Album: Raman Thediya Seethai
Artists: Kalyani
Music by: Vidyasagar
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Raman Thediya Seethai
Artists: Kalyani
Music by: Vidyasagar
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Kalyani
Music By : Vidyasagar
Female : Hmmm..mmmm…mmmm
Haaaa…haaaa…hhaaaa….
Female : Mazhai Nindra Pinbum Thooral Pola
Unai Marandha Pinbum Kaadhal
Alai Kadantha Pinbum Eeram Pola
Unai Pirindha Pinbum Kaadhal
Female : Enakkum Kaadhal Pirandhirikku
Adharku Unper Vaikattuma… Hoi
Enakkul Idhayam Thanithirukku
Adhai Unnudum Serkattuma…
Female : Mazhai Nindra Pinbum Thooral Pola
Unai Marandha Pinbum Kaadhal
Alai Kadantha Pinbum Eeram Pola
Unai Pirindha Pinbum Kaadhal
Female : Neer Thuligal Nilam Vizhundhal
Pookkal Mella Thalai Asaikkum
En Manadhil Nee Nuzhaindhai
Mounam Kooda Isai Amaikkum
Female : Poonkuyilgal Maraindhirunthal
Koovum Oosai Maraivadhillai
Thaamarayai Naan Irundhum
Dhaagam Innum Adangavillai
Female : Vaanum Inaindhu Nadakkum
Indha Payanathil Enna Nadakkum
Vaanam Irukkum Varaikkum
Indha Vanavil Unnudan Irukkum
Female : Mazhai Thuli Pani Thuli
Kalaindha Pinnae
Adhu Marubadi Erandena
Pirindhidumo
Female : Mazhai Nindra Pinbum Thooral Pola
Unai Marandha Pinbum Kaadhal
Alai Kadantha Pinbum Eeram Pola
Unai Pirindha Pinbum Kaadhal
Female : Kannimaigal Kai Thattiyae
Unnai Mella Azahkiradhae
Un Seviyil Vizha Villaya
Ullam Konjam Valikirathae
Female : Unn Arugae Naan Irundhum
Unmai Solla Thunivu Illai
Kaigalilae Viral Irandhum
Kaigal Korka Mudiyavillai
Female : Unnai Enakku Pidikkum
Adhai Solvadhil Thaanae Thayakkam
Neeyae Sollum Varaikkum
En Kaadhalum Kaathu Kidakkum
Female : Dhinam Dhinam
Kanavinil Vandhu Vidu
Nam Thirumana Azhaipidhal
Thanthu Vidu
Female : Mazhai Nindra Pinbum Thooral Pola
Unai Marandha Pinbum Kaadhal
Alai Kadantha Pinbum Eeram Pola
Unai Pirindha Pinbum Kaadhal
Female : Enakkum Kaadhal Pirandhirikku
Adharku Unper Vaikattuma… Hoi
Enakkul Idhayam Thanithirukku
Adhai Unnudum Serkattuma…
பாடகி : கல்யாணி
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹா ஹா ஹா
பெண் : மழை நின்ற
பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும்
காதல் அலை கடந்த
பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
பெண் : எனக்கும் காதல்
பிறந்திருக்கு அதற்கு உன்
பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கு
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
பெண் : மழை நின்ற
பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும்
காதல் அலை கடந்த
பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
பெண் : நீர் துளிகள்
நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை
அசைக்கும் என் மனதில்
நீ நுழைந்தால் மௌனம்
கூட இசை அமைக்கும்
பெண் : பூங்குயில்கள்
மறைந்திருந்தால் கூவும்
ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை
பெண் : வானும் இணைந்து
நடக்கும் இந்த பயணத்தில்
என்ன நடக்கும் வானம்
இருக்கும் வரைக்கும் இந்த
வானவில் உன்னுடன் இருக்கும்
பெண் : மழை துளி
பனி துளி கலைந்த
பின்னே அது மறுபடி
இரண்டென பிரிந்திடுமோ
பெண் : மழை நின்ற
பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும்
காதல் அலை கடந்த
பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
பெண் : கண்ணிமைகள்
கை தட்டியே உன்னை
மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழ
வில்லையா உள்ளம்
கொஞ்சம் வலிக்கிறதே
பெண் : உன்னருகே
நான் இருந்தும் உண்மை
சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
பெண் : உன்னை
எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில்
தானே தயக்கம் நீயே
சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
பெண் : தினம் தினம்
கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ்
தந்து விடு
பெண் : மழை நின்ற
பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும்
காதல் அலை கடந்த
பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
பெண் : எனக்கும் காதல்
பிறந்திருக்கு அதற்கு உன்
பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கு
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா