Keda Keda Kari Song Lyrics - Raavanan

Keda Keda Kari Song Poster

Album: Raavanan

Artists: Benny Dayal, Tanvi Shah, Bhagyaraj, A.R.Reihana

Music by: A. R. Rahman

Lyricist: Vairamuthu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Keda Keda Kari Song Lyrics - English & Tamil


Keda Keda Kari Song Lyrics in English

Singers : Benny Dayal, A.R.Reihana, Tanvi Shah And Bhagyaraj


Music By : A. R. Rahman


Chorus : Heyyyyy…
Keda Keda Kari Adupula Kedaku
Moda Moda Kallu Oothu
Ichan Ichangili Yenguthu Paathu
Machan Machan Maala Maathu


Female : Koora Chela Komari
Kova Pazha Chivappu
Naaga Pazha Karuppu
Nadoodi Paya Mavan


Male : Pappara Pappa Pappara Pappa
Maala Maathudi
Appuram Paapa Appuram Paapa
Sela Maathudi


Chorus : Ichan Ichangili Yenguthu Paathu
Machan Machan Maala Maathu
Keda Keda Kari Adupula Kedaku
Moda Moda Kallu Oothu


Female : Iva Kannala Paatha
Janaki Amsam
Kattil Mela Paatha
Soorpanaga Vamsam


Male : Koora Chela Komari
Kova Pazha Chivappu
Naaga Pazha Karuppu
Nadoodi Paya Mavan


Chorus : Keda Keda Kari Adupula Kedaku
Moda Moda Kallu Oothu
Ichan Ichangili Yenguthu Paathu
Machan Machan Maala Maathu


Female : Ellumicham Pazham Pola
Elam Ponnu Sirusu
Vaakapadum Vaazhadikku
Vaai Mattum Perusu


Male Chorus : Thakida Thakka
Thakida Thakka
Thaalam Kizhiyattum
Karpaga Mottu Karpaga Mottu
Kanni Kazhiyattum


Female : Vaanga.. Hoi
Machinainga Koda Pudikka
Mappila Vanthachu
Adi Naathanaaru Munthi
Sommakka Naayagi Vanthachu
Yaelae Naayanam Ennachu


Chorus : Keda Keda Kari Adupula Kedaku
Moda Moda Kallu Oothu
Ichan Ichangili Yenguthu Paathu
Machan Machan Maala Maathu


Male : Koora Chela Komari
Female : Kova Pazha Chivappu
Naaga Pazha Karuppu
Male : Nadoodi Paya Mavan


Male : Kokarra Kookoo Kokaara Koko
Maala Maathudi
Appuram Paapa Appuram Paapa
Sela Maathudi


Female : Iva Kannala Paatha
Janaki Amsam
Kattil Mela Paatha
Soorpanaga Vamsam


Male : Koora Chela Komari
Kova Pazha Chivappu
Naaga Pazha Karuppu
Nadoodi Paya Mavan


Chorus : Keda Keda Kari Adupula Kedaku
Moda Moda Kallu Oothu
Ichan Ichangili Yenguthu Paathu
Machan Machan Maala Maathu


Female : Koora Chela Komari
Kova Pazha Chivappu
Naaga Pazha Karuppu
Nadoodi Paya Mavan


Male : Pappara Pappa Pappara Pappa
Maala Maathudi
Appuram Paapa Appuram Paapa
Sela Maathudi


Chorus : Keda Keda Kari Adupula Kedaku
Moda Moda Kallu Oothu
Ichan Ichangili Yenguthu Paathu
Machan Machan Maala Maathu


Male : Hey Mapla Hey Mapla
Hey Mapla Hey Mapla
Pudhu Mapla Namma Mapla
Hey Mapla Hey Mapla
Namma Mapla …heyyy


Female : Dhin Thakka Dhin
Dhin Thakka Dhin
Dhin Thakka Dhin
Melam Kottu Thaalam Thattu
Aatam Podu Paatum Paadu..hey


Male : {Hey Mapla Hey Mapla
Hey Mapla Hey Mapla
Pudhu Mapla } (3)



