Album: Kondattam
Artists: Mano, Sujatha
Music by: Maragatha Mani
Lyricist: Kalidasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kondattam
Artists: Mano, Sujatha
Music by: Maragatha Mani
Lyricist: Kalidasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano And Sujatha
Music By : Maragatha Mani
Chorus : Tuttuttu Tuttududu
Male : Unnodu Thaan Kanaavilae
Ninaivu Mayangi Nadanthen
Mazhai Vandha Podhu
Chorus : Tuttuttu Tuttududu
Male : Kudai Ondru Thandhu
Chorus : Tuttuttu Tuttududu
Male : Mazhai Vandha Podhu
Kudai Ondru Thandhu
Manadhai Nenaithavalae…hoo Oo
Iru Paarvaigalum
Vaazha Vaitha Nan Naal Adhu
Female : Ilam Kaadhalargal
Serndhirukkum Pon Naal Idhu
Female : Unnodu Thaan Kanaavilae
Ninaivu Mayangi Nadanthen
Ninaivu Mayangi Nadanthen
Male : Kaalaiyilae Dhinam Naan Vizhithu
Kaiyil Kanden Unnai
Female : Kaavalgalai Dhinam Thaandi Vandhu
Anbae Thandhen Ennai
Male : Thelindha Neeril Nindren
Unnai Thaan Adhil Kanden
Female : Iravu Yaavum Meeti
Ennai Naanae Anaithaen
Male : Kangal Thudithathu
Kannam Kothithathu
Female : Adhai Arindhae
Kaadhalai Thodarnthen
Female : Unnodu Thaan Kanaavilae
Ninaivu Mayangi Nadanthen
Ninaivu Mayangi Nadanthen
Female : Nee Nadantha Thadam Mel Nadanthu
Unnil Ennai Thandhen
Male : Kodaiyilum Kulir Vaadaiyilum
Vandhen Sendhaen Thindraen
Female : Viralgal Theeyai Koottum
Viragam Kooda Koosum
Male : Kalaindha Koondhal Pesum
Kannadaasan Vaasam
Female : Undhan Kavarchi Thaan
Mayakkam Adikkutha
Male : Idhu Manmadha Kaadhal Dhesam
Male : Unnodu Thaan Kanaavilae
Ninaivu Mayangi Nadanthen
Ninaivu Mayangi Nadanthen
பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : மரகத மணி
குழு : டுட்ட்டு டுட்டுடுடு…..
ஆண் : உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
மழை வந்த போது
குழு : டுட்ட்டு டுட்டுடுடு
ஆண் : குடை ஒன்று தந்து
குழு : டுட்ட்டு டுட்டுடுடு
ஆண் : மழை வந்த போது
குடை ஒன்று தந்து
மனதை நனைத்தவளே….ஹோ ஓ
இரு பார்வைகளும்
வாழ வைத்த நன் நாள் அது
பெண் : இளம் காதலர்கள்
சேர்ந்திருக்கும் பொன் நாள் இது
பெண் : உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
நினைவு மயங்கி நடந்தேன்
ஆண் : காலையிலே தினம் நான் விழித்து
கையில் கண்டேன் உன்னை
பெண் : காவல்களை தினம் தாண்டி வந்து
அன்பே தந்தேன் என்னை
ஆண் : தெளிந்த நீரில் நின்றேன்
உன்னைத்தான் அதில் கண்டேன்
பெண் : இரவு யாவும் மீட்டேன்
என்னை நானே அணைத்தேன்
ஆண் : கண்கள் துடித்தது
கன்னம் கொதித்தது
பெண் : அதை அறிந்தே
காதலை தொடர்ந்தேன்
ஆண் : ஹேய்
பெண் : உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
நினைவு மயங்கி நடந்தேன்
பெண் : நீ நடந்த தடம் மேல் நடந்து
உன்னில் என்னை தந்தேன்
ஆண் : கோடையிலும் குளிர் வாடையிலும்
வந்தேன் செந்தேன் தின்றேன்
பெண் : விரல்கள் தீயை கூட்டும்
விரகம் கூட கூசும்
ஆண் : கலைந்த கூந்தல் பேசும்
கண்ணதாசன் வாசம்
பெண் : உந்தன் கவர்ச்சிதான்
மயக்கம் அடிக்குதா
ஆண் : இது மன்மத காதல் தேசம்
பெண் : உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
நினைவு மயங்கி நடந்தேன்