Vaa Vaa Vaa Vennila Song Lyrics - Aambala

Vaa Vaa Vaa Vennila Song Poster

Album: Aambala

Artists: Mohit Chauhan, Amrita Shekar, Nirthya Maria Andrews

Music by: Hip Hop Tamizha

Lyricist: Hip Hop Tamizha

Release Date: 10-06-2020 (02:55 PM)

Vaa Vaa Vaa Vennila Song Lyrics - English & Tamil


Vaa Vaa Vaa Vennila Song Lyrics in English

Singers : Mohit Chauhan, Amrita Shekar And Nirthya Maria Andrews


Music By : Hip Hop Tamizha


Male : {Vaa Vaa Vaa Vannila…ahaaan
Un Kangal Minnalaa…ahaaan
En Nenjil Neeyum Irangi
Yedho Maayam Seidhaai} (2)


Male : {Ahaan Ahaaan
En Anbae Vaa
Ahaan Ahaaan
En Anbae Vaa
Ahaan Ahaaan
En Anbae Vaa
En Anbae Vaa } (2)


Male : Unnai Paarkkum Podhu
Nenjam Bayam Ariyaadhu
Nee Pesinaalae
Edhuvum Puriyaadhu


Male : Kanjaadai Kaattinaalae
Aval Kannaal Kaadhal Oottinaalae
En Nenjai Vaattinaalae
Unnaalae…..


Male : Endhan Hormone Ellaam
Theeppidikka
Un Dhegathil Naan Pooparikka
Unnai Konjam Muththamittu
Naan Sirikka


Male : Ayyo Pennae Naanum
Aarpparikka
Unakkenavae Naan Kaaththirikka
Ennai Neeyum Thottaal Podhum
Vilundhiduven


Male : Vaa Vaa Vaa Vannila


Female : Un Paechu Un Paarvai
En Nenjukullae
Yedho Ondru Seigiradhae
Enna Maayamo Puriyavillai
Male : Ahaaa….aaaa….


Female : Unnaalae En Vazhkai
Thadam Maari Pogiradhae
Male : Haan…aaa
Female : Thaduththida Naan Ninaithaalum
Male : Haan…aaa
Female : Ennale Mudiyavillai
Male : Haan…aaa


Female : Enai Enna Seidhaai Anbae
Yedhum Theriyaamal Naanum
Unn Pinaal Suttri Varuven
En Vazhvil Ovvoru Naalum


Female : Idhayaththin Naduvae Anbae
Kattiduvom Kaadhal Paalam
Adhil Iruvarum Kaigal Korththu
Nadandhida Vendum…mmm…


Male : Hmmm…mmm…
Hmmm…ohooo
Aaaaa…..aaa..na Nana…


Male : Vaa Vaa Vaa Vannila…ahaaan
Un Kangal Minnalaa…ahaaan
En Nenjil Neeyum Irangi
Yedho Maayam Seidhaai


Female : Ahaan En Anbae Vaa
Ahaan En Anbae Vaa
Ahaan En Anbae
En Anbae ..en Anbae… En Anbae
Anbae Vaaa


 



Vaa Vaa Vaa Vennila Song Lyrics in Tamil

பாடகிகள் : அம்ரிதா சேகர், நிர்த்யா மரிய ஆண்ட்ருஸ்

பாடகர் : மோஹித் சவுகான்

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : { வா வா வா
வெண்ணிலா ஆஹான்
உன் கண்கள் மின்னலா
ஆஹான் என் நெஞ்சில்
நீயும் இறங்கி ஏதோ மாயம்
செய்தாய் } (2)

ஆண் : { ஆஹான்
ஆஹான் என்
அன்பே வா
ஆஹான் ஆஹான்
என் அன்பே வா
ஆஹான் ஆஹான்
என் அன்பே வா
என் அன்பே வா } (2)

ஆண் : உன்னை பார்க்கும்
போது நெஞ்சம் பயம்
அறியாது நீ பேசினாலே
எதுவும் புரியாது

ஆண் : கண் ஜாடை
காட்டினாலே அவள்
கண்ணால் காதல்
ஊட்டினாலே என்
நெஞ்சை வாட்டினாலே
உன்னாலே

ஆண் : எந்தன்
ஹார்மோன் எல்லாம்
தீ பிடிக்க உன் தேகத்தில்
நான் பூ பறிக்க உன்னை
கொஞ்சம் முத்தமிட்டு
நான் சிரிக்க

ஆண் : அய்யோ
பெண்ணே நானும்
ஆர்ப்பரிக்க உனக்கெனவே
நான் காத்திருக்க என்னை
நீயும் தொட்டால் போதும்
விழுந்திடுவேன்

ஆண் : வா வா
வா வெண்ணிலா

பெண் : உன் பேச்சு
உன் பார்வை என்
நெஞ்சுக்குள்ளே
ஏதோ ஒன்று செய்கிறதே
என்ன மாயமோ
புரியவில்லை
ஆண் : ஆஹா ஆ

பெண் : உன்னாலே
என் வாழ்க்கை
தடம் மாறி போகிறதே
ஆண் : ஹான் ஆ
பெண் : தடுத்திட நான்
நினைத்தாலும்
ஆண் : ஹான் ஆ
பெண் : என்னாலே
முடியவில்லை
ஆண் : ஹான் ஆ

பெண் : என்னை
என்ன செய்தாய்
அன்பே ஏதும்
தெரியாமல் நானும்
உன் பின்னால் சுற்றி
வருவேன் என் வாழ்வில்
ஒவ்வொரு நாளும்

பெண் : இதயத்தின்
நடுவே அன்பே
கட்டிடுவோம் காதல்
பாலம் அதில் இருவரும்
கைகள் கோர்த்து
நடந்திட வேண்டும் ம்ம்ம்

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஓஹோ ஆஆ
ஆஆ னா நானா

ஆண் : வா வா வா
வெண்ணிலா ஆஹான்
உன் கண்கள் மின்னலா
ஆஹான் என் நெஞ்சில்
நீயும் இறங்கி ஏதோ மாயம்
செய்தாய்

பெண் : ஆஹான்
என் அன்பே வா
ஆஹான் என்
அன்பே வா ஆஹான்
என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே
அன்பே வா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Yaar Enna Sonnalum lyrics
  • Yaar Enna Sonnalum Aambala Tamil song lyrics
  • Yaar Enna Sonnalum lyrics in Tamil
  • Tamil song lyrics Yaar Enna Sonnalum
  • Yaar Enna Sonnalum full lyrics
  • Yaar Enna Sonnalum meaning
  • Yaar Enna Sonnalum song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...