Album: Kunguma Chimil
Artists: Vani Jayaram, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kunguma Chimil
Artists: Vani Jayaram, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Malaysia Vasudevan And Vani Jayaram
Music By : Ilayaraja
Male : Adi Kuththaala Nandhavanam
Un Pinnala Suthathaa Indha Manam
Chorus : ……………………………….
Male : Paalaaruthaan Penaachudhu
Female : Haan
Male : Thaen Aaru Thaan Kan Aachudhu
Female : Haan Haaan…
Male : Oru Selai Katti Nikkuriyae
Sokkum Padi Veikkuriyae
Chorus : Hooo Hooo Oohh
Female : Haaan
Vechaalam Nethi Pottu
Than Kaiyaala
Machaanin Nenja Thottu
Vechaalam Nethi Pottu
Than Kaiyaala
Machaanin Nenja Thottu
Female : Vaada Maram Poo Poothathu
Ooraayiram Vandhadudhu
Ava Angam Ellaam Pullarikka
Aasaiyellam Paai Virikka
Male : Vechaalam Nethi Pottu
Than Kaiyaala
Machaanin Nenja Thottu
Male : Vaazhai Ilaiyae
Pudhu Varusham Paarthu
Parisam Potta Vanna Silaiyae
Thazhai Madalae
Oru Sarasam Panna Samayam Paarkum
Thanga Radhamae
Female : Enna Venum Kelu Kelu
Chorus : Oh Oh Ho Hoh
Female : Ennudaiya Aalu Aalu
Chorus : Ho Ho Ho Ho
Female : Methagala Pottu Pottu
Chorus : Oh Oh Ho Hoh
Female : Vithaigala Kaatu Kaatu
Chorus : Ho Ho Ho Ho
Male : Adiyae Kuyilae
Ilamaan Mayilae
Madi Mel Puralum
Kodiyae Kaniyae
Male : Vechaalam
Ava Vechaalaam Nethi Pottu
Than Kaiyaala
Machaanin Nenja Thottu
Male : Vaada Maram Poo Poothathu
Ooraayiram Vandadudhu
Ava Angam Ellaam Pullarikka
Aasaiyellam Paai Virikka
Female : Vechaalaam Nethi Pottu
Than Kaiyaala
Machaanin Nenja Thottu
Chorus : ………………………………..
Female : Kaala Pudichi
Un Alaga Kandu Thaluvi Kolla
Thozha Pudichen
Paatu Padichi
Oru Pacha Kiliya Paada Solli
Kettu Padichen
Male : Ambugala Poda Poda
Chorus : Ah Ah Ah Ah
Male : Manmudhanum Theda Theda
Chorus : Oh Oh Oh Oh
Male : Vambugala Panna Panna
Chorus : Ah Ah Ah Ah
Male : Vaalibamum Enna Enna
Chorus : Oh Oh Hoh Oh
Female : Varalaam Tharalaam
Thodalaam Padalaam
Irava Pagala
Medhuva Medhuva
Female : Vechaalam
Ava Vechaalaam
Hoi Vechaalaam Nethi Pottu
Than Kaiyaala
Machaanin Nenja Thottu
Male : Vaada Maram Chorus : Ho
Male : Poo Poothathu Chorus : Ho Ho
Male : Ooraayiram Chorus : Ho
Male : Vandadudhu Chorus : Ho Ho
Male : Ava Angam Ellaam Pullarikka
Aasaiyellam Paai Virikka
Chorus : ………………………………….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : வெச்சாலாம் நெத்திப்பொட்டு
தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
வெச்சாலாம் னெத்திப்பொட்டு
தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
பெண் : வாடா மரம் பூ பூத்தது
ஓராயிரம் பந்தாடுது
அவ அங்கம் எல்லாம் புள்ளரிக்க
ஆசையெல்லாம் பாய்விரிக்க
ஆண் : வெச்சாலாம் னெத்திப்பொட்டு
தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
ஆண் : வாழை இலையே
புது வருஷம் பாத்து
பரிசம் போட்டு பன்னக்கிளியே
தாடை மடலே
ஒரு சரசம் பண்ண
சமயம் பாத்து தங்க ரதமே
பெண் : என்ன வேணும் கேளு கேளு
குழு : ஓ ஓ ஓ ஓ
பெண் : என்னுடைய ஆளு ஆளு
குழு : ஓ ஓ ஓ ஓ
பெண் : மெத்தைகள போட்டு போட்டு
குழு : ஓ ஓ ஓ ஓ
பெண் : வித்தைகள காட்டு காட்டு
குழு : ஓ ஓ ஓ ஓ
ஆண் : அடியே குயிலே
இளமான் மயிலே
மடி மேல் புறலும்
கொடியே கனியே
ஆண் : வெச்சாலாம்
அவ வெச்சாலாம்
ஹே வெச்சாலாம் நெத்திப்பொட்டு
தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
ஆண் : வாடா மரம் பூ பூத்தது
ஓராயிரம் பந்தாடுது
அவ அங்கம் எல்லாம் புள்ளரிக்க
ஆசையெல்லாம் பாய்விரிக்க
பெண் : வெச்சாலாம் நெத்திப்பொட்டு
தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
குழு : தகஜுனு தகஜுனு தகஜுனு
தகஜுனு தகஜுனு தகஜுனு தான்
தகஜுனு தகஜுனு தகஜுனு
தகஜுனு தகஜுனு தகஜுனு தான்
தகஜுனு தான்
தகஜுனு தா
தகஜுனு தான்
தகஜுனு தா
தகஜுனு தான்
தகஜுனு தா
தகஜுனு தான்
தகஜுனு தா
தகஜுனு தான் தகஜுனு தான்
தகஜுனு தகஜுனு தகஜுனு
தகஜுனு தகஜுனு தகஜுனு தான்
பெண் : கால புடிச்சி
உன் அழக கண்டு
தழுவி கொள்ள
தோள புடிச்சேன்
பாட்டு படிச்சி ஒரு பச்ச கிளியே
பாட சொல்லி கேட்டு படிச்சேன்
ஆண் : அம்புகள போட போட
குழு : ஆ ஆ ஆ ஆ
ஆண் : மம்முதன் தேட தேட
குழு : ஓ ஓ ஓ ஓ
ஆண் : வம்புகள பண்ண பண்ண
குழு : ஓ ஓ ஓ ஓ
ஆண் : வாலிபமும் எண்ண எண்ண
குழு : ஓ ஓ ஓ ஓ
பெண் : தரலாம் தரலாம்
தொடலாம் படலாம்
இரவா பகலா
மெதுவா மெதுவா
பெண் : வெச்சாலாம் அவ வெச்சாலாம்
ஓ வெச்சாலாம் நெத்திப்பொட்டு
தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
ஆண் : வாடா மரம்
குழு : ஓ
ஆண் : பூ பூத்தது
குழு : ஓ ஓ
ஆண் : ஓராயிரம்
குழு : ஓ
ஆண் : பந்தாடுது
ஆண் : ஓ ஓ
அவ அங்கம் எல்லாம் புள்ளரிக்க
ஆசையெல்லாம் பாய்விரிக்க
ஆண் மற்றும் பெண் :
தன்னான நானானனா தனனன்னனா
தன்னானா தானன நானனனா
தன்னான நானானனா தனனன்னனா
தனானா தானன நானனனா