Keda Keda Kari Song Lyrics in Tamil

பாடகிகள் : எ.ஆர். ரெய்ஹானா, தன்வி ஷா

பாடகர்கள் : பென்னி டயல், பாக்யராஜ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : ஹே கெடா கெடா
கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு
ஊத்து இச்சான் இச்சாங்கிளி
ஏங்குது பாத்து மச்சான்
மச்சான் மால மாத்து

பெண் : கூர சேல
கொமரி கோவ பழ
சிவப்பு நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்

ஆண் : பப்பர பப்பா
பப்பர பப்பா மால
மாத்துடி அப்புறம்
பாப்பா அப்புறம்
பாப்பா சேல
மாத்துடி

குழு : இச்சான்
இச்சாங்கிளி ஏங்குது
பாத்து மச்சான் மச்சான்
மால மாத்து கெடா கெடா
கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு
ஊத்து

பெண் : இவ கண்ணால
பாத்தா ஜானகி அம்சம்
கட்டில் மேல பாத்தா
சூா்பனாக வம்சம்

ஆண் : கூர சேல
கொமரி கோவ பழ
சிவப்பு நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்

குழு : கெடா கெடா
கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு
ஊத்து இச்சான் இச்சாங்கிளி
ஏங்குது பாத்து மச்சான்
மச்சான் மால மாத்து

பெண் : எலுமிச்சம் பழம்
போல இளம் பொண்ணு
சிருசு வாக்கப்படும்
வாழடிக்கு வாய்
மட்டும் பெருசு

ஆண் குழு : தகிட தக்க
தகிட தக்க தாளம்
கிழியட்டும் கர்பக
மொட்டு கர்பக மொட்டு
கன்னி கழியட்டும்

பெண் : வாங்க ஹோய்
மச்சினைங்க கொட
புடிக்க மாப்பிள்ள வந்தாச்சு
அடி நாத்தனாரு முந்தி
சொமக்க நாயகி வந்தாச்சு
ஏலே நாயனம் என்னாச்சு

குழு : கெடா கெடா
கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு
ஊத்து இச்சான் இச்சாங்கிளி
ஏங்குது பாத்து மச்சான்
மச்சான் மால மாத்து

ஆண் : கூர சேல கொமரி
பெண் : கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு
ஆண் : நாடோடி பய மவன்

ஆண் : கொக்கர கொக்கோ
கொக்கர கொக்கோ மால
மாத்துடி அப்புறம் பாப்பா
அப்புறம் பாப்பா சேல
மாத்துடி

பெண் : இவ கண்ணால
பாத்தா ஜானகி அம்சம்
கட்டில் மேல பாத்தா
சூா்பனாக வம்சம்

ஆண் : கூர சேல
கொமரி கோவ பழ
சிவப்பு நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்

குழு : கெடா கெடா
கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு
ஊத்து இச்சான் இச்சாங்கிளி
ஏங்குது பாத்து மச்சான்
மச்சான் மால மாத்து

பெண் : கூர சேல
கொமரி கோவ பழ
சிவப்பு நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்

ஆண் : பப்பர பப்பா
பப்பர பப்பா மால
மாத்துடி அப்புறம்
பாப்பா அப்புறம்
பாப்பா சேல
மாத்துடி

குழு : கெடா கெடா
கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு
ஊத்து இச்சான் இச்சாங்கிளி
ஏங்குது பாத்து மச்சான்
மச்சான் மால மாத்து

ஆண் : ஹே மாப்ள
ஹே மாப்ள ஹே
மாப்ள ஹே மாப்ள
புது மாப்ள நம்ம மாப்ள
ஹே மாப்ள ஹே மாப்ள
நம்ம மாப்ள ஹே

பெண் : தின் தக்க தின்
தின் தக்க தின் தின்
தக்க தின் மேளம்
கொட்டு தாளம் தட்டு
ஆட்டம் போடு பாட்டும்
பாடு ஹே

ஆண் : { ஹே மாப்ள
ஹே மாப்ள ஹே
மாப்ள ஹே மாப்ள
புது மாப்ள } (3)


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kalvare Kalvare lyrics
  • Kalvare Kalvare Raavanan Tamil song lyrics
  • Kalvare Kalvare lyrics in Tamil
  • Tamil song lyrics Kalvare Kalvare
  • Kalvare Kalvare full lyrics
  • Kalvare Kalvare meaning
  • Kalvare Kalvare song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...