
Album: En Aasai Unnoduthan
Artists: P. Jayachandran, S. P. Sailaja
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: En Aasai Unnoduthan
Artists: P. Jayachandran, S. P. Sailaja
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Jayachandran And S. P. Sailaja
Music By : Sankar Ganesh
Male : Unakkaga Poojai Seitha Bhakthan Amma
Urangaamal Aasai Veitha Pithan Amma
Mana Kovil Dheviyae
Nee Thaan En Aaviyae
Male : Kattu Koondhal Kaatril Kaaada
Pattu Poovum Thaenil Aada
Kann Padathoo Ammamma Kai Thodatho
Ullaasam Pongidatho
Female : Enakkaaga Poojai Seitha….
Male : Bhakthan Amma
Female : Urangaamal Aasai Veitha
Male : Pithan Amma
Female : Mana Kovil Dheviyoo
Naan Thaan Un Aaviyoo
Male : Kattu Koondhal Kaatril Kaaada
Pattu Poovum Thaenil Aada
Kann Padathoo
Female : Ammamma Kai Thodatho
Ullaasam Pongidatho
Female : Naalilondru Naanamendru
Naanarindha Paadam Ondru Maranthae Pogumo
Male : Paal Irukkum Paathirathai
Nool Irukkum Aadai Kondu Maraithaal Aagumaa
Female : Naalilondru Naanamendru
Naanarindha Paadam Ondru Maranthae Pogumo
Male : Paal Irukkum Paathirathai
Nool Irukkum Aadai Kondu Maraithaal Aagumaa
Female : Nalliravil Mella Mella Alliyathenna
Manmadhanin Manthirathai Solliyadhenna
Male : Anaikkaamal Kaadhal Vegam Adangaathamma
Anaikkaamal Kaadhal Vegam Adangaathamma
Female : Enakkaga Poojai Seidha…bhakthan Amma
Urangaamal Aasai Veitha Pithan Amma
Mana Kovil Dheviyoo
Naan Thaan Un Aaviyoo
Male : Kattu Koondhal Kaatril Kaaada
Pattu Poovum Thaenil Aada
Kann Padathoo
Female : Ammamma Kai Thodatho
Ullaasam Pongidatho
Male : Vaalibathin Leelai Kaana Kaalaienna
Maalaienna Azhaithaen Odi Vaa
Female : Kaal Nadakkum Oviyathai Kai Anaikka
Meiyanaikka Thudithaal Poda Vaa
Male : Vaalibathin Leelai Kaana Kaalaienna
Maalaienna Azhaithaen Odi Vaa
Female : Kaal Nadakkum Oviyathai Kai Anaikka
Meiyanaikka Thudithaal Poda Vaa
Male : Kattazhagu Pettagathai Katti Kollava
Kitta Vandhu Attaiyena Otti Kollavoo
Female : Adharkkaana Neram Ondru Vara Koodamae
Adharkkaana Neram Ondru Vara Koodamae
Male : Unakkaaga Poojai Seidha Bhakthan Amma
Urangaamal Aasai Veitha Pithan Amma
Mana Kovil Dheviyae
Nee Thaan En Aaviyae
Female : Kattu Koondhal Kaatril Kaaada
Pattu Poovum Thaenil Aada
Kann Padathoo
Male : Ammamma Kai Thodatho
Ullaasam Pongidatho
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : உனக்காக பூஜை செய்த பக்தனம்மா
உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா
மனக் கோவில் தேவியே
நீதான் என் ஆவியே
ஆண் : கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ……..
பெண் : எனக்காக பூஜை செய்த
ஆண் : பக்தனம்மா
பெண் : உறங்காமல் ஆசை வைத்த
ஆண் : பித்தனம்மா
பெண் : மனக் கோவில் தேவியோ
நான்தான் உன் ஆவியோ
ஆண் : கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ
பெண் : அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ….
பெண் : நாலிலொன்று நாணமென்று
நானறிந்த பாடமொன்று மறந்தே போகுமா
ஆண் : பாலிருக்கும் பாத்திரத்தை
நூலிருக்கும் ஆடை கொண்டு மறைத்தாலாகுமா
பெண் : நள்ளிரவில் மெல்ல மெல்ல அள்ளியதென்ன
மன்மதனின் மந்திரத்தை சொல்லியதென்ன
ஆண் : அணைக்காமல் காதல் வேகம் அடங்காதம்மா
அணைக்காமல் காதல் வேகம் அடங்காதம்மா
பெண் : எனக்காக பூஜை செய்த
உறங்காமல் ஆசை வைத்த
மனக் கோவில் தேவியோ
நான்தான் உன் ஆவியோ
ஆண் : கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ
பெண் : அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ….
ஆண் : வாலிபத்தின் லீலை காண காலையென்ன
மாலையென்ன அணைத்தேன் ஓடி வா
பெண் : கால் நடக்கும் ஓவியத்தை கையணைக்க
மெய்யணைக்க துடித்தால் போட வா
ஆண் : கட்டழகு பெட்டகத்தை கட்டிக் கொள்ளவா
கிட்ட வந்து அட்டையென ஒட்டிக் கொள்ளவா
பெண் : அதற்கான நேரம் ஒன்று வரக்கூடுமே
அதற்கான நேரம் ஒன்று வரக்கூடுமே
ஆண் : உனக்காக பூஜை செய்த பக்தனம்மா
உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா
மனக் கோவில் தேவியே
நீதான் என் ஆவியே
பெண் : கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ
ஆண் : அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ….