
Album: Athisaya Thirudan
Artists: Jikki
Music by: S. Dakshinamurthi
Lyricist: Thanjai N. Ramaiah Dass
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Athisaya Thirudan
Artists: Jikki
Music by: S. Dakshinamurthi
Lyricist: Thanjai N. Ramaiah Dass
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Jikki
Music By : S. Dakshinamurthi
Female : Poo Vangalaiyoo Poovu…
Female : Vaarunga Ammamaarae
En Poovai Vaangi Paarunga Ammaamaarae
Female : Oo…oo…oo…oo…oo…ammaamaarae
Maappillai Pennukku Maalai Kattalaam
Maappillai Pennukku Maalai Kattalaam
Panjanai Melae Thooviyum Vidalaam
Navaraathri Bommai Koluvaiyum
Pramadhamaaga Jodikalaanga
Vegu Pramadhamaaga Jodikalaanga
Female : Vaarunga Ammamaarae
En Poovai Vaangi Paarunga Ammaamaarae
Female : Oo…oo…oo…oo…oo…ammaamaarae
Velvizhi Veesum Minnal Kodiyilae
Velvizhi Veesum Minnal Kodiyilae
Vedikkaiyaaga Pinnal Jadaiyilae
Muthaaram Pola Pinunga
Vithaaramaaga Shokku Pannunga
Miga Vithaaramaaga Shokku Pannunga
Female : Vaarunga Ammamaarae
En Poovai Vaangi Paarunga Ammaamaarae
Female : Oo…oo…oo…oo…oo…ayyaamaarae
Aasai Ponjaathi Thalaiyil Soottunga
Aasai Ponjaathi Thalaiyil Soottunga
Appoluthae Adhu Pallai Kaattunga
Aaru Panathaanga Kaasai Neetunga
Aaru Panathaanga Kaasai Neetunga
Aamaanga Enakku Naazhiyaachunga
Saami Aamaanga Enakku Naazhiyaachunga
Female : Vaarunga Ammamaarae
En Poovai Vaangi Paarunga Ammaamaarae
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி
பெண் : பூ வாங்கலையோ……பூவு…..
பெண் : வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே…
பெண் : ஓ…..ஓ….ஓ…..ஓ…..ஓ…..அம்மாமாரே
மாப்பிள்ளை பெண்ணுக்கு மாலை கட்டலாம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு மாலை கட்டலாம்
பஞ்சணை மேலே தூவியும் விடலாம்
நவராத்திரி பொம்மைக் கொலுவையும்
பிரமாதமாக ஜோடிக்கலாங்க….
வெகு பிரமாதமாக ஜோடிக்கலாங்க….
பெண் : வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே…
பெண் : ஓ…..ஓ….ஓ…..ஓ…..ஓ…..அம்மாமாரே
வேல்விழி வீசும் மின்னல் கொடியிலே
வேல்விழி வீசும் மின்னல் கொடியிலே
வேடிக்கையாக பின்னல் ஜடையிலே
முத்தாரம் போல பின்னுங்க
வித்தாரமாக ஷோக்கு பண்ணுங்க…….
மிக வித்தாரமாக ஷோக்கு பண்ணுங்க…….
பெண் : வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே…
பெண் : ஓ…..ஓ….ஓ…..ஓ…..ஓ…..அம்மாமாரே
ஆசைப் பொஞ்சாதி தலையில் சூட்டுங்க
ஆசைப் பொஞ்சாதி தலையில் சூட்டுங்க
அப்பொழுதே அது பல்லைக் காட்டுங்க
ஆறு பணந்தாங்க காசை நீட்டுங்க
ஆறு பணந்தாங்க காசை நீட்டுங்க
ஆமாங்க எனக்கு நாழியாச்சுங்க……
சாமி ஆமாங்க எனக்கு நாழியாச்சுங்க……
பெண் : வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே…