
Album: Kalicharan
Artists: Vani Jayaram, T. L. Thiagarajan
Music by: Chandrabose
Lyricist: Vaali
Release Date: 12-04-2021 (04:39 PM)
Album: Kalicharan
Artists: Vani Jayaram, T. L. Thiagarajan
Music by: Chandrabose
Lyricist: Vaali
Release Date: 12-04-2021 (04:39 PM)
Singers : Vani Jayaram And T. L. Thiagarajan
Music By : Chandrabose
Female : Thodalaam
Thottaalum Yogamthaan
Arumbaana Thirumeni
Malaraagum Aasai Thenoorum
Male : Thodalaam
Thottaalum Yogamthaan
Arumbaana Thirumeni
Malaraagum Aasai Thenoorum
Both : Thodalaam
Thottaalum Yogamthaan
Male : Eera Megam Thooral Poda
Neram Paarkkumo
Female : Verai Paarthu Vaadumbothu
Neerai Vaarkkumo
Male : Yerikkaatrum Poovai Theenda
Yaarai Ketkkumo
Female : Kaaval Illaiyo
Ingu Kelvi Illaiyo
Male : Kaathiruppatho
Innum Paarthiruppatho
Female : Thodalaam
Thottaalum Yogamthaan
Arumbaana Thirumeni
Malaraagum Aasai Thenoorum
Both : Thodalaam
Thottaalum Yogamthaan
Female : Odaithaane Boomi Pennin
Aadai Pondratho
Male : Aadai Neekki Paarkkathaane
Vaadai Yengutho
Female : Paarkka Paarkka Melum Melum
Bothai Yerutho
Male : Un Vasathile
Iniya Then Kidaikkumo
Female : Pen Mayakkamaa
Rendu Kan Sivakkumaa
Male : Thodalaam
Female : Thottaalum Yogamthaan
Male : Arumbaana
Female : Thirumeni
Male : Malaraagum
Both : Aasai Thenoorum
Thodalaam Thottaalum Yogamthaan..
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் டி. எல். தியாகராஜன்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான்
அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும்
ஆண் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான்
அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும்
இருவரும் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான்
ஆண் : ஈர மேகம் தூறல் போட நேரம் பார்க்குமோ
பெண் : வேரை பார்த்து வாடும்போது நீரை வார்க்குமோ
ஆண் : ஏரிக் காற்றும் பூவை தீண்ட யாரை கேட்குமோ
பெண் : காவல் இல்லையோ இங்கு கேள்வி இல்லையோ
ஆண் : காத்திருப்பதோ இன்னும் பார்த்திருப்பதோ
பெண் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான்
அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும்
இருவரும் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான்
பெண் : ஓடைத்தானே பூமி பெண்ணின் ஆடை போன்றதோ
ஆண் : ஆடை நீக்கி பார்க்கத்தானே வாடை ஏங்குதோ
பெண் : பார்க்க பார்க்க மேலும் மேலும் போதை ஏறுதோ
ஆண் : உன் வசத்திலே இனிய தேன் கிடைக்குமா
பெண் : பெண் மயக்கமா ரெண்டு கண் சிவக்குமா
ஆண் : தொடலாம்
பெண் : தொட்டாலும் யோகம்தான்
ஆண் : அரும்பான
பெண் : திருமேனி
ஆண் : மலராகும்
இருவரும் : ஆசை தேனூறும்
தொடலாம் தொட்டாலும் யோகம்தான்…