
Album: Master (Tamil)
Artists: Anirudh Ravichander, Arivu
Music by: Anirudh Ravichander
Lyricist: Arivu
Release Date: 15-03-2020 (05:40 PM)
Album: Master (Tamil)
Artists: Anirudh Ravichander, Arivu
Music by: Anirudh Ravichander
Lyricist: Arivu
Release Date: 15-03-2020 (05:40 PM)
Apna Time Na
Vanganna Vanakkamna
Vaathi Raidu Na
Aana Aavanna
Apna Time Na
Vanganna Vanakkamna
Thooki Pottu Saathuvaaru
Thatti Thatti Thookuvaaru
Ketta Pulla Thirunthida
Sattam Thaanda Edam
Ulla Vanthu Thappu Senja
Vaathi RAIDU Varum
Vaathi Raidu
Vaathi Raidu
Paathu Poidu
Nanba Nallamari Sollum Podhae
Kettu Poidu
Vaathi Raidu
Vaathi Raidu
Vaathi Raidu
Vaathi Raidu
Paarthudaadha Vera Side-u
Indha Vaathi Kitta Vechikaadha
Oram Poidu
Vaathi Raidu
Vaathi Raidu
Sandhum Pondhum Saravedi
Annaa Pannum Athiradi
THALAPATHY
Kaatu Singam De
Navuru De
Walk-ah Paaru Geththaa
Nee Gate-ah Moodu
Tara Raraaa. Taraaraaaah
Maatrangal Varum Faster
Vetri Kondu Seer
Thiruthura Vaathiyaaru
Koor Vizhiyila Paar
Vagupparai Nadungum
Irumbhu Karam Adangum
Arasa Maram Ozhukkam
Thavarum Neram
Kettukonga Chellam
Tholla Panna Vathiyaaru
Kambu Vanthu Konjum ...ayoo
Idhu Warning Sirippu
Vandhu Thaanavae Oththukitta
Polaam Chamaththu Kutty
Vacha
Mooku Mela Raththam
Nanba
Enga Odi Olinchaalum
Vaathi Kannu Thookkum
Vazhkai Mela Yerum
Thevailladha Vela Paartha
Mutti Poda Nerum
Tara Raraaa Taraaraaaah
Marupadi Sikkaadha Sikkaadha
Orumurai Thottalae Kettanae
Bathiladi Pakkava Veppaanae
Kadakkura Thalaimurai
Padikkira Thamizh-lil Irukkuthu
Podhumarai Edhukunu
Vilagura Pazhakamum Enakillae
Eppothum Ennodu Irukkum
Pattaalam Unnai Uraikkum
Kattayam Mannai Thirattum
Baedhangal Illadhirukkum
Naadengal Kannaai Irukkum
Chumma
Adi Vizhum Inimae
Gumma} (2)
Nandum Sindum Udharumdi
Ulla Vandha Powera-di
THALAPATHY..
Kaatu Singam De
Navuru De
Idhu Beast-u Mode-u
Tara Raraaa. Taraaraaaah
Tara Raraaa. Taraaraaaah
Tara Raraaa. Taraaraaaah
Male : Vaathi Raidu
Vaathi Raidu
Vaathi Raidu
Paathu Poidu
Nanba Nallamari Sollum Podhae
Kettu Poidu
Vaathi Raidu
Vaathi Raidu
Vaathi Raidu
Vaathi Raidu
Paarthuradha Vera Side-u
Indha Vaathi Kitta Vechikaadha
Oram Poidu
Vaathi Raidu
Vaathi Raidu -da
Apna Time Na
Vanganna Vanakkamna
Vaathi Raidu Na} (2)
பாடகர்கள் : அறிவு மற்றும் அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
ஆண் : ஆனா ஆவன்னா
அப்னா டைம்னா
வாங்கனா வணக்கம்னா
வாத்தி ரைடுனா
ஆனா ஆவன்னா
அப்னா டைம்னா
வாங்கனா வணக்கம்னா
ஆண் : உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு
தூக்கி போட்டு சாத்துவாரு
தட்டி தட்டி தூக்குவாரு
கெட்ட புள்ள திருந்திட
சட்டம் தானடா எடம்
உள்ள வந்து தப்பு செஞ்சா
வாத்தி ரைடு வரும்
ஆண் : வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு
ஆண் : வந்து வாண்டட்டாவே மாட்டிடாத
பாத்து போயிடு
நண்பா நல்லமாறி சொல்லும் போதே
கேட்டு போயிடு
ஆண் : நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு
ஆண் : வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு
ஆண் : மேல ஏத்தி விட்டு
பார்த்துடாத வேற சைடு
இந்த வாத்திகிட்ட வெச்சிக்காத
ஓரம் போயிடு
ஆண் : நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு
ஆண் : பங்கம் பங்கம் பதிலடி
சந்தும் பொந்தும் சரவெடி
அண்ணா பண்ணும் அதிரடி
ஆண் : வாத்தி யாரு?…..
