Vaanamunna Uyaram Kattu Song Lyrics - Manmadhan

Vaanamunna Uyaram Kattu Song Poster

Album: Manmadhan

Artists: Shankar Mahadevan, Palakkad Sriram

Music by: Yuvan Shankar Raja

Lyricist: Na. Muthu Kumar

Release Date: 10-06-2020 (02:55 PM)

Vaanamunna Uyaram Kattu Song Lyrics - English & Tamil


Vaanamunna Uyaram Kattu Song Lyrics in English

Singers : Shankar Mahadevan And Palakkad Sriram


Music By : Yuvan Shankar Raja


Male : Hey Vaanamunna Uyaram Kaattu
Boomiyinna Porumai Kaattu
Vambunnu Vandhaa
Nee Veeram Kaattu Da


Male : Thiruvizha Koottathula
Ponnu Vandhaa Style Kaattu
Bioscope-na
Nee Film Kaattu Daa


Male : Un Sondhakaaram Vandhaal
Nee Anbu Konjam Kaattu
Oru Sotta Thalaiya Paartha
Nee Seepu Eduthu Kaattu


Male : Neeyum Naanum Vera Illa Da..
Aa..aa..haa.haa
Rendu Perum Oththa Usuru Daa
Uravukku Uyira Kaattu Daa
Aa..aa..aaa..
Oorukkae Vazhiya Kaattu Daa
Aa..aa..haa…hoi


Male : Hey Vaanamunna Uyaram Kaattu
Boomiyinna Porumai Kaattu
Vambunnu Vandhaa
Nee Veeram Kaattu Da


Male : Thiruvizha Koottathula
Ponnu Vandhaa Style Kaattu
Bioscope-na
Nee Film Kaattu Daa


Male : Hey Vaathiyaara Paarthaa
Mmmm..mmm….
Mutti Poda Venum
Appadi Illa Da Madaiya


Male : Vaathiyaara Paartha
Nee Vanakkam Poda Venum
Guru Dhatchanai Koduthida Venum


Male : Pethavala Paartha
Nee Kaalil Vizha Venum
Ennaalum Kumbida Venum


Male : Kaadhalana Irukkum Podhu
Kannadichu Pesa Venum
Kanavana Maariputta
Kaiya Katti Nikkavenum


Male : Kadan Kodutha
Chorus : Nimindhu Nillu
Male : Kadan Ketta
Chorus : Kuninchu Nillu


Male : Edhiriyinna
Chorus : Kuninchu Nillu
Male : Kashtamunna
Chorus : Kooda Nillu


Male : Vaanam Eppavumae
Adhara Pazhasu Daa
Adhil Vandhu Pogum Megham Ellaam
Dhinamum Pudhusu Daa
Vaa Rendu Kaalu Puyala Pola
Aattam Podalaam


Chorus : Rail Vandi Pogum Route-la
Maattu Vandi Poga Mudiyuma?aa..haa…
Unnai Pola Yaaru Vandhaalum
Ungitta Nerunga Mudiyuma…mudiyuma


Male : Yae….ae………aaaa….aaa…
Chorus : Oh Oh Ohooo……..oooooo…
{Thanthana Thanaa Nae
Thanthana Thanaa Nae
Thanthana Thantha Thanathana Thantha
Thanthana Thanaa Nae} (2) ..podu


Male : Poovu Keezha Mullu
Kannu Paarthaa Adhu Thappu
Nee Mullu Mela Poova Paarkanum


Male : Mudhugu Mattum Paarthu
Ponna Paartha Adhu Thappu
Nee Munna Poi Mugathai Paarkanum – Aiyoo


Male : Aatta Kattu Maatta Kattu
Annan Vandha Jalli Kattu
Yevan Unna Edhirthaalum
Appadiyae Theerthu Kattu


Male : Anbunna Kaiya Kattu
Vambunna Oodu Kattu
Vettiya Kattu Veluthu Kattu
Valaichu Valaichu Round Kattu


Male : Nellikaai Eppoadhumae
Mudhalla Kasakkum Daa
Thanni Kudichu Neeyum Paaru
Appuram Inikkum Daa
Naama Kattapomma Kaiya Vachaa
Ellaam Jeikum Daa


Male : Hey Vaanamunna Uyaram Kaattu
Boomiyinna Porumai Kaattu
Vambunnu Vandhaa
Nee Veeram Kaattu Da


Male : Thiruvizha Koottathula
Ponnu Vandhaa Style Kaattu
Bioscope-na
Nee Film Kaattu Daa Daa Daa


Male : Un Sondhakaaram Vandhaal
Nee Anbu Konjam Kaattu
Oru Sotta Thalaiya Paartha
Nee Seepu Eduthu Kaattu


Male : Yei Neeyum Naanum Vera Illa Da..
Aa..aa..haa.haa
Rendu Perum Oththa Usuru Daa Podu
Uravukku Uyira Kaattu Daa
Aa..aa..aaa..
Oorukkae Vazhiya Kaattu Daa
Aa..aa..haa…daa Daa Dei


Chorus : Thanthana Thanaa Nae
Thanthana Thanaa Nae
Thanthana Thantha Thanathana Thantha
Thanthana Thanaa Nae



Vaanamunna Uyaram Kattu Song Lyrics in Tamil

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், பாலக்காட் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஹே வானமுன்னா
உயரம் காட்டு பூமியின்னா
பொறுமை காட்டு வம்புன்னு
வந்தா நீ வீரம் காட்டு டா

