Idharkuthaan Song Lyrics - Bigil

Idharkuthaan Song Poster

Album: Bigil

Artists: Dhee

Music by: A. R. Rahman

Lyricist: Vivek

Release Date: 09-04-2021 (02:26 PM)

Idharkuthaan Song Lyrics - English & Tamil


Idharkuthaan Song Lyrics in English

Singer : Dhee


Music By : A. R. Rahman


Female : Idharkuthaan Valimai Serthomae
Idharkuthaano…
Ranangal Kaaranangal Aagidudhae
Kaaranangalaai Irundha Thozhgal Thozhgal
Sumandha Baarangalai Anbodu Ninaikudhae


Female : Muyandru Paarthomae
Oh Oh Oh…hoo Oo Indha Nodigale
Oh Oh Oh…hoo Oo Inba Vedigalae
Idharkae Andha Vazhigalae
Kanneer Thuligalae
Kanneer Thuligalae


Female : Silandhiyin Vazhigalae
Valaigalaaga Maarum Indha Naalo
Tharigalin Nadhigalil Aadaiaagum Noolo
Ozhividum Padhakkangal Kolvar Yaaro
Avargalin Kaalgalil Dhinam Uzhaitha Saero


Female : Oh Oh Oh…hoo Oo Indha Nodigale
Oh Oh Oh…hoo Oo Inba Vedigalae
Idharkae Andha Vazhigalae
Kanneer Thuligalae
Kanneer Thuligalae


Female : Oh Oh Oh…hoo Oo
Oh Oh Oh…
Oh Oh Oh…hoo Oo Hoo Hoo Oo
Oh Oh Oh…hoo Oo



Idharkuthaan Song Lyrics in Tamil

பாடகி : தீ

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : இதற்குத்தான் வலிமை சேர்த்தோமே
இதற்குதானோ
ரணகள் காரணங்கள் ஆகிடுதே
காரணகளாய் இருந்த தோள்கள் தோள்கள்
சுமந்த பாரங்களை அன்போடு நினைக்குதே

பெண் : முயன்று பார்த்தோமே
ஓ ஓ ஓ…..ஹோ ஓ இந்த நொடிகளே
ஓ ஓ ஓ…..ஹோ ஓ இன்ப வெடிகளே
இதற்கே அந்த வழிகளே
கண்ணீர் துளிகளே
கண்ணீர் துளிகளே

பெண் : சிலந்தியின் வழிகளே
வலைகளாக மாறும் இந்த நாளோ
தரிகளின் அடிகளில் ஆடையாகும் நூலோ
ஒளிவிடும் பதக்கங்கள் கொள்வார் யாரோ
அவர்களின் கால்களில் தினம் உழைத்த சீரோ

பெண் : ஓ ஓ ஓ…..ஹோ ஓ இந்த நொடிகளே
ஓ ஓ ஓ…..ஹோ ஓ இன்ப வெடிகளே
இதற்கே அந்த வழிகளே
கண்ணீர் துளிகளே
கண்ணீர் துளிகளே

பெண் : ஓ ஓ ஓ…..ஹோ ஓ
ஓ ஓ ஓ…..
ஓ ஓ ஓ…..ஹோ ஓ ஹோ ஹோ ஓ
ஓ ஓ ஓ….ஹோ ஓ


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Singapenney lyrics
  • Singapenney Bigil Tamil song lyrics
  • Singapenney lyrics in Tamil
  • Tamil song lyrics Singapenney
  • Singapenney full lyrics
  • Singapenney meaning
  • Singapenney song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...