
Album: Sandamarutham
Artists: Sarath Kumar, Cassandra Premji
Music by: James Vasanthan
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Sandamarutham
Artists: Sarath Kumar, Cassandra Premji
Music by: James Vasanthan
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Sarath Kumar And Cassandra Premji
Music By : James Vasanthan
Female : Unai Mattum Sutha Vachiyae
Ae… Ae… Ae…ae..
Un Pera Katha Vachiyae
Ae… Ae… Ae…ae..
Enakkulla Pesa Vachiyae
Ae… Ae… Ae…ae..
Unai Motham Vaanga Vachiyae
Ae… Ae… Ae…ae..
Male : Unai Mattum Sutha Vachiyae
Ae… Ae… Ae…ae..
Un Pera Katha Vachiyae
Ae… Ae… Ae…ae..
Enakkulla Pesa Vachiyae
Ae… Ae… Ae…ae..
Unai Motham Vaanga Vachiyae
Ae… Ae… Ae…ae..
Female : Manasellaam Ottikkittiyae
Ae… Ae… Ae…ae..
Male : Mazhai Alli Kotti Vittiyae
Ae… Ae… Ae…ae..
Female : Vizhi Rendum Sikki Mukkiyae
Ae… Ae… Ae…ae..
Male : Adhu Pesum Thikki Thikkiyae
Ae… Ae… Ae…ae..
Both : Oru Raa Raa Raatchasha Kaadhalaal
Ennai Raa Raa Raa Paghal Kolgiraai
Nenjai Raa Raa Raattinam Aakkinaai
Vandhu Nee Nee Nee Azhagaai
Male : Nee Konda Kobam Ellaam
Kaadhal Enbaayae
Naan Konjam Koba Pattaal
Kathal Enbaayae
Female : Munbellaam Endhan Pechai
Kavidhai Enbaayae
Poga Poga Pechai Kooda
Kttham Solvaayae
Male : Modhalin Muttru Pulli
Kaadhal Thaanae
Female : Kaadhalin Mudhal Pulli
Modhal Thaanae
Male : Solli Kolla Oodal Pola
Uravukkul Yaedhum Illai Yaedhum Illaiyae
Both : Oru Raa Raa Raatchasha Kaadhalaal
Ennai Raa Raa Raa Paghal Kolgiraai
Nenjai Raa Raa Raattinam Aakkinaai
Vandhu Nee Nee Nee Azhagaai
Female : Thoongaamal Undhan Thookkam
Paarthu Kolvenae
Bommai Pol Undhan Maarbil
Saaindhu Kolvenae
Male : Unnodu Potti Pottu
Kaadhal Seivenae
Aanaalum Unnai Adhil
Vella Vaippenae
Female : Oodalil Thorppadhu Vettri Thaanae
Male : Kaadhalil Irandumae Thaevai Thaanae
Female : Nammai Pola Kaadhal Seiya
Ulagathil Yaarum Illai Yaarum Illaiyae
Both : Oru Raa Raa Raatchasha Kaadhalaal
Ennai Raa Raa Raa Paghal Kolgiraai
Nenjai Raa Raa Raattinam Aakkinaai
Vandhu Nee Nee Nee Azhagaai
Female : Unai Mattum Sutha Vachiyae
Ae… Ae… Ae…ae..
Male : Un Pera Katha Vachiyae
Ae… Ae… Ae…ae..
Female : Enakkulla Pesa Vachiyae
Ae… Ae… Ae…ae..
Male : Unai Motham Vaanga Vachiyae
Ae… Ae… Ae…ae..
Male : Manasellaam Ottikkittiyae
Ae… Ae… Ae…ae..
Female : Mazhai Alli Kotti Vittiyae
Ae… Ae… Ae…ae..
Both : Vizhi Rendum Sikki Mukkiyae
Ae… Ae… Ae…ae..
Adhu Pesum Thikki Thikkiyae
Ae… Ae… Ae…ae..
Both : Oru Raa Raa Raatchasha Kaadhalaal
Ennai Raa Raa Raa Paghal Kolgiraai
Nenjai Raa Raa Raattinam Aakkinaai
Vandhu Nee Nee Nee Azhagaai
பாடகர்கள் : சரத் குமார் மற்றும் காஸ்சந்திரா பிரேம்ஜி
இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்
பெண் : உனை மட்டும் சுத்த வச்சியே
ஏ…..ஏ…..ஏ…..ஏ…….
உன் பேரைக் கத்த வச்சியே
ஏ……ஏ……ஏ…..ஏ……
எனக்குள்ள பேச வச்சியே
ஏ……ஏ……ஏ…..ஏ……
உனை மொத்தம் வாங்க வச்சியே
ஏ……ஏ……ஏ…..ஏ……
ஆண் : உனை மட்டும் சுத்த வச்சியே
ஏ…..ஏ…..ஏ…..ஏ…….
உன் பேரைக் கத்த வச்சியே
ஏ……ஏ……ஏ…..ஏ……
எனக்குள்ள பேச வச்சியே
ஏ……ஏ……ஏ…..ஏ……
உனை மொத்தம் வாங்க வச்சியே
ஏ……ஏ……ஏ…..ஏ……
பெண் : மனசெல்லாம் ஓட்டிக் கிட்டியே
ஏ……ஏ……ஏ…..ஏ……
ஆண் : மலை அள்ளிக் கொட்டி விட்டியே
ஏ……ஏ……ஏ…..ஏ……
பெண் : விழி ரெண்டும் சிக்கி முக்கியே
ஏ……ஏ……ஏ…..ஏ……
ஆண் : அது பேசும் திக்கி திக்கி
ஏ……ஏ……ஏ…..ஏ……
இருவர் : ஒரு ரா ரா ராட்சஸ காதலால்
எனை ரா ரா ராப்பகல் கொல்கிறாய்
நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கினாய்
வந்து நீ நீ நீ அழகாய்
ஆண் : நீ கொண்ட கோபம் எல்லாம்
காதல் என்பாயே
நான் கொஞ்சம் கோபப் பட்டால்
கத்தல் என்பாயே
பெண் : முன்பெல்லாம் எந்தன் பேச்சை
கவிதை என்பாயே
போகப் போகப் பேச்சைக் கூட
குத்தம் சொல்வாயே
ஆண் : மோதலின் முற்றுப் புள்ளி
காதல் தானே
பெண் : காதலின் முதல் புள்ளி
மோதல் தானே
ஆண் : சொல்லிக் கொள்ள உடல் போல
உறவுக்குள் ஏதுமில்லை ஏதும் இல்லையே
இருவர் : ஒரு ரா ரா ராட்சஸ காதலால்
எனை ரா ரா ராப்பகல் கொள்கிறாய்
நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கினாய்
வந்து நீ நீ நீ அழகாய்
பெண் : தூங்காமல் உந்தன் தூக்கம்
பார்த்துக் கொள்வேனே
பொம்மை போல் உந்தன் மார்பில்
சாய்ந்து கொள்வேனே
ஆண் : உன்னோடு போட்டி போட்டு
காதல் செய்வேனே
ஆனாலும் உன்னை அதில்
வெல்ல வைப்பெனே
பெண் : ஊடலில் தோற்ப்பாது
வெற்றி தானே
ஆண் : காதலில் இரண்டுமே
தேவை தானே
பெண் : நம்மை போல காதல் செய்ய
உலகத்தில் யாரும் இல்லை யாரும் இல்லையே
இருவர் : ஒரு ரா ரா ராட்சஸ காதலால்
எனை ரா ரா ராப்பகல் கொள்கிறாய்
நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கினாய்
வந்து நீ நீ நீ அழகாய்
பெண் : உனை மட்டும் சுத்த வச்சியே
ஏ…..ஏ…..ஏ…..ஏ…….
உன் பேரைக் கத்த வச்சியே
ஏ……ஏ……ஏ…..ஏ……
எனக்குள்ள பேச வச்சியே
ஏ……ஏ……ஏ…..ஏ……
உனை மொத்தம் வாங்க வச்சியே
ஏ……ஏ……ஏ…..ஏ……
ஆண் : மனசெல்லாம் ஓட்டிக் கிட்டியே
ஏ……ஏ……ஏ…..ஏ……
பெண் : மலை அள்ளிக் கொட்டி விட்டியே
ஏ……ஏ……ஏ…..ஏ……
இருவர் : விழி ரெண்டும் சிக்கி முக்கியே
ஏ……ஏ……ஏ…..ஏ……
அது பேசும் திக்கி திக்கி
ஏ……ஏ……ஏ…..ஏ……
இருவர் : ஒரு ரா ரா ராட்சஸ காதலால்
எனை ரா ரா ராப்பகல் கொல்கிறாய்
நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கினாய்
வந்து நீ நீ நீ அழகாய்