
Album: Naam Tamil Series
Artists: Stephen Zechariah, Srinisha Jayaseelan
Music by: Stephen Zechariah
Lyricist: Stephen Zechariah
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Naam Tamil Series
Artists: Stephen Zechariah, Srinisha Jayaseelan
Music by: Stephen Zechariah
Lyricist: Stephen Zechariah
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Stephen Zechariah And Srinisha  Jayaseelan
Music By : Stephen Zechariah
Male : Unnai Nena Unnai Nenachen
En Nenjukulla Unnai Vedhachen
Unnai Nena Unnai Nenachen
En Nenjukulla Unnai Vedhachen
Male : Unnai Nena Unnai Nenachen
En Nenjukulla Unnai Vedhachen
Unnai Nena Unnai Nenachen
En Nenjukulla Unnai Vedhachen
Male : Naan Pogum Vazhiyellam Neethanadi
Manam Ketkkum Aasai Moththam Tharuvaayo Nee
Vizhigalil Vazhinthodum Kanneer Thuli
En Uyirukku Uyiraana Nee
Male : Naan Azhuguren Mella Udaiyuren
Idhu Unakkingu Theriyalayae
Idhu Vazhichaalum Ennai Sethachaalum
Indha Vazhkaiyum Un Koodavae
Male : Unnai Nena Unnai Nenachen
En Nenjukulla Unnai Vedhachen
Unnai Nena Unnai Nenachen
En Nenjukulla Unnai Vedhachen
Male : Unakkaaga Kaathiruppenae
Enai Thedi Varuvaaya
Unai Sera Yenguthu Manasu
Idam Ondru Tharuvaaya
Female : Unakkaaga Kaathiruppenae
Enai Thedi Varuvaaya
Unai Sera Yenguthu Manasu
Idam Ondru Tharuvaaya
Male : Indha Ganam Manam Dhinam
Unai Ninaithuduthae Un Vaasam
Female : Manam Thirumbiyum
Enai Vittu Vizhagiyadheno
Male : Manasukulla
Female : Manasukulla
Male : Needhan Pulla
Both : Naan Azhuguren Mella Udaiyuren
Idhu Unakkingu Theriyalayae
Idhu Vazhichaalum Ennai Sethachaalum
Indha Vazhkaiyum Un Koodavae
Both : Naan Azhuguren Mella Udaiyuren
Idhu Unakkingu Theriyalayae
Idhu Vazhichaalum Ennai Sethachaalum
Indha Vazhkaiyum Un Koodavae
Male : Naan Azhuguren Mella Udaiyuren
Idhu Unakkingu Theriyalayae
Idhu Vazhichaalum Ennai Sethachaalum
Indha Vazhkaiyum Un Koodavae
Male : Naan Azhuguren Mella Udaiyuren
Idhu Unakkingu Theriyalayae
Idhu Vazhichaalum Ennai Sethachaalum
Indha Vazhkaiyum Un Koodavae
Female : Un Koodavae…
Male : Idhu Vazhichaalum…
Ennai Sethachaalum…
Needhaan Pulla Needhaan Pulla
Needhaan Pulla …nee….dhaan Pulla
En Nenjukulla…
பாடகர்கள் : ஸ்டீபன் ஜக்கிரியா மற்றும் ஸ்ரீநிசா ஜெயசீலன்
இசையமைப்பாளர் : ஸ்டீபன் ஜக்கிரியா
ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
உன்னை நென உன்னை நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
உன்னை நென உன்னை நெனச்சேன்
ஓ என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
ஆண் : நான் போகும் வழியெல்லாம் நீதானடி
மனம் கேட்க்கும் ஆசை மொத்தம் தருவாயோ நீ
விழிகளில் வழிந்தோடும் கண்ணீர் துளி
என் உயிருக்கு உயிரான நீ
ஆண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வழிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே
ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
உன்னை நென உன்னை நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்
ஆண் : உனக்காக காத்திருப்பேனே
எனைத் தேடி வருவாயா
உனைச் சேர ஏங்குது மனசு
இடம் ஒன்று தருவாயா
பெண் : உனக்காக காத்திருப்பேனே
எனைத் தேடி வருவாயா
உனைச் சேர ஏங்குது மனசு
இடம் ஒன்று தருவாயா
ஆண் : இந்த கணம் மனம் தினம்
உன்னை நினைத்துடுதே உன் வாசம்
பெண் : மனம் திரும்பியும்
எனை விட்டு விலகியதேனோ
ஆண் : மனசுக்குள்ள
பெண் : மனசுக்குள்ள
ஆண் : நீதான் புள்ள
இருவர் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வழிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே
இருவர் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வழிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே
ஆண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வழிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே
ஆண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்
இது உணகிங்கு தெரியலையே
இது வழிச்சாலும் என்னை செதச்சாலும்
இந்த வாழ்க்கையும் உன் கூடவே
பெண் : உன் கூடவே
ஆண் : இது வழிச்சாலும்
என்னை செதைச்சாலும்
நீதான் புள்ள நீதான் புள்ள
நீதான் புள்ள……நீ…..தான் புள்ள
என் நெஞ்சுக்குள்ள…..