தளபதி
ஆண் : பிளாக்கு தங்கம் டி
காட்டு சிங்கம் டி
நவுரு டி
வாக்-க பாரு கெத்தா
நீ கேட்ட மூடு
ஆண் : டர ரரா டராரா
டர ரரா டராரா
ஆண் : தே கால் மீ மாஸ்டர்
மாற்றங்கள் வரும் பாஸ்டர்
ஆண் : கற்பி ஒன்று சேர்
வெற்றி கொண்டு சீர்
திருத்துற வாத்தியாரு
கூர் விழியில பார்
வகுப்பறை நடுங்கும்
இரும்பு கரம் அடங்கும்
அரச மரம் ஒழுக்கம்
தவறும் நேரம்
ஆண் : வாத்தி ரைடு வரும்
ஆண் : பக்குவொம சொல்லும் போதே
கேட்டுகோங்க செல்லம்
தொல்ல பண்ணா வாத்தியாரு
கம்பு வந்து கொஞ்சும்….ஐயோ
ஆண் : வேண்டாம் பிலிப்பு
இது வார்னிங் சிரிப்பு
வந்து தானவே ஒத்திகிட்டா
போலாம் சமத்து குட்டி
ஆண் : எண்ணம்மா அங்க சத்தம்
வச்ச
மூக்கு மேல ரத்தம்
நண்பா
எங்க ஓடி ஒளிஞ்சாலும்
வாத்தி கண்ணு தூக்கும்
வாத்தியாரு பேச்சை கேட்டா
வாழ்க்கை மேல ஏறும்
தேவை இல்லாத வேலை பார்த்தா
முட்டி போட நேரும்
ஆண் : டர ரரா டராரா
டர ரரா டராரா
ஆண் : நிக்காத நிக்காத
மறுபடி சிக்காத சிக்காத
ஒருமுறை தொட்டாலே கெட்டனே
பதிலடி பக்கவா வெப்பானே
ஆண் : தெருவில் நடுக்குற கொடுமைய
கடக்குற தலைமுறை
படிக்கிற தமிழில் இருக்குது
பொதுமறை எதுக்குன்னு
விலகுற பழக்கமும் எனக்கில்லே
எப்போதும் என்னோடு இருக்கும்
பட்டாளம் உன்னை உரைக்கும்
கட்டாயம் மண்ணை திரட்டும்
பேதங்கள் இல்லாதிருக்கும்
நாடெங்கள் கண்ணாய் இருக்கும்
ஆண் : {இது வர பொறுத்தோம்
சும்மா
அடி விழும் இனிமே
கும்மா} (2)
ஆண் : கண்டம் கண்டம் கதறும்டி
நண்டும் சிண்டும் ஒதரும்டி
உள்ள வந்தா பவருடி
ஆண் : அண்ணா யாரு ?
தளபதி
ஆண் : பிளாக்கு தங்கம் டி
காட்டு சிங்கம் டி
நவுரு டி
இது பீஸ்ட் மோட்
ஆண் : டர ரரா டராரா
டர ரரா டராரா
டர ரரா டராரா
டர ரரா டராரா
ஆண் : ராக்ஸ்டார் பார் தி மாஸ்டர்
ஆண் : வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு
ஆண் : வந்து வாண்டட்டாவே மாட்டிடாத
பாத்து போயிடு
நண்பா நல்லமாறி சொல்லும் போதே
கேட்டு போயிடு
ஆண் : நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு
ஆண் : வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு
ஆண் : மேல ஏத்தி விட்டு
பார்த்துடாத வேற சைடு
இந்த வாத்திகிட்ட வெச்சிகாத
ஓரம் போயிடு
ஆண் : நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடுடா
ஆண் : {ஆனா ஆவன்னா
அப்னா டைம்னா
வாங்கனா வணக்கம்னா
வாத்தி ரைடுனா} (2)