
Album: Nee Thodum Pothu
Artists: S. Janaki, Gangai Amaran
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Nee Thodum Pothu
Artists: S. Janaki, Gangai Amaran
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And Gangai Amaran
Music By : Ilayaraja
Male : Pannpaadum Thaamaraiyae Vaa Vaa
Isaiyil Vilaiyum Themaangani
Un Paarvai Poovin Pani
Male : Pannpaadum Thaamaraiyae Vaa Vaa
Isaiyil Vilaiyum Themaangani
Un Paarvai Poovin Pani
Male : Mayakkam Kondirukkum
Un Isaikkum Unakkum Vanakkam
Female : Enakkum Un Mayakkam
Un Idhayam Isaiyin Iyakkam
Male : Kannilae Povathu Minnalthaano
Sorkkaththai Kaattidum Jannalthano
Female : Aa….aaa…..aa….aandhamae….vaa Vaa
Poologamae Un Paattil Thenaagumae
Male : Pannpaadum Thaamaraiyae Vaa Vaa
Isaiyil Vilaiyum Themaangani
Un Paarvai Poovin Pani
Male : Itharkkaa Sammathithaen
Un Manathai Uyarvaai Madhithaen
Female : Adharkkaa Naan Koduththaen
Un Isaikkae Piravi Eduththaen
Female : Pongiththaan Ponathu Kannith Thaenae
Anbinaal Naanunnai Mannithaenae
Male : Aa…..aaa….aa….aanathamae….vaa Vaa
Female : Kaaman Nilaa Vanthaadum Kaadhal Vizha
Male : Pannpaadum Thaamaraiyae Vaa Vaa
Isaiyil Vilaiyum Themaangani
Un Paarvai Poovin Pani
Female : …………………..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி
ஆண் : பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி
ஆண் : மயக்கம் கொண்டிருக்கும்
உன் இசைக்கும் உனக்கும் வணக்கம்
பெண் : எனக்கும் உன் மயக்கம்
உன் இதயம் இசையின் இயக்கம்
ஆண் : கண்ணிலே போவது மின்னல்தானோ
சொர்க்கத்தை காட்டிடும் ஜன்னல்தானோ
பெண் : ஆ….ஆஆ….ஆ……ஆனந்தமே…வா வா
பூலோகமே உன் பாட்டில் தேனாகுமே
ஆண் : பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி
பெண் : இதற்கா சம்மதித்தேன்
உன் மனதை உயர்வாய் மதித்தேன்
ஆண் : அதற்கா நான் கொடுத்தேன்
உன் இசைக்கே பிறவி எடுத்தேன்
பெண் : பொங்கித்தான் போனது கன்னித் தேனே
அன்பினால் நானுன்னை மன்னித்தேனே
ஆண் : ஆ….ஆஆ….ஆ……ஆனந்தமே…வா வா
பெண் : காமன் நிலா வந்தாடும் காதல் விழா….
ஆண் : பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி
பெண் : ………………………….