
Album: Nee Thodum Pothu
Artists: S. Janaki, Malasiya Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Mu. Metha
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Nee Thodum Pothu
Artists: S. Janaki, Malasiya Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Mu. Metha
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And Malasiya Vasudevan
Music By : Ilayaraja
Male : Vaai Thiravaai….
Vaai Thiravaai Poonguyilae
Oru Geetham Unnai Thedum
Thaniyae….ae….neeyae….
Male : Vaai Thiravaai Poonguyilae
Male : Poongaavanam Unthan Gaanam
Nee Moganam Enna Mounam
Male : Unthan Naavil Isai Kovil
Bakthan Ingae Paadal Engae
Unthan Naavil Isai Kovil
Bakthan Ingae Paadal Engae
Thendral Kaatrum Aalai Maatrum
Allippoovum Kaalai Neettum
Female : Vaai Thiravaai Poonguyilae
Oru Geetham Unnai Thedum
Thaniyae….ae….neeyae….
Female : Vaai Thiravaai Poonguyilae….
Female : Aaraathanai Thantha Naalae
Geedhaanjali Untha Maelae
Female : Unthan Sogam Enthan Raagam
Anbin Veenai Ingu Oomai
Unthan Sogam Enthan Raagam
Anbin Veenai Ingu Oomai
Kannan Vanthaan Kadhal Paadhai
Kannil Dheepam Vaiththaal Raadhai
Female : Vaai Thiravaai Poonguyilae
Oru Geetham Unnai Thedum
Thaniyae….ae….neeyae….
Female : Vaai Thiravaai Poonguyilae….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வாய் திறவாய்…..
வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும்
தனியே….ஏ……நீயே…..
ஆண் : வாய் திறவாய் பூங்குயிலே….
ஆண் : பூங்காவனம் உந்தன் கானம்
நீ மோகனம் என்ன மௌனம்
ஆண் : உந்தன் நாவில் இசைக் கோவில்
பக்தன் இங்கே பாடல் எங்கே
உந்தன் நாவில் இசைக் கோவில்
பக்தன் இங்கே பாடல் எங்கே
தென்றல் காற்றும் ஆளை மாற்றும்
அல்லிப்பூவும் காலை நீட்டும்
பெண் : வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும்
தனியே…..ஏ…..நீயே….
பெண் : வாய் திறவாய் பூங்குயிலே…
பெண் : ஆராதனை தந்த நாளே
கீதாஞ்சலி உந்தன் மேலே
பெண் : உந்தன் சோகம் எந்தன் ராகம்
அன்பின் வீணை இங்கு ஊமை
உந்தன் சோகம் எந்தன் ராகம்
அன்பின் வீணை இங்கு ஊமை
கண்ணன் வந்தான் காதல் பாதை
கண்ணில் தீபம் வைத்தாள் ராதை
பெண் : வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும்
தனியே…..ஏ…..நீயே….
பெண் : வாய் திறவாய் பூங்குயிலே…..