
Album: Meesaya Murukku
Artists: Rajan Chelliah, HipHopTamizha
Music by: Hiphop Tamizha
Lyricist: Hip Hop Tamizha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Meesaya Murukku
Artists: Rajan Chelliah, HipHopTamizha
Music by: Hiphop Tamizha
Lyricist: Hip Hop Tamizha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Rajan Chelliah And HipHopTamizha
Music By :Â HipHop Tamizha
Male : Ayyo Ayyayo
Ava Enna Paathada
Ayyo Ayyayo
Pattunu Sirichaada
Ayyo Ayyayo
Sattunu Morachada
Ayyo Ayyayo
Ava Enna Katti
Pudichaada
Male : Vaadi Nee Vaadi Nee
Vaadi Nee Vaa
Enna Thedi Nee Odi Nee
Vadi Nee Vaa
Male : Adi Vaadi Nee Vaadi Nee
Vaadi Nee Vaa
Enna Thedi Nee Odi Nee
Vadi Nee Vaa
Male : Dairy Milka Diaryla Vechu
Thoorathula Ninen Naa
Atha Vaayula Potu Cover Ah Mattum
Moonjila Erinjada
Male : Theva Illa Endru Solli
Thalli Ponennaa
Oru Dhevadai-ah Theruvil Vandhu
Ethiril Ninnada
Male : Oru PT Hourla Seeti Adichu
Maatikitomda
Andha PT Sirkku Bokku Nu Koduthidu
Bakkunu Sirichada
Male : Adiyae Cutie Naughty
Sweety Ellam Nee Thandi
Male : Vaadi Nee Vaadi Nee
Vaadi Nee Vaa
Enna Thedi Nee Odi Nee
Vadi Nee Vaa
Male : Adi Vaadi Nee Vaadi Nee
Vaadi Nee Vaa
Enna Thedi Nee Odi Nee
Vadi Nee Vaa
Male : CBE You Know Me
I’m A Small Town Boy
With Some Big Old Dreams
I’m John Cena
You Cant See Me
We Are Jumping On The Bed
Playing WWE
Its Aadhi & Jeeva Reppin
Kovai City
And One Day Our Songs
Would Make History
Male : Enadhu Kanavu
Enadhu Ninaivu
Enadhu Manathil
Irukkum Unarvu
Isaiyil Kavidhai
Kalandhu Kalandhu
Dhinamum Kavinganaga Pazhagu
Male : Pirandha Udanae
Ezhundhu Nadanthu
Meendum Vizhunthu
Meendum Ezhunthu
Saritharangal Padaipomae
Oru Naal Ingu
Male : Vaadi Nee Vaadi Nee
Vaadi Nee Vaa
Enna Thedi Nee Odi Nee
Vadi Nee Vaa
Male : Adi Vaadi Nee Vaadi Nee
Vaadi Nee Vaa
Enna Thedi Nee Odi Nee
Vadi Nee Vaa
Male : Its Aadhi & Jeeva Reppin
Kovai City
And One Day Our Songs
Would Make History
பாடகர்கள் : ராஜன் செல்லையா, ஹிப் ஹாப் தமிழா
இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா
ஆண் : ஐயோ அய்யயோ
அவ என்ன பாத்தாடா ஐயோ
அய்யயோ பட்டுனு சிரிச்சாடா
ஐயோ அய்யயோ சட்டுனு
மொறச்சாடா ஐயோ அய்யயோ
அவ என்ன கட்டி புடிச்சாடா
ஆண் : வாடி நீ வாடி
நீ வாடி நீ வா என்ன
தேடி நீ ஓடி நீ வாடி
நீ வா
ஆண் : அடி வாடி நீ
வாடி நீ வாடி நீ வா
என்ன தேடி நீ ஓடி நீ
வாடி நீ வா
ஆண் : டெய்ரி மில்க்க
டைரில வெச்சு தூரத்துல
நின்னேன் நா அத வாயுல
போட்டு கவர மட்டும்
மூஞ்சில எரிஞ்சாடா
ஆண் : தேவ இல்ல என்று
சொல்லி தள்ளி போனேன்னா
ஒரு தேவதையா தெருவில்
வந்து எதிரில் நின்னாடா
ஆண் : ஒரு பி.டி ஹௌர்ல
சீடி அடிச்சு மாட்டிகிட்டோம்டா
அந்த பி.டி சார்க்கு போக்கு னு
கொடுத்திடு பக்குனு சிரிச்சாடா
ஆண் : அடியே கியூட்டி
நாட்டி ஸ்வீட்டி எல்லாம்
நீ தான்டி
ஆண் : வாடி நீ வாடி நீ
வாடி நீ வா என்ன தேடி
நீ ஓடி நீ வாடி நீ வா
ஆண் : அடி வாடி நீ வாடி
நீ வாடி நீ வா என்ன தேடி
நீ ஓடி நீ வாடி நீ வா
ஆண் : சிபிஈ யூ நோ மீ ஐ
எம் எ ஸ்மால் டவுன் பாய்
வித் சம் பிக் ஓல்ட் ட்ரீம்ஸ்
ஐ எம் ஜான் சேனா யூ காண்ட்
சி மீ வி ஆர் ஜம்பிங் ஆன் தி
பெட் பிளையிங் வி இட்ஸ்
ஆதி & ஜீவா ரெப்பின் கோவை
சிட்டி அண்ட் ஒன் டே அவர்
சாங்ஸ் வுட் மேக் ஹிஸ்ட்ரி
ஆண் : எனது கனவு எனது
நினைவு எனது மனதில்
இருக்கும் உணர்வு இசையில்
கவிதை கலந்து கலந்து
தினமும் கவிஞனாக பழகு
ஆண் : பிறந்த உடனே
எழுந்து நடந்து மீண்டும்
விழுந்து மீண்டும் எழுந்து
சரித்திரங்கள் படைப்போமே
ஒரு நாள் இங்கு
ஆண் : வாடி நீ வாடி
நீ வாடி நீ வா என்ன
தேடி நீ ஓடி நீ வாடி
நீ வா
ஆண் : அடி வாடி நீ
வாடி நீ வாடி நீ வா
என்ன தேடி நீ ஓடி நீ
வாடி நீ வா
ஆண் : இட்ஸ் ஆதி & ஜீவா
ரெப்பின் கோவை சிட்டி
அண்ட் ஒன் டே அவர்
சாங்ஸ் வுட் மேக் ஹிஸ்ட்ரி