Album: Uyarndhavargal
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Uyarndhavargal
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Shankar Ganesh
Male : Uyarndhavargal Ullathinaalum
Kallamillaadha Pillaigal
Kannaal Pesum Pillaigal
Hoo Paavangal Illai Deivangal
Male : Uyarndhavargal Ullathinaalum
Kallamillaadha Pillaigal
Kannaal Pesum Pillaigal
Hoo Paavangal Illai Deivangal
Male : {Angu Ondru Solvaar
Ingondru Solvaar
Avan Thantha Vaayaal
Soothaadi Velvaar} (2)
Uraikkindra Vaarthai Poi Aavadhundoo
Oomaigal Bhasai Deivathain Ullam
Oomaigal Bhasai Deivathain Ullam
Male : Uyarndhavargal Ullathinaalum
Kallamillaadha Pillaigal
Kannaal Pesum Pillaigal
Hoo Paavangal Illai Deivangal
Male : Aasaigal Undu Aanandham Undu
Azhagaana Pillai Avar Kaanbadhundu
Paravaigal Ellam Uravaadum Bothu
Bhaasaigal Illai Thuyarangal Illai
Mounathinaalae Kaalathai Ootti
Manam Ondrai Thaanae Manidhanin Aasthi
Male : Uyarndhavargal ….ullathinaalum
Kallamillaadha Pillaigal
Kannaal Pesum Pillaigal
Hoo Paavangal Illai Deivangal
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும்
கள்ளமில்லாத பிள்ளைகள்
கண்ணால் பேசும் பிள்ளைகள்
ஹோ பாவங்கள் இல்லை தெய்வங்கள்
ஆண் : உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும்
கள்ளமில்லாத பிள்ளைகள்
கண்ணால் பேசும் பிள்ளைகள்
ஹோ பாவங்கள் இல்லை தெய்வங்கள்
ஆண் : {அங்கு ஒன்று சொல்வார்
இங்கொன்று சொல்வார்
அவன் தந்த வாயால்
சூதாடி வெல்வார்} (2)
உறைகின்ற வார்த்தை பொய் ஆவதுண்டோ
ஊமைகள் பாசை தெய்வத்தின் உள்ளம்
ஊமைகள் பாசை தெய்வத்தின் உள்ளம்
ஆண் : உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும்
கள்ளமில்லாத பிள்ளைகள்
கண்ணால் பேசும் பிள்ளைகள்
ஹோ பாவங்கள் இல்லை தெய்வங்கள்
ஆண் : ஆசைகள் உண்டு ஆனந்தம் உண்டு
அழகான பிள்ளை அவர் காண்பதுண்டு
பறவைகள் எல்லாம் உறவாடும்போது
பாசைகள் இல்லை துயரங்கள் இல்லை
மௌனத்தினாலே காலத்தை ஊட்டி
மனம் ஒன்றைதானே மனிதனின் ஆஸ்த்தி
ஆண் : உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும்
கள்ளமில்லாத பிள்ளைகள்
கண்ணால் பேசும் பிள்ளைகள்
ஹோ பாவங்கள் இல்லை தெய்வங்கள்