Album: Avana Ivan
Artists: Sadhan, Renuka
Music by: S. Balachandar
Lyricist: V. Lakshmanan
Release Date: 23-08-2021 (11:36 AM)
Album: Avana Ivan
Artists: Sadhan, Renuka
Music by: S. Balachandar
Lyricist: V. Lakshmanan
Release Date: 23-08-2021 (11:36 AM)
Singers : Sadhan And Renuka
Music By : S. Balachandar
Male : Val Val Valli Val Val Valli
Val Val Valli
I Love You Truly Please
Love Me Fully
En Kitta Va Valli
Val Val Valli
I Love You Truly Please
Love Me Fully
En Kitta Va Valli
Male : Val Val Valli
I Love You Truly Please
Love Me Fully
En Kitta Va Valli
Male : O Sweet Darling
Your Look Enna Cooling
O Sweet Darling
Your Look Enna Cooling
Een Haertu Thottu Paaru
Paadum Patta Kelu
Padum Patta Paaru
Aa Valli ….aa…valli
Aa Valli ….aa…valli
Female : Pattu Paadi Aasai Katti
Attam Podum Loosu Machaan
Etti Poyi Nillu
Kaiya Thottu Pesaadhae
Female : Pattu Paadi Aasai Katti
Attam Podum Loosu Machaan
Etti Poyi Nillu
Kaiya Thottu Pesaadhae
Male : O Boondhi Laadu ..
Yen Indha Moodu
O Boondhi Laadu ..
Yen Indha Moodu
Enakkaarum Illae Eedu
En Kittae Kittae Kittae Vandhu Aadu
Female : Kitta Vandhu Attam Aadi
Ishtam Pola Paattu Paada
Katta Venum Kazhuthula Thaali
Kotta Venum Kottumelam
Female : Kitta Vandhu Attam Aadi
Ishtam Pola Paattu Paada
Katta Venum Kazhuthula Thaali
Kotta Venum Kottumelam
Male : Kottu Melam Waste
Vendaam Adhu Costu
Purinjikko En Taste
Naan Pora Paadhai Fastu
Kottu Melam Waste
Vendaam Adhu Costu
Purinjikko En Taste
Naan Pora Paadhai Fastu
Val Val Vap Vap Ooo Ooo
Ah Valli….(6)
பாடகர்கள் : சதன் மற்றும் ரேணுகா
இசை அமைப்பாளர் : எஸ். பாலச்சந்தர்
ஆண் : வள்……வள்…..வள்ளி…..
வள்……வள்…..வள்ளி……
வள்……வள்…..வள்ளி……
ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ்…
லவ் மீ புல்லி
என் கிட்டே வா வள்ளி
ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ்…
லவ் மீ புல்லி
என் கிட்டே வா வள்ளி
ஆண் : வள்……வள்…..வள்ளி……
ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ்…
லவ் மீ புல்லி
என் கிட்டே வா வள்ளி
ஆண் : ஓ ஸ்வீட்டு டார்லிங்
யுவர் லுக் என்ன கூலிங்
ஓ ஸ்வீட்டு டார்லிங்
யுவர் லுக் என்ன கூலிங்
என் ஹார்ட்டத் தொட்டுப் பாரு
பாடும் பாட்டக் கேளு
படும் பாட்டக் பாரு
ஆ……வள்ளி……ஆ……வள்ளி……
ஆ……வள்ளி……ஆ……வள்ளி……
பெண் : பாட்டுப் பாடி ஆசைக் காட்டி
ஆட்டம் போடும் லூசு மச்சான்
எட்டிப் போயி நில்லு
கையத் தொட்டுப் பேசாதே
பெண் : பாட்டுப் பாடி ஆசைக் காட்டி
ஆட்டம் போடும் லூசு மச்சான்
எட்டிப் போயி நில்லு
கையத் தொட்டுப் பேசாதே
ஆண் : ஓ….பூந்தி லாடு…ஏன் இந்த மூடு..
ஓ….பூந்தி லாடு…ஏன் இந்த மூடு..
எனக்காருமில்லே ஈடு
என் கிட்டே கிட்டே கிட்டே வந்து ஆடு
பெண் : கிட்ட வந்து ஆட்டம் ஆடி
இஷ்டம் போல பாட்டுப் பாட
கட்ட வேணும் கழுத்துல தாலி
கொட்ட வேணும் கொட்டுமேளம்
பெண் : கிட்ட வந்து ஆட்டம் ஆடி
இஷ்டம் போல பாட்டுப் பாட
கட்ட வேணும் கழுத்துல தாலி
கொட்ட வேணும் கொட்டுமேளம்
ஆண் : கொட்டு மேளம் வேஸ்டு
வேண்டாம் அது சாஸ்டு
புரிஞ்சுக்கோ என் டேஸ்டு
நான் போற பாதை பாஸ்டு
கொட்டு மேளம் வேஸ்டு
வேண்டாம் அது சாஸ்டு
புரிஞ்சுக்கோ என் டேஸ்டு
நான் போற பாதை பாஸ்டு
வள்…வள்…வப்..வப்..ஊ..
ஓ..வள்ளி…(6)