Album: Raavanan
Artists: Karthik
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Raavanan
Artists: Karthik
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Karthik
Music By : A. R. Rahman
Male : Intha Bhoomiyila
Eppa Vanthu Nee Porantha
En Buthikula Theeporiya
Nee Vethacha
Male : {Adi Thaeku Mara Kaadu
Perusuthaan
Chinna Theekuchi
Osaram Sirusuthaan} (2)
Male : Oru Theekuchi
Vizhunthu Pudikuthadi
Karun Thaekumara Kaadu
Vedikuthadi
Male : Usurae Poguthae
Usurae Poguthae
Odhata Nee Konjam Suzhikayila
Oooo Maaman Thavikiren
Madipicha Ketkuren
Manasa Thaadi En Manikuyilae
Male : Akkarai Cheemaiyil
Nee Irunthum
Aiviral Theenditha Nenaikuthadi
Agini Pazhamunu Therinjirunthum
Adikadi Naaku Thudikuthadi
Male : Odambum Manasum
Thooram Thooram
Otta Ninaika Aagala
Manasu Sollum Nalla Solla
Maaya Odambu Kekala
Male : Thaviya.. Thavichu..
Usur Thadam Kettu Thiriyudhadi
Thayilanguruvi Enna
Thalli Ninnu Sirukudhadi..
Male : Indha Mammutha
Kiruku Theeruma
Adi Manthirichu Vitta
Kozhi Maaruma
Male : En Mayakatha Theethuvechu
Manichudumaa..
Santhiranum Sooriyanum
Suthi Orae Kottil Varuguthae
Sathiyamum Pathiyamum
Ippa Thalaisuthi Kedakuthae
Male : Usurae Poguthae
Usurae Poguthae
Odhata Nee Konjam Suzhikayila
Oooo Maaman Thavikiren
Madipicha Ketkuren
Manasa Thaadi En Manikuyilae
Male : Akkarai Cheemaiyil
Nee Irunthum
Aiviral Theenditha Nenaikuthadi
Agini Pazhamunu Therinjirunthum
Adikadi Naaku Thudikuthadi
Male : Intha Olagathil
Idhu Onnum Puthusulla
Onnu Rendu Thappi Pogum
Ozhukathula
Male : Vithi Solli Vazhi Potaan
Manasupulla
Vithi Villakillatha
Vithiyumilla
Male : Etta Irukkum Sooriyan Paathu
Mottu Virikkuthu Thaamara
Thottu Vidatha Thooram Irunthum
Sontha Banthamum Pogala
Male : Paamba Vizhutha
Oru Paagubadu Theriyalayae
Paamba Irunthum
Nenju Bayapada Nenaikalayae
Male : En Kattayum
Oru Naal Saayalam
En Kannula
Un Mugam Poguma
Male : Naa Mannukulla
Un Nenanapu Manasukulla
Santhiranum Sooriyanum
Suthi Orae Kottil Varuguthae
Sathiyamum Pathiyamum
Ippa Thalaisuthi Kedakuthae
Male : Usurae Poguthae
Usurae Poguthae
Odhata Nee Konjam Suzhikayila
Oooo Maaman Thavikiren
Madipicha Ketkuren
Manasa Thaadi En Manikuyilae
Male : Akkarai Cheemaiyil
Nee Irunthum
Aiviral Theenditha Nenaikuthadi
Agini Pazhamunu Therinjirunthum
Adikadi Naaku Thudikuthadi
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : இந்த பூமியில
எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள
தீப்பொறிய நீ வெதச்ச
ஆண் : { அடி தேக்கு
மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம்
சிறுசுதான் } (2)
ஆண் : ஒரு தீக்குச்சி
விழுந்து புடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு
வெடிக்குதடி
ஆண் : உசுரே போகுதே
உசுரே போகுதே உதட்ட
நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
ஆண் : அக்கரைச் சீமையில்
நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட
நினைக்குதடி அக்கினி பழமுன்னு
தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு
துடிக்குதடி
ஆண் : ஒடம்பும் மனசும்
தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன்
ஆகல மனசு சொல்லும் நல்ல
சொல்ல மாய ஒடம்பு கேக்கல
ஆண் : தவியா
தவிச்சு உசுர் தடம்
கெட்டு திரியுதடி
தையிலாங் குருவி
என்ன தள்ளி நின்னு
சிரிக்குதடி
ஆண் : இந்த மம்முத
கிறுக்கு தீருமா அடி
மந்திரிச்சு விட்ட கோழி
மாறுமா
ஆண் : என் மயக்கத்த
தீத்து வெச்சு மன்னிச்சிடுமா
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரே கோட்டில்
வருகுதே சத்தியமும்
பத்தியமும் இப்ப தலை
சுத்தி கெடக்குதே
ஆண் : உசுரே போகுதே
உசுரே போகுதே உதட்ட
நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
ஆண் : அக்கரைச் சீமையில்
நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட
நினைக்குதடி அக்கினி பழமுன்னு
தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு
துடிக்குதடி
ஆண் : இந்த உலகத்தில்
இது ஒன்னும் புதுசுல்ல
ஒண்ணு ரெண்டு தப்பி
போகும் ஒழுக்கத்துல
ஆண் : விதி சொல்லி
வழி போட்டான்
மனசபுள்ள விதி
விலக்கில்லாத
விதியுமில்ல
ஆண் : எட்ட இருக்கும்
சூரியன் பாத்து மொட்டு
விரிக்குது தாமரை தொட்டு
விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமும் போகல
ஆண் : பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு
பயப்பட நினைக்கலையே
ஆண் : என் கட்டையும்
ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன்
முகம் போகுமா
ஆண் : நா மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே
ஆண் : உசுரே போகுதே
உசுரே போகுதே உதட்ட
நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
ஆண் : அக்கரைச் சீமையில்
நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட
நினைக்குதடி அக்கினி பழமுன்னு
தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு
துடிக்குதடி