
Album: Kalicharan
Artists: Sunantha, Vanitha,Prabakar, T. L. Thiagarajan
Music by: Chandrabose
Lyricist: Vaali
Release Date: 12-04-2021 (04:39 PM)
Album: Kalicharan
Artists: Sunantha, Vanitha,Prabakar, T. L. Thiagarajan
Music by: Chandrabose
Lyricist: Vaali
Release Date: 12-04-2021 (04:39 PM)
Singers : Sunantha, Vanitha,Prabakar And T. L. Thiagarajan
Music By : Chandrabose
Male : Vaanam Boomi
Vaazhthum Uravithuthaan
Kaalanthorum Thodarum
Kathai Ithuthaan
Male : Nilavu Neelamegam
Thisaigal Maaripogalaam
Ulagam Ulla Naalvarai
Vilagividaamal Vaazhalam
Female : Vaanam Boomi
Vaazhthum Uravithuthaan
Male : Thaalaatta Thaayillai
Sorootta Aalillai
Oorellaam Veedaaga Vaazhnthen
Male : Dheivam Pol Nee Vanthaai
Vaazhvellaam Nee Thanthaai
Naan Konda Sonthangal Neethaane
Male : Naam Endrum Neengaatha
Kilikkoottame..
Neerodu Neer Serum
Nathiyottame..
Chorus : Vaanam Boomi
Vaazhthum Uravithuthaan
Kaalanthorum Thodarum
Kathai Ithuthaan
Vaanam Boomi
Vaazhthum Uravithuthaan
Female : Sangeetham Paadattum
Santhosham Thedattum
Naan Petra Pillaigal Pooppole
Male : Ovvondrum Thean Mottu
Oyyaara Poonjittu
Ondralla Nooraagum Vaazhnaale
Female : Yethetho Aasaigal
Isaippaadathaan..
Engeyo Ennangal
Alai Paayathaan..
Male : Vaanam Boomi
Vaazhthum Uravithuthaan
Female : Kaalanthorum Thodarum
Kathai Ithuthaan
Male : Nilavu Neelamegam
Thisaigal Maaripogalaam
Female : Ulagam Ulla Naalvarai
Vilagidaamal Vaazhalaam
Both : Vaanam Boomi
Vaazhthum Uravithuthaan..
பாடகர்கள் : சுனந்தா, வனிதா, பிரபாகர் மற்றும் டி. எல். தியாகராஜன்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்
காலந்தோறும் தொடரும் கதை இதுதான்
நிலவு நீலமேகம் திசைகள் மாறிப் போகலாம்
உலகம் உள்ள நாள்வரை விலகிடாமல் வாழலாம்
பெண் : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்
ஆண் : தாலாட்ட தாயில்லை சோறூட்ட ஆளில்லை
ஊரெல்லாம் வீடாக வாழ்ந்தேனே
ஆண் : தெய்வம் போல் நீ வந்தாய் வாழ்வெல்லாம் நீ தந்தாய்
நான் கொண்ட சொந்தங்கள் நீதானே
ஆண் : நாம் என்றும் நீங்காத கிளிக்கூட்டமே
நீரோடு நீர் சேரும் நதியோட்டமே
குழு : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்
காலந்தோறும் தொடரும் கதை இதுதான்
வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்
பெண் : சங்கீதம் பாடட்டும் சந்தோஷம் தேடட்டும்
நான் பெற்ற பிள்ளைகள் பூப்போலே
ஆண் : ஒவ்வொன்றும் தேன் மொட்டு ஒய்யார பூஞ்சிட்டு
ஒன்றல்ல நூறாகும் வாழ் நாளே
பெண் : ஏதேதோ ஆசைகள் இசைப் பாடத்தான்
எங்கேயோ எண்ணங்கள் அலை பாயத்தான்
ஆண் : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்
பெண் : காலந்தோறும் தொடரும் கதை இதுதான்
ஆண் : நிலவு நீலமேகம் திசைகள் மாறிப் போகலாம்
பெண் : உலகம் உள்ள நாள்வரை விலகிடாமல் வாழலாம்
இருவர் : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்….