Album: Ninaithen Vandhai
Artists: Hariharan
Music by: Deva
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ninaithen Vandhai
Artists: Hariharan
Music by: Deva
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Hariharan
Music By : Deva
Female : Sam …. Sam …. Sam …. Sam …sam …sam
Aaaaaaa …. Aaaaa ……… Aaaaa …. Aaaaaa
Male : Vanna Nilavae Vanna Nilavae
Varuvadhu Neethaanaa
Vaasanaigal Varugirathae
Varuvadhu Nijamthaanaa
Male : Oru Nooru Nilaavin
Velicham Paarthen Un Kannil
Adi Kodi Puraakal
Koottam Kanden En Nenjil
Kanmoodinaal Un Niyabagam
Poo Pookudhae En Vaalibam
Male : Vanna Nilavae Vanna Nilavae
Varuvadhu Neethaanaa
Vaasanaigal Varugirathae
Varuvadhu Nijamthaanaa
Female : Thana Nana …aeae ..aa
Thana Nana …aeae ..aa
Male : Kangal Ariyaa Kaatrai Polae
Kanavil Ennai Thazhuviyathenna
Paadhi Iravil Thookathai
Kalaikum Poovae Undhan
Mugavari Enna
Male : Medhu Medhuvaai Mugam Kaatum
Pournamiyae Oliyaathae
Peyarai Kooda Sollaamal
En Uyirai Pizhiyaadhae
Male : Ninaivodu Thandhathai Ellaam
Nijamaaga Tharuvaaya
Uyiruku Uyirai Thandhu
Uravaada Varuvayaa
Male : Vanna Nilavae Vanna Nilavae
Varuvadhu Neethaanaa
Vaasanaigal Varugirathae
Varuvadhu Nijamthaanaa
Female : ……………………………………..
Male : Koonthal Kaattil Vazhi Theriyaamal
Maati Konden En Vazhi Enna
Unnai Ingae Thedi Thedi
Tholaindhu Ponen En Gadhi Enna
Male : Mazhai Megam Naan Aanaal
Un Vaasal Varuvenae
Un Meedhu Mazhai Aagi
En Jeevan Nanaivenae
Male : Kanavodu Vanthaai Pennae
Neril Vara Pozhudhillaiyo
Thavam Podhavillai Endrae
Dhevathai Varavillaiyo
Male : Vanna Nilavae Vanna Nilavae
Varuvadhu Neethaanaa
Vaasanaigal Varugirathae
Varuvadhu Nijamthaanaa
Male : Oru Nooru Nilaavin
Velicham Paarthen Un Kannil
Adi Kodi Puraakal
Koottam Kanden En Nenjil
Kanmoodinaal Un Niyabagam
Poo Pookudhae En Vaalibam
Whistling : ………………………………………..
பாடகா் : ஹாிஹரன்
இசையமைப்பாளா் : தேவா
பெண் : ………………………………..
ஆண் : வண்ண நிலவே
வண்ண நிலவே வருவது
நீதானா வாசனைகள்
வருகிறதே வருவது
நிஜம் தானா
ஆண் : ஒரு நூறு நிலாவின்
வெளிச்சம் பாா்த்தேன் உன்
கண்ணில் அடி கோடி புறாக்கள்
கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம்
பூப்பூக்குதே என் வாலிபம்
ஆண் : வண்ண நிலவே
வண்ண நிலவே வருவது
நீதானா வாசனைகள்
வருகிறதே வருவது
நிஜம் தானா
பெண் : ………………………………..
ஆண் : கண்கள் அறியா
காற்றைப் போலே கனவில்
என்னை தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தைக்
கலைக்கும் பூவே உந்தன்
முகவாி என்ன
ஆண் : மெது மெதுவாய்
முகம் காட்டும் பெளா்ணமியே
ஒளியாதே பெயரை கூட
சொல்லாமல் என் உயிரை பிழியாதே
ஆண் : நினைவோடு
தந்ததையெல்லாம்
நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத்
தந்து உறவாட வருவாயா
ஆண் : வண்ண நிலவே
வண்ண நிலவே வருவது
நீதானா வாசனைகள்
வருகிறதே வருவது
நிஜம் தானா
பெண் : ………………………………..
ஆண் : கூந்தல் காட்டில்
வழி தொியாமல் மாட்டி
கொண்டேன் என் வழியென்ன
உன்னை இங்கே தேடித்தேடி
தொலைந்து போனேன் என் கதி என்ன
ஆண் : மழை மேகம்
நானானால் உன் வாசல்
வருவேனே உன் மீது
மழையாகி என் ஜீவன்
நனைவேனே
ஆண் : கனவோடு
வந்தாய் பெண்ணே
நோில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே
தேவதை வரவில்லையோ
ஆண் : வண்ண நிலவே
வண்ண நிலவே வருவது
நீதானா வாசனைகள்
வருகிறதே வருவது
நிஜம் தானா
ஆண் : ஒரு நூறு நிலாவின்
வெளிச்சம் பாா்த்தேன் உன்
கண்ணில் அடி கோடி புறாக்கள்
கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம்
பூப்பூக்குதே என் வாலிபம்
விஷ்லிங் : ……………………….