Urukku Manasukaarar Song Lyrics - Yuga Dharmam

Urukku Manasukaarar Song Poster

Album: Yuga Dharmam

Artists: Malaysia Vasudevan, P. Susheela

Music by: Ilayaraja

Lyricist: K. S. Gopalakrishnan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Urukku Manasukaarar Song Lyrics - English & Tamil


Urukku Manasukaarar Song Lyrics in English

Singers : Malaysia Vasudevan And P. Susheela


Music By : Ilayaraja


Female : Aehae Laalal Laalaa Laalal Laalaa Laalaa
Aehae Laalal Laalaa Laalal Laalaa Laalaa
Laalal Laalaa Laalal Laalaa
Laalal Laalaa Laalal Laalaa


Female : Urukku Manasukkaarar Melae
Kirukku Pudichudhu
Enakku Kirukku Pudichudhu
Adhanaal Sarukku Maram Yaeri Vandhen
Surukku Vizhundhadhu
Kazhuthilae Surukku Vizhundhadhu


Female : Urukku Manasukkaarar Melae
Kirukku Pudichudhu
Enakku Kirukku Pudichudhu
Adhanaal Sarukku Maram Yaeri Vandhen
Surukku Vizhundhadhu
Kazhuthilae Surukku Vizhundhadhu


Male : Kurukku Vazhiya Paathirundhaa
Kurukku Vazhiya Paathirundhaa
Nerukkam Varaadhu Indha Nerukkam Varaadhu
Surukkamaaga Cholla Ponaa
Sondham Varaadhu Kudumba Bandham Varaadhu


Female : Mottu Mottaa Jaadhi Malli Kotti Kedakkudhu
Adhil Sottu Sottaa Kottum Thaenai
Kandu Thudikkudhu Manam Kandu Thudikkudhu
Mottu Mottaa Jaadhi Malli Kotti Kedakkudhu
Adhil Sottu Sottaa Kottum Thaenai
Kandu Thudikkudhu Manam Kandu Thudikkudhu


Male : Maadhulaiyo Pulippum Inippum
Kalandhu Tharuvadhu Aa… Aa…
Maadhulaiyo Pulippum Inippum
Kalandhu Tharuvadhu
Madhullamo Kalippum Viyappum
Kalandhu Varuvadhu


Female : Urukku Manasukkaarar Melae
Kirukku Pudichudhu
Enakku Kirukku Pudichudhu
Adhanaal Sarukku Maram Yaeri Vandhen
Surukku Vizhundhadhu
Kazhuthilae Surukku Vizhundhadhu


Female : Katti Vaitha Sengarumbu Munnaal Theriyudhu
Adhu Kattavizhndha Sangadhi
Ungal Kannil Theriyudhu
Katti Vaitha Sengarumbu Munnaal Theriyudhu
Adhu Kattavizhndha Sangadhi
Ungal Kannil Theriyudhu


Male : Alli Malar Idhazh Virithu Maedai Pottadhu
Aa… Aa…
Alli Malar Idhazh Virithu Maedai Pottadhu
Adhil Aada Vandha Vandu Inba Vaadai Koottudhu


Female : Urukku Manasukkaarar Melae
Kirukku Pudichudhu
Enakku Kirukku Pudichudhu
Adhanaal Sarukku Maram Yaeri Vandhen
Surukku Vizhundhadhu
Kazhuthilae Surukku Vizhundhadhu


Male : Kurukku Vazhiya Paathirundhaa
Kurukku Vazhiya Paathirundhaa
Nerukkam Varaadhu Indha Nerukkam Varaadhu
Surukkamaaga Cholla Ponaa
Sondham Varaadhu Kudumba Bandham Varaadhu


Female : Urukku Manasukkaarar Melae
Kirukku Pudichudhu
Enakku Kirukku Pudichudhu
Adhanaal Sarukku Maram Yaeri Vandhen
Surukku Vizhundhadhu
Kazhuthilae Surukku Vizhundhadhu



Urukku Manasukaarar Song Lyrics in Tamil

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுசிலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஏஹே லாலல் லாலா லாலல் லாலா லாலா
ஏஹே லாலல் லாலா லாலல் லாலா லாலா
லாலல் லாலா லாலல் லாலா
லாலல் லாலா லாலல் லாலா

பெண் : உருக்கு மனசுக்காரர் மேலே
கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுருக்கு விழுந்தது
கழுத்திலே சுருக்கு விழுந்தது

பெண் : உருக்கு மனசுக்காரர் மேலே
கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுருக்கு விழுந்தது
கழுத்திலே சுருக்கு விழுந்தது

ஆண் : குறுக்கு வழிய பாத்திருந்தா
குறுக்கு வழிய பாத்திருந்தா
நெருக்கம் வராது இந்த நெருக்கம் வராது
சுருக்கமாகச் சொல்லப் போனா
சொந்தம் வராது குடும்ப பந்தம் வராது

பெண் : மொட்டு மொட்டா ஜாதி மல்லி கொட்டிக் கெடக்குது
அதில் சொட்டு சொட்டா கொட்டும் தேனை
கண்டு துடிக்குது மனம் கண்டு துடிக்குது
மொட்டு மொட்டா ஜாதி மல்லி கொட்டிக் கெடக்குது
அதில் சொட்டு சொட்டா கொட்டும் தேனை
கண்டு துடிக்குது மனம் கண்டு துடிக்குது

ஆண் : மாதுளையோ புளிப்பும் இனிப்பும்
கலந்து தருவது ஆ… ஆ…
மாதுளையோ புளிப்பும் இனிப்பும்
கலந்து தருவது
மாதுள்ளமோ களிப்பும் வியப்பும்
கலந்து வருவது

பெண் : உருக்கு மனசுக்காரர் மேலே
கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுருக்கு விழுந்தது
கழுத்திலே சுருக்கு விழுந்தது

பெண் : கட்டி வைத்த செங்கரும்பு முன்னால் தெரியுது
அது கட்டவிழ்ந்த சங்கதி
உங்கள் கண்ணில் தெரியுது
கட்டி வைத்த செங்கரும்பு முன்னால் தெரியுது
அது கட்டவிழ்ந்த சங்கதி
உங்கள் கண்ணில் தெரியுது

ஆண் : அல்லி மலர் இதழ் விரித்து
மேடை போட்டது ஆ… ஆ…
அல்லி மலர் இதழ் விரித்து மேடை போட்டது
அதில் ஆட வந்த வண்டு இன்ப வாடை கூட்டுது

பெண் : உருக்கு மனசுக்காரர் மேலே கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுருக்கு விழுந்தது
கழுத்திலே சுருக்கு விழுந்தது

ஆண் : குறுக்கு வழிய பாத்திருந்தா
குறுக்கு வழிய பாத்திருந்தா
நெருக்கம் வராது இந்த நெருக்கம் வராது
சுருக்கமாகச் சொல்லப் போனா
சொந்தம் வராது குடும்ப பந்தம் வராது

பெண் : உருக்கு மனசுக்காரர் மேலே
கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுருக்கு விழுந்தது
கழுத்திலே சுருக்கு விழுந்தது


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Thanjavooru Maayavaram lyrics
  • Thanjavooru Maayavaram Yuga Dharmam Tamil song lyrics
  • Thanjavooru Maayavaram lyrics in Tamil
  • Tamil song lyrics Thanjavooru Maayavaram
  • Thanjavooru Maayavaram full lyrics
  • Thanjavooru Maayavaram meaning
  • Thanjavooru Maayavaram song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...