Album: Thiri
Artists: Sathya Prakash, Ajeesh Ashok
Music by: Ajeesh Ashok
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thiri
Artists: Sathya Prakash, Ajeesh Ashok
Music by: Ajeesh Ashok
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Ajeesh Ashok And Sathya Prakash
Music By :Â Ajeesh Ashok
Male : Aahaaa….aaaaa….aaaa…
Uravae Uravae Vanthaayae
Uyiraai Uyiraai Nindraayae
Mazhaiyae Mazhaiyae Vanthaayae
Oho..manathil Uyiraai Nindraaye
Male : Oru Kadalil Vanthu Sernthaal
Mazhai Thuliyum Kadalaai Maarum
Nee Yaaro Naan Yaaro
Manathaalae Inaindhomae
Ada Paravai Ellaam Serndhae
Oru Kilaiyyin Madiyil Vaazhum
Adhu Polae Inimelae Naamum Vaazhvom
Male : Kanavae Nee Theeraathae
Manamae Nilai Maaraathae
Imaiyae Vizhi Moodaathae
Idhayae Marandhoodathae
Male : Uyirae Vanthu Pirappathu
Uravinil Iruppathu
Uravudan Vaazhnthida Thaanae
Unathudal Nizhal Athu
Unathillai Othungida
Pirar Vanthu Othungida Thaanae
Ellaa Pennum Thaayaai Ponaal
Inimai Serum Thanimai Theerum
Male : Oh Kaayum Nilavil
Nee Karaiyai Thedaathae
Oh Kaanum Ulagil
Oru Kallam Paaraathe
Selvam Azhiyum
Ada Sontham Azhiyaathae
Oh Pedhai Manamae
Mei Anbai Endrum Maravaadhae
Male : Oru Kadalil Vanthu Sernthaal
Mazhai Thuliyum Kadalaai Maarum
Nee Yaaro Naan Yaaro
Manathaalae Inaindhomae
Ada Paravai Ellaam Serndhae
Oru Kilaiyyin Madiyil Vaazhum
Adhu Polae Inimelae Naamum Vaazhvom
Male : {Kanavae Nee Theeraathae
Manamae Nilai Maaraathae
Imaiyae Vizhi Moodaathae
Idhayae Marandhoodathae} (2)
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : உறவே உறவே உயிரின் உயிரே
அழகே அருகே வா கண்ணாளா வா
உறவே உறவே உயிரின் உயிரே
அழகே அருகே வா கண்ணாளா வா
குழு : லாலே லால லால லா
லாலே லால லால லா
ஆண் : புத்தனைப் போலே சித்தனைப் போலே
இதுவரை வாழ்ந்தேனே
கண்மணி உன்னை கண்டது நானே
கண்ணன் ஆனேனே
ஆண் : புத்தனைப் போலே சித்தனைப் போலே
இதுவரை வாழ்ந்தேனே
கண்மணி உன்னை கண்டது நானே
கண்ணன் ஆனேனே
குழு : லாலே லால லால லா
லாலே லால லால லா……………………
ஆண் : அங்கங்கள் எங்கெங்கும்
எத்தனை மச்சங்கள்
எண்ணுங்கள் என்றேதான்
சொல்லுது எண்ணங்கள்
பெண் : வண்ணத்தின் முத்தங்கள்
காதலின் சின்னங்கள்
முத்தங்கள் தந்தாலே
மாறிடும் வண்ணங்கள்
ஆண் : கண்ணான கண்ணே
கல்யாண பொண்ணே
பெண் : தொடாதே முன்னே
எல்லாமே பின்னே
ஆண் : உன்னை தீண்டுதே உள்ளம்
அணை தாண்டுதே வெள்ளம்
ஆண் : தழுவும் பொழுதே நழுவும் நிலவே
அழகே அருகே வா பெண் பூவே வா……
தழுவும் பொழுதே நழுவும் நிலவே
அழகே அருகே வா பெண் பூவே வா…..
பெண் : காதலிலே காதல் இல்லை
துறவியை போலானேன்
மன்னவனைக் கண்டவுடன்
மறுபடி ஆளானேன்
ஆண் : கண்ணே நான் நேற்று வரை
காவியைக் கண்டேனே
கண்மணி நீ வந்தவுடன்
காவியம் கண்டேனே
பெண் : கல்யாண சேதி உன் கண்கள் பேசும்
ஆண் : குற்றால தென்றல் இப்போது வீசும்
குழு : லாலே லால லால லா
பெண் : ஊரில் கேட்கும் மேளமே
இனி நல்ல காலமே
பெண் : உறவே உறவே உயிரின் உயிரே
அழகே அருகே வா கண்ணாளா வா
உறவே உறவே உயிரின் உயிரே
அழகே அருகே வா கண்ணாளா வா
ஆண் : புத்தனைப் போலே சித்தனைப் போலே
இதுவரை வாழ்ந்தேனே
கண்மணி உன்னை கண்டது நானே
கண்ணன் ஆனேனே
குழு : லாலிலால லால லா
லாலி லால லால லா