
Album: Sukran
Artists: Vijay Antony
Music by: Vijay Antony
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sukran
Artists: Vijay Antony
Music by: Vijay Antony
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Vijay Antony
Music By : Vijay Antony
Male : Ohhhh…ohhhooo…oooo
Male : Vaanamthaan Thee Pidichi…
Vennilaa Erikkirathae..
Veenai Thaan Narambaranthu
Veethiyil Azhukirathae…
Male : Kaathal Kavithai
Ezluthiya Kaakitham
Kazhuthai Thinbathuvo
Kadalil Kalakkum
Munbae Nathithaan
Uppae Karippathuvo
Male : Munggil Kaadae
Erikkindra Pothu
Kulal Thaan Isaithidumo
Thanneer Ellaam
Vennir Aanaal
Thaamarai Malarinthidumo
Male : Ohh..hooo……ohh..hooo Ooo…
Male : Vaanamthaan Thee Pidichi…
Vennilaa Erikkirathae..
Veenai Thaan Narambaranthu
Veethiyil Azhukirathae…
Male : Koorai Veetil Kollivaitha Pothu
Intha Kuruvigal Engae Pogum
Athan Sirakkugal Theeyil Vegum
Kovilgal Ellaam Kallarai Aanaal…
Intha Theivam Engae Vaazhum..
Ithu Paavam Seitha Paavam….
Male : Vaana Villae ..
Rathamaagi Ponathae ..
Rosa Poovaai
Maadu Meinthu Ponathae
Thullum Meenai
Thoondil Vanthu Thinnuthae..
Enna Naan Solluven
Enna Vendru Solluven
Male : Ehhh ….hooo…ohhhooo……
Male : Vaanamthaan Thee Pidichi…
Vennilaa Erikkirathae..
Veenai Thaan Narambaranthu
Veethiyil Azhukirathae…
Male : Kaathal Kavithai
Ezluthiya Kaakitham
Kazhuthai Thinbathuvo
Kadalil Kalakkum
Munbae Nathithaan
Uppae Karippathuvo
Male : Munggil Kaadae
Erikkindra Pothu
Kulal Thaan Isaithidumo
Thanneer Ellaam
Vennir Aanaal
Thaamarai Malarinthidumo
Male : Ohh..hooo……ohh..hooo Ooo…
பாடகர் : விஜய் அண்டோனி
இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி
ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ
வானம்தான் தீ புடிச்சி
வெண்ணிலா எரிகிறதே
வீணை தான் நரம்பறுந்து
வீதியில் அழுகிறதே
ஆண் : காதல் கவிதை எழுதிய காகிதம்
கழுதை தின்பதுவோ
கடலில் கலக்கும் முன்பே நதிதான்
உப்பாய் கரிப்பதுவோ
ஆண் : மூங்கில் காடே எரிகின்ற போது
குழல் தான் இசைத்திடுமோ
தண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால்
தாமரை மலரிந்திடுமோ
ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ
வானம்தான் தீ புடிச்சி
வெண்ணிலா எரிகிறதே
வீணை தான் நரம்பறுந்து
வீதியில் அழுகிறதே
ஆண் : கூரை விட்டில் கொல்லிவைத்த போது
இந்த குருவிகள் எங்கே போகும்
அதன் சிறகுகள் தீயில் வேகும்
கோயில்கள் எல்லாம் கல்லரை ஆனால்
இந்த தெய்வம் எங்கே வாழும்
இது பாவம் செய்த பாவம்
ஆண் : வானவில்லே ரத்தமாகி போனதே
ரோசா பூவை மாடு மேய்ந்துபோனதே
துள்ளும் மீனை தூண்டில் வந்து தின்னுதே
என்ன நான் சொல்லுவேன்
என்ன வென்று சொல்லுவேன்
ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ
வானம்தான் தீ புடிச்சி
வெண்ணிலா எரிகிறதே
வீணை தான் நரம்பறுந்து
வீதியில் அழுகிறதே
ஆண் : காதல் கவிதை எழுதிய காகிதம்
கழுதை தின்பதுவோ
கடலில் கலக்கும் முன்பே நதிதான்
உப்பாய் கரிப்பதுவோ
ஆண் : மூங்கில் காடே எரிகின்ற போது
குழல் தான் இசைத்திடுமோ
தண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால்
தாமரை மலரிந்திடுமோ
ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