ஆண் : திருவிழா கூட்டத்துல
பொண்ணு வந்தா ஸ்டைல்
காட்டு பயோஸ்கோப்னா
நீ பிலிம் காட்டு டா

ஆண் : உன் சொந்த காரன்
வந்தால் நீ அன்பு கொஞ்சம்
காட்டு ஒரு சொட்ட தலைய
பார்த்தா நீ சீப்பு எடுத்து காட்டு

ஆண் : நீயும் நானும் வேற
இல்ல டா ஆ ஆ ஹா ஹா
ரெண்டு பேரும் ஒத்த உசுரு
டா உறவுக்கு உயிர காட்டு
டா ஆ ஆ ஆஆ ஊருக்கே
வழிய காட்டு டா ஆ ஆ
ஹா ஹோய்

ஆண் : ஹே வானமுன்னா
உயரம் காட்டு பூமியின்னா
பொறுமை காட்டு வம்புன்னு
வந்தா நீ வீரம் காட்டு டா

ஆண் : திருவிழா கூட்டத்துல
பொண்ணு வந்தா ஸ்டைல்
காட்டு பயோஸ்கோப்னா
நீ பிலிம் காட்டு டா

ஆண் : ஹே வாத்தியார
பார்த்தா ம்ம்ம் ம்ம்ம்
முட்டி போட வேணும்
அப்படி இல்ல டா
மடையா

ஆண் : வாத்தியார பார்த்தா
நீ வணக்கம் போட வேணும்
குரு தட்சணை கொடுத்திட
வேணும்

ஆண் : பெத்தவள பார்த்தா
நீ காலில் விழ வேணும்
எந்நாளும் கும்பிட
வேணும்

ஆண் : காதலனா இருக்கும்
போது கண்ணடிச்சு பேச
வேணும் கணவனா மாறி
புட்டா கைய கட்டி நிக்க
வேணும்

ஆண் : கடன் கொடுத்தா
குழு : நிமிந்து நில்லு
ஆண் : கடன் கேட்டா
குழு : குனிஞ்சி நில்லு

ஆண் : எதிரியினா
குழு : குனிஞ்சு நில்லு
ஆண் : கஷ்டமுன்னா
குழு : கூட நில்லு

ஆண் : வானம் எப்பவுமே
ஆதார பழசு டா அதில்
வந்து போகும் மேகம்
எல்லாம் தினமும் புதுசு
டா வா ரெண்டு காலு
புயல போல ஆட்டம்
போடலாம்

குழு : ரயில் வண்டி
போகும் ரூட்ல மாட்டு
வண்டி போக முடியுமா
ஆ ஹா உன்னை போல
யாரு வந்தாலும் உன்கிட்ட
நெருங்க முடியுமா முடியுமா

ஆண் : ……………………………

ஆண் : பூவு கீழ முள்ளு
கண்ணு பார்த்தா அது
தப்பு நீ முள்ளு மேல
பூவ பார்க்கணும்

ஆண் : முதுகு மட்டும்
பார்த்து பொண்ண பார்த்தா
அது தப்பு நீ முன்ன போய்
முகத்தை பார்க்கணும்
அய்யோ

ஆண் : ஆட்ட காட்டு மாட்ட
காட்டு அண்ணன் வந்தா
ஜல்லி கட்டு எவன் உன்ன
எதிர்த்தாலும் அப்படியே
தீர்த்து கட்டு

ஆண் : அன்புன்னா கைய
கட்டு வம்புன்னா வூடு
கட்டு வேட்டிய கட்டு
வெளுத்து கட்டு வளைச்சு
வளைச்சு ரவுண்டு கட்டு

ஆண் : நெல்லிக்காய்
எப்போதுமே முதல்ல
கசக்கும் டா தண்ணி
குடிச்சு நீயும் பாரு
அப்புறம் இனிக்கும்
டா நம்ம கட்ட பொம்ம
கைய வச்சா எல்லாம்
ஜெய்க்கும் டா

ஆண் : ஹே வானமுன்னா
உயரம் காட்டு பூமியின்னா
பொறுமை காட்டு வம்புன்னு
வந்தா நீ வீரம் காட்டு டா

ஆண் : திருவிழா கூட்டத்துல
பொண்ணு வந்தா ஸ்டைல்
காட்டு பயோஸ்கோப்னா
நீ பிலிம் காட்டு டா

ஆண் : உன் சொந்த
காரன் வந்தால் நீ
அன்பு கொஞ்சம்
காட்டு ஒரு சொட்ட
தலைய பார்த்தா நீ
சீப்பு எடுத்து காட்டு

ஆண் : ஏய் நீயும் நானும்
வேற இல்ல டா ஆ ஆ
ஹா ஹா ரெண்டு பேரும்
ஒத்த உசுரு டா போடு
உறவுக்கு உயிர காட்டு
டா ஆ ஆ ஆஆ ஊருக்கே
வழிய காட்டு டா ஆ ஆ
ஹா டா டா டேய்

குழு : ………………………


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Oh Mahire lyrics
  • Oh Mahire Manmadhan Tamil song lyrics
  • Oh Mahire lyrics in Tamil
  • Tamil song lyrics Oh Mahire
  • Oh Mahire full lyrics
  • Oh Mahire meaning
  • Oh Mahire song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...