
Album: En Aasai Unnoduthan
Artists: K. J. Yesudas, Vani Jairam
Music by: Sankar Ganesh
Lyricist: Ambikapathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: En Aasai Unnoduthan
Artists: K. J. Yesudas, Vani Jairam
Music by: Sankar Ganesh
Lyricist: Ambikapathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : K. J. Yesudas And Vani Jairam
Music By : Sankar Ganesh
Male : Dhevi Koondhalo Brundhaavanam
Kalloorum Pookkal Yaavumae En Seedhanam
Sangeedha Veenai Thaanadi En Vaakanam
En Aathaaram Neeyae
Female : Dhevi Koondhalo Brundhaavanam
Kalloorum Pookkal