Album: Kaalaiyum Neeye Maalaiyum Neeye
Artists: Malaysia Vasudevan, S. Janaki
Music by: Devendran
Lyricist: Gangai Amaran
Release Date: 17-04-2021 (10:26 PM)
Album: Kaalaiyum Neeye Maalaiyum Neeye
Artists: Malaysia Vasudevan, S. Janaki
Music by: Devendran
Lyricist: Gangai Amaran
Release Date: 17-04-2021 (10:26 PM)
Singers : Malaysia Vasudevan And S. Janaki
Music By : Devendran
Male : Vaadi En Chittukkuruvi
Nenjoda Vanthu Saeraendi Thottuth Thazhuvi
Vaadi En Chittukkuruvi
Nenjoda Vanthu Saeraendi Thottuth Thazhuvi
Kuththaala Kaaththa Pola
Unnoda Naanum Saera Melam Thaalam Thattu…
Chorus : Thakkida Thagathimi…
Male : Vaadi En Chittukkuruvi
Nenjoda Vanthu Saeraendi Thottuth Thazhuvi Yaei
Female : Vaaraen Un Chittukkuruvi
Nenjoda Vanthu Naan Thaaraen Thottuth Thazhuvi
Male : Manjalukkum Malligaikkum
Ippaththaan Nimmathi Ada Ennamma Sangathi
Chorus : Haei Haei Haei
Female : Maappillaikku Ponnukkitta
Ennamo Ullathu Ennamthaan Solluthu
Chorus : Haei Haei Haei
Male : Thaaliya Kattividattaa En Thangaththukku
Mettiya Podattaa Aahha
Female : Raavukku Vilakku Vachchu
Un Pakkaththula Raagaththai Paadattaa
Male : Raasiyum Nalla Raasi Naalum Ippa Nalla Naalu
Maalikku Solli Vidattaa….ha
Female : Vaaraen Un Chittukkuruvi
Male : Nenjoda Vanthu Saeraendi Thottuth Thazhuvi
Male : Adi Vaadi En Chittukkuruvi
Female : Nenjoda Vanthu Naan Thaaraen Thottuth Thazhuvi
Chorus : Thannaanae Thannaenaanae
Thaanaenannaa…
Thannaanae Thannaenaanae
Thaananannaa…
Thannaanae Thannaenaanae
Thaanaenannaa…
Thannaanae Thannaenaanae
Thaananannaa…
Female : Kooduvittu Koodu Paanjju Ponathintha Nenjuthaan
Un Kooda Vanthu Konjuthaan
Chorus : Haei Haei Haei
Male : Jaadai Solli Paattukkulla
Sangathiya Sonnathaan Pangu Kettu Ninnathaan
Chorus : Haei Haei Haei
Female : Chikkunnu Kattikiravaa
En Nenjil Ulla Sethiya Kooravaa
Male : Koththaaga Ottikiravaa
Illatti Ponaa Oththigai Paarkkavaa
Female : Meththaiya Pottu Vachchu
Malligaiya Thoovi Vachchu
Maththathai Paarththukiravaa…aa…
Male : Vaadi En Chittukkuruvi
Nenjoda Vanthu Saeraendi Thottuth Thazhuvi
Vaadi En Chittukkuruvi
Nenjoda Vanthu Saeraendi Thottuth Thazhuvi
Female : Kuththaala Kaaththa Pola
Machchaana Naanum Saera Melam Thaalam Thattu…
Chorus : Thakkida Thagathimi…
Male : Vaadi En Chittukkuruvi
Nenjoda Vanthu Saeraendi Thottuth Thazhuvi Yaei
Female : Vaaraen Un Chittukkuruvi
Nenjoda Vanthu Naan Thaaraen Thottuth Thazhuvi
Chorus : Thannaenaanae Thaananannaa
Thannaanaenaanae
Thannaenaanae Thaananannaa
Thannaenaanae Thaananannaa
Thannaanaenaanae
Thannaenaanae Thaananannaa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
ஆண் : வாடி என் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி
வாடி என் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி
குத்தாலக் காத்தப்போல
உன்னோட நானும் சேர மேளம் தாளம் தட்டு…
குழு : தக்கிட தகதிமி…
ஆண் : வாடி என் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி ஏய்…
பெண் : வாரேன் உன் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத் தழுவி
ஆண் : மஞ்சளுக்கும் மல்லிகைக்கும்…
இப்பத்தான் நிம்மதி அட என்னம்மா சங்கதி…
குழு : ஹேய் ஹேய் ஹேய்
பெண் : மாப்பிள்ளைக்கு பொண்ணுக்கிட்ட…
என்னமோ உள்ளது எண்ணம் தான் சொல்லுது…
குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: தாலியக் கட்டிவிடட்டா என் தங்கத்துக்கு
மெட்டியப் போடட்டா ஆஹ்ஹ
பெண் : ராவுக்கு விளக்கு வச்சு
உன் பக்கத்துல ராகத்தை பாடட்டா……
ஆண் : ராசியும் நல்ல ராசி நாளும் இப்ப நல்ல நாளு…
மாலைக்குச் சொல்லி விடட்டா…….ஹ
பெண் : வாரேன் உன் சிட்டுக்குருவி…
ஆண் : நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி…
ஆண் : அடி வாடி என் சிட்டுக்குருவி…
பெண் : நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத்தழுவி
குழு : தன்னானே தன்னேனானே…
தானேனன்னா…
தன்னானே தன்னேனானே…
தானன்னா…
தன்னானே தன்னேனானே…
தானேனன்னா…
தன்னானே தன்னேனானே
தானன்னா…
பெண் : கூடுவிட்டு கூடு பாஞ்சு போனதிந்த நெஞ்சுதான்…
உன் கூட வந்து கொஞ்சுதான்…
குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ஜாடை சொல்லி பாட்டுக்குள்ள…
சங்கதியச் சொன்னதான்…பங்கு கேட்டு நின்னதான்…
குழு : ஹேய் ஹேய் ஹேய்
பெண் : சிக்குன்னு கட்டிக்கிறவா…
என் நெஞ்சில் உள்ள சேதியக் கூறவா…
ஆண் : கொத்தாக ஒட்டிக்கிறவா…
இல்லாட்டி போனா ஒத்திகை பார்க்கவா…
பெண் : மெத்தைய போட்டு வச்சு
மல்லிகைய தூவி வச்சு
மத்ததை பார்த்துக்கிறவா…..ஆ…..
ஆண் : வாடி என் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி…
ஏ வாடி என் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி…
பெண் : குத்தாலக் காத்தப்போல…
மச்சான நானும் சேர மேளம் தாளம் தட்டு…
குழு : தக்கிட தகதிமி…
ஆண் : வாடி என் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி..ஹேய்
பெண் : வாரேன் உன் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத் தழுவி…
குழு : தானேனன்னா தானனன்னா…
தன்னானேனானே…
தானேனன்னா தானனன்னா…
தானேனன்னா தானனன்னா..
தன்னானேனானே…
தானேனன்னா தானனன்னா…