென்றல் தாலாட்டுது
ஜீவ ராகம் அன்பு பாராட்டுது
மோக கீதம் இங்கு பூபாள
சங்கீதம் பாடு
பெண் : வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்
குழு : இனிய கவிதை
உதயமாகுது