
Album: Neeya
Artists: P. Susheela, S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Neeya
Artists: P. Susheela, S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And P. Susheela
Music By : Sankar Ganesh
Male : {Unai Yethanai Murai
Paarthaalum Salipadhillai
En Iruvizhiyo Oru Kanamum
Imaipadhillai} (2)
Female : Thamizh Yethanai Murai
Kettaalum Salipadhillai
Thamizh Yethanai Murai
Kettaalum Salipadhillai
Nam Idhazh Paadum
Sugaragam Mudivadhillai
Male : Unai Yethanai Murai
Paarthaalum Salipadhillai
Female : En Iruvizhiyo Oru Kanamum
Imaipadhillai
Male : {Udalo Adada
Thanga Churangam
Ulagam Mayangum
Kaadhal Arangam} (2)
Female : Thaavum Karangal
Thedum Sugangal
Thaavum Karangal
Thedum Sugangal
Yedhu Varai Endraalum
Innum Innum Konjam Enbenae
Female : Unai Yethanai Murai
Paarthaalum Salipadhillai
Male : En Iruvizhiyo Oru Kanamum
Imaipadhillai
Female : {Kalaigal Payilum
Maalai Pozhudhu
Vidiyum Varaiyil
Neeyum Thazhuvu} (2)
Male : Aadi Kalandhu
Aasai Kanindhu
Aadi Kalandhu
Aasai Kanindhu
Padithidum Inbangal
Enna Enna Inum Solveno
Male : Unai Yethanai Murai
Paarthaalum Salipadhillai
Female : En Iruvizhiyo Oru Kanamum
Imaipadhillai
Male : {Ni Dha Ma Sa Ri Dha
Kaadhal Kannini
Kannini Padhama
Kaaman Kani Nee} (2)
Female : Paadum Suramo
Thedum Sugamo
Paadum Suramo
Thedum Sugamo
Yedhuvena Sonnalum InbamiInbam
Female : Unai Yethanai Murai
Paarthaalum Salipadhillai
En Iruvizhiyo Oru Kanamum
Imaipadhillai
Male : Thamizh Yethanai Murai
Kettaalum Salipadhillai
Thamizh Yethanai Murai
Kettaalum Salipadhillai
Nam Idhazh Paadum
Sugaragam Mudivadhillai
Female : Unai Yethanai Murai
Paarthaalum Salipadhillai
Male : En Iruvizhiyo Oru Kanamum
Imaipadhillai
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : {உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும்
இமைப்பதில்லை} (2)
பெண் : தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும்
சுகராகம் முடிவதில்லை
ஆண் : உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
பெண் : என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை
ஆண் : {உடலோ அடடா
தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும்
காதல் அரங்கம்} (2)
பெண் : தாவும் கரங்கள்
தேடும் சுகங்கள்
தாவும் கரங்கள்
தேடும் சுகங்கள்
எதுவரை என்றாலும்
இன்னும் இன்னும்
கொஞ்சம் என்பேனே
பெண் : உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
ஆண் : என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை
பெண் : {கலைகள் பயிலும்
மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு} (2)
ஆண் : ஆடை களைந்து
ஆசை கலந்து
ஆடை களைந்து
ஆசை கலந்து
அளித்திடும் இன்பங்கள்
என்ன என்ன
இன்னும் சொல்வேனோ
ஆண் : உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
பெண் : என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை
ஆண் : {நி த மா ச ரி தா
காதல் கனி நீ
கனி நீ பத மா
காமம் கனி நீ} (2)
பெண் : பாடும் சுரமோ
தேடும் சுகமோ
பாடும் சுரமோ
தேடும் சுகமோ
எதுவெனச் சொன்னாலும்
இன்பம் இன்பம்
என்னைத் தந்தேனே
பெண் : உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை
ஆண் : தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும்
சுகராகம் முடிவதில்லை
பெண் : உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
ஆண் : என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை