
Album: Naam Tamil Series
Artists: Stephen Zechariah, Priyanka NK
Music by: Stephen Zechariah
Lyricist: T Suriavelan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Naam Tamil Series
Artists: Stephen Zechariah, Priyanka NK
Music by: Stephen Zechariah
Lyricist: T Suriavelan
Release Date: 09-04-2021 (02:25 PM)
 Singers : Stephen Zechariah And Priyanka NK
Music By : Stephen Zechariah
Male : Un Karuvizhiyil Vizhundhen
Marumurai Pirandhen
Unnaal Enaiyae Marakkiren
Female : Enadhu Kanavil Dhinam Dhinam
Unai Naan Rasithen
Vizhithida Anbae Marukkiren
Male : Un Aruginil Vaazhvadhu Sugam Sugam
En Irudhayam Uruguthae Anudhinam
Female : Indha Pennin Vetkkam Anaithaiyum
Nee Thirudi Kondaayo
Male : Ulagin Alli Pookalin Arasiyo
Unai Thaangum Nilam Naano
Female : Dhinamum Ennai Aalum Arasano
Un Magudam Naan Thaano
Female : Mayangugiren Mayangugirena
Un Arugil Thayangugirenae
Naan Pennaadheno Un Kai Sera Thaano
Male : Unarugiren Unarugirena
Un Azhagil Ularugirenae Naan
Aanaanenae Un Uyir Sera Thaano
Male : Oh Pen Nilavae Maraiyadhae
En Kaadhal Endrum Maaradhae
Female : En Uravae Piriyadhae
En Aaruyirae
Male : Yaar Ivalo
Endhan Bramman Kavidhai Kuralo
Female : Nee Rasigan
Ennai Padikka Vandhadhenna Un Idhazho
Male : Un Karuvizhiyil Vizhundhen
Marumurai Pirandhen
Unnaal Enaiyae Marakkiren
Female : Enadhu Kanavil Dhinam Dhinam
Unai Naan Rasithen
Vizhithida Anbae Marukkiren
Male : Un Aruginil Vaazhvadhu Sugam Sugam
En Irudhayam Uruguthae Anudhinam
Female : Indha Pennin Vetkkam Anaithaiyum
Nee Thirudi Kondaayo
Male : Ulagin Alli Pookalin Arasiyo
Unai Thaangum Nilam Naano
Female : Dhinamum Ennai Aalum Arasano
Un Magudam Naan Thaano
பாடகர்கள் : ஸ்டீபன் ஜக்கிரியா மற்றும் பிரியங்கா என்கே
இசையமைப்பாளர் : ஸ்டீபன் ஜக்கிரியா
ஆண் : உன் கருவிழியில் விழுந்தேன்
மறுமுறை பிறந்தேன்
உன்னால் எனையே மறக்கிறேன்
பெண் : எனது கனவில் தினம் தினம்
உனை நான் ரசித்தேன்
விழித்திட அன்பே மறுக்கிறேன்
ஆண் : உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்
என் இருதயம் உருகுதே அனுதினம்
பெண் : இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்
நீ திருடி கொண்டாயோ
ஆண் : உலகின் அல்லி பூக்களின் அரசியோ
உன்னை தாங்கும் நிலம் நானோ
பெண் : தினமும் என்னை ஆளும் அரசனோ
உன் மகுடம் நான்தானோ
பெண் : மயங்குகிறேன் மயங்குகிறேனா
உன் அருகில் தயங்குகிறேனே
நான் பெண்ணானதேனோ
உன் கை சேரத்தானோ
ஆண் : உணருகிறேன் உணருகிறேனா
உன் அழகில் உலருகிறேனே நான்
ஆணானது ஏனோ
உன் உயிர் சேரத்தானோ
ஆண் : ஓ பெண் நிலவே மறையாதே
என் காதல் என்றும் மாறாதே
பெண் : என் உறவே பிரியாதே
என் ஆருயிரே…..
ஆண் : யார் இவளோ
அந்த பிரம்மன் கவிதை குரலோ
பெண் : நீ ரசிகன்
என்னை படிக்க வந்ததென்ன உன் இதழோ
ஆண் : உன் கருவிழியில் விழுந்தேன்
மறுமுறை பிறந்தேன்
உன்னால் எனையே மறக்கிறேன்
பெண் : எனது கனவில் தினம் தினம்
உனை நான் ரசித்தேன்
விழித்திட அன்பே மறுக்கிறேன்
ஆண் : உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்
என் இருதயம் உருகுதே அனுதினம்
பெண் : இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்
நீ திருடி கொண்டாயோ…..
ஆண் : உலகின் அல்லி பூக்களின் அரசியோ
உன்னை தாங்கும் நிலம் நானோ
பெண் : தினமும் என்னை ஆளும் அரசனோ
உன் மகுடம் நான்தானோ