Vanathai Vittu Vittu Song Lyrics - Raman Thediya Seethai

Vanathai Vittu Vittu Song Poster

Album: Raman Thediya Seethai

Artists: Tippu

Music by: Vidyasagar

Lyricist: Various Artists

Release Date: 10-06-2020 (02:55 PM)

Vanathai Vittu Vittu Song Lyrics - English & Tamil


Vanathai Vittu Vittu Song Lyrics in English

Singer : Tippu


Music By : Vidyasagar


Male : Vaanathai Vittu Vittu
Megangal Povathenna
Vaasathai Vittu Vittu
Poovellaam Poothathenna


Male : Paadhathai Vittu Vittu
Payangal Neelvathenna
Thaagathai Vittu Vittu
Thanneerin Thevai Enna


Male : Ennai Mattum Vittu Vittu
Boomi Ingu Suththudhu Enna
Kangal Rendai Katti Vittu
Kaana Sollum Kaatchi Enna


Chorus : Kadal Alai Modha
Nigazhnthathu Kedaiyadhu
Kanavu Alai Pola
Ooyadhu..ohoo…
Thunivugal Pola
Viral Thodum Nilamagha
Imaigal Vandhu Serum
Naal Edhu Ethu…..


Male : Vaanathai Vittu Vittu
Megangal Povathenna
Vaasathai Vittu Vittu
Poovellaam Poothathenna


Male : Vaan Oliyil Paattu Varum
Enadhu Paadal Edhuvoo
Veedhiyellaam Poo Kadaigal
Enadhu Poovum Edhuvoo


Male : Kovililae Dheeba Vizhaa
Enadhu Dheebam Edhuvoo
Maadhamellaam Kadarkaraiyil
Enadhu Thadamum Edhuvoo


Male : Thedi Thedi Theindhu Ponen
Thedal Endru Theerumoo
Kanal Neeril Aasai Vidhai
Thedi Enna Laabamoo…


Male : Vaanathai Vittu Vittu
Megangal Povathenna
Vaasathai Vittu Vittu
Poovellaam Poothathenna


Male : Kaagidhamaai Naan Irunthean
Kavidhai Ezhidhi Pazhaga
Naan Ezhudhum Velaiyilae
Mozhigal Yaavum Thayanga


Male : Thoorigaiyaai Naan Irunthen
Azhagai Naanum Varaiya
Naan Varaiyum Velayilae
Nirangal Odi Ozhiya


Male : Veru Veru Vesham Potten
Kaanavillai Yaarumae
Melum Melum Sorndhu Ponen
Maaravillai Kolamae


Male : Vaanathai Vittu Vittu
Megangal Povathenna
Vaasathai Vittu Vittu
Poovellaam Poothathenna


Male : Paadhathai Vittu Vittu
Payangal Neelvathenna
Thaagathai Vittu Vittu
Thanneerin Thevai Enna


Male : Ennai Mattum Vittu Vittu
Boomi Ingu Suththudhu Enna
Kangal Rendai Katti Vittu
Kaana Sollum Kaatchi Enna


Chorus : Kadal Alai Modha
Nigazhnthathu Kedaiyadhu
Kanavu Alai Pola
Ooyadhu..ohoo…
Thunivugal Pola
Viral Thodum Nilamagha
Imaigal Vandhu Serum
Naal Edhu Ethu…..



Vanathai Vittu Vittu Song Lyrics in Tamil

பாடகா் : திப்பு

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : வானத்தை விட்டு
விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு
பூவெல்லாம் பூத்ததென்ன

ஆண் : பாதத்தை விட்டு
விட்டு பயணங்கள் நீள்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு
தண்ணீரின் தேவையென்ன

ஆண் : என்னை மட்டும்
விட்டு விட்டு பூமி இங்கு
சுத்துது என்ன கண்கள்
இரண்டை கட்டி விட்டு
காண சொல்லும் காட்சியென்ன

குழு : கடல் அலைமோத
நிகழ்ந்தது கிடையாது
கனவு அலை போல
ஓயாது ஓஹோ…
துணிவுகள் போல
விரல் தொடும் நிலமாக
இமைகள் வந்து சேரும்
நாள் எது எது

ஆண் : வானத்தை விட்டு
விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு
பூவெல்லாம் பூத்ததென்ன

ஆண் : வானொலியில்
பாட்டு வரும் எனது பாடல்
எதுவோ வீதியெல்லாம்
பூக்கடைகள் எனது பூவும்
எதுவோ

ஆண் : கோவிலிலே
தீப விழா எனது தீபம்
எதுவோ பாதம் எல்லாம்
கடற்கரையில் எனது
தடமும் எதுவோ

ஆண் : தேடி தேடி
தேய்ந்து போனேன்
தேடல் என்று தீருமோ
கானல் நீரில் ஆசை விதை
தேடி என்ன லாபமோ

ஆண் : வானத்தை விட்டு
விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு
பூவெல்லாம் பூத்ததென்ன

ஆண் : காகிதமாய்
நானிருந்தேன் கவிதை
எழுதி பழக நான் எழுதும்
வேளையிலே மொழிகள்
யாவும் தயங்க

ஆண் : தூரிகையாய்
நானிருந்தேன் அழகை
நானும் வரைய நான்
வரையும் வேளையிலே
நிறங்கள் ஓடி ஒளிய

ஆண் : வேறு வேறு
வேஷம் போட்டேன்
காணவில்லை யாருமே
மேலும் மேலும் சோர்ந்து
போனேன் மாறவில்லை
கோணமே

ஆண் : வானத்தை விட்டு
விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு
பூவெல்லாம் பூத்ததென்ன

ஆண் : பாதத்தை விட்டு
விட்டு பயணங்கள் நீள்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு
தண்ணீரின் தேவையென்ன

ஆண் : என்னை மட்டும்
விட்டு விட்டு பூமி இங்கு
சுத்துது என்ன கண்கள்
இரண்டை கட்டி விட்டு
காண சொல்லும் காட்சியென்ன

குழு : கடல் அலைமோத
நிகழ்ந்தது கிடையாது
கனவு அலை போல
ஓயாது ஓஹோ…
துணிவுகள் போல
விரல் தொடும் நிலமாக
இமைகள் வந்து சேரும்
நாள் எது எது

 


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Ippavae Ippavae lyrics
  • Ippavae Ippavae Raman Thediya Seethai Tamil song lyrics
  • Ippavae Ippavae lyrics in Tamil
  • Tamil song lyrics Ippavae Ippavae
  • Ippavae Ippavae full lyrics
  • Ippavae Ippavae meaning
  • Ippavae Ippavae song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...