Album: Thiri
Artists: Kavitha Gopi
Music by: Ajeesh Ashok
Lyricist: Mani Amuthavan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thiri
Artists: Kavitha Gopi
Music by: Ajeesh Ashok
Lyricist: Mani Amuthavan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Kavitha Gopi
Music By : Ajeesh Ashok
Female : Vetta Penn Vetta
Petta Un Petta
Setta Un Setta Kaattu
Female : Kotta Un Kotta
Saatta Un Saatta
Aattam Un Aattam Aadu
Female : Yeh Alla Alla Thulla Thulla
Kaattungadaa Palla
Yeh Vella Vella Sattai Ellaam
Kattungadaa Billa
Yeh Thillu Thillu Ullavan Ellaam
Kitta Vanthu Nillu
Yeh Pulla Pulla Poochi Ellaam
Etta Konjam Thallu
Female : Vetta Penn Vetta
Petta Un Petta
Setta Un Setta Kaattu
Female : Kotta Un Kotta
Saatta Un Saatta
Aattam Un Aattam Aadu
Male : Adiyae Adiyae Unna Yevattaa
Maan Mela Rockettaa
Adiyae Adiyae Vanthu Thaavattaa
Un Mela Poo Kattaa
Male : Meda Yeri Naan Pesi Vanthaa
Unna Keppendi Lime Juice-ah
Kotta Mela En Aachi Vanthaa
Inga Vaarendi Time Passa
Female : Mannodu Seraatha Mazhaiyum Yedhu
Pennodu Seraatha Uyir Yedhu
Simcardu Illaatha Cellum Thaan Yedhu
Sittrinbam Illaatha Vaazhvedhu
Male : Saridi Irudi Porudi
Unna Anganga Thottukkiren
Chorus : ……………………………………………
பாடகி : கவிதா கோபி
இசையமைப்பாளர் : அஜீஷ் அசோக்
பெண் : வேட்ட பெண்
வேட்ட பேட்ட உன்
பேட்ட சேட்ட உன்
சேட்ட காட்டு
பெண் : கோட்ட உன்
கோட்ட சாட்ட உன்
சாட்ட ஆட்டம் உன்
ஆட்டம் ஆடு
பெண் : யே அள்ள அள்ள
துள்ள துள்ள காட்டுங்கடா
பல்ல யே வெள்ள வெள்ள
சட்டை எல்லாம் கட்டுங்கடா
பில்ல யே தில்லு தில்லு
உள்ளவன் எல்லாம் கிட்ட
வந்து நில்லு யே புள்ள புள்ள
பூச்சி எல்லாம் எட்ட கொஞ்சம்
தள்ளு
பெண் : வேட்ட பெண்
வேட்ட பேட்ட உன்
பேட்ட சேட்ட உன்
சேட்ட காட்டு
பெண் : கோட்ட உன்
கோட்ட சாட்ட உன்
சாட்ட ஆட்டம் உன்
ஆட்டம் ஆடு
ஆண் : அடியே அடியே
உன்ன ஏவட்டா மான்
மேல ராக்கெட்டா அடியே
அடியே வந்து தாவட்டா
உன் மேல பூ கட்டா
ஆண் : மேடை ஏறி நான்
பேசி வந்தா உன்ன
கேப்பேன்டி லைம் ஜூஸா
கோட்ட மேல என் ஆட்சி
வந்தா இங்க வாரேன்டி
டைம் பாஸா
பெண் : மண்ணோடு
சேராத மழையும் ஏது
பெண்ணோடு சேராத
உயிர் ஏது சிம் கார்டு
இல்லாத செல்லும் தான்
ஏது சிற்றின்பம் இல்லாத
வாழ்வேது
ஆண் : சரிடி இருடி
பொறுடி உன்ன
அங்கங்க தொட்டுக்கிறேன்
குழு : ………………………………