
Album: Bigil
Artists: Sreekanth Hariharan, Madhura Dhara Talluri
Music by: A. R. Rahman
Lyricist: Vivek
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Bigil
Artists: Sreekanth Hariharan, Madhura Dhara Talluri
Music by: A. R. Rahman
Lyricist: Vivek
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Sreekanth Hariharan And Madhura Dhara Talluri
Music By : A. R. Rahman
Usuroda Vaasam Pudikkiren
Podava Madikkaiyil
Unnathaan Madikkiren
Oru Nooru Varusham
Pesa Nenachi
Tholil Thoongiduven
Usuroda Vaasam Pudikkiren
Neramellaam Needhaanoo...ooo
Dhinam Nee Thoongum Vara Dhaan
En Vaazhakaiyae Vidinju Un
Pecholi Ketta Dhaan
Eduppen Moochaiyae
Mela Nizhal Vandhu Vizhumaa
Kolladhae Kannin Oramaa
Alli Namma Pothikkanum..hoo
Kaiya Kudu Kadhavaakki Saaththikkanum
Orae Kulir Orae Mutham Ootikkanum
Unna Mattum Usuraaga Paathukkanum
Pani Irul Kili Kela
Neeyum Naanum
Thegatta Thegatta Rasikkanum
Unnathaan Madikkiren
Oru Nooru Varusham
Pesa Nenachi
Tholil Thoongiduven
Usuroda Vaasam Pudikkiren
Usuroda Vaasam Pudikkiren
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் மதுர தாரா தல்லூரி
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பொடவ மடிகையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம்
பேச நினைச்சி
தோளில் தூங்கிடுவேன்
பெண் : உனக்காக…..உனக்காக…..
பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
குழு : ஆஹ்ஹ்ஹ…………
ஆண் : எச கேட்டா நீதானோ….ஓஒ…..ஓஒ…..
நெறமெல்லாம் நீதானோ….ஓஒ
தினம் நீ தூங்கும் வரைதான்
என் வாழ்கையே விடிஞ்சு உன்
பேச்சொலி கேட்டாதான்
எடுப்பேன் மூச்சையே
ஆண் : உன்ன சுமக்குற வரமா
மேல நிழல் வந்து விழுமா
கொள்ளாதே கண்ணின் ஓரமா
பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
ஆண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
பெண் : உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஆண் : உசுரோட வாசம் புடிக்கிறேன்
பெண் : ஒரே மழை
அள்ளி நம்ம போத்திக்கணும்….ஹோ…
கைய குடு கதவாக்கி சாத்திக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்
பெண் : நிலா மழ மொழி அல
பனி இருள் கிளி கெள
நீயும் நானும்
தெகட்ட தெகட்ட ரசிக்கணும்
பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
ஆண் : உசுரோட வாசம் புடிக்கிறேன்
பெண் : உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஆண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
பெண் : பொடவ மடிகையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம்
பேச நினைச்சி
தோளில் தூங்கிடுவேன்
பெண் : உனக்காக…..உனக்காக…..
பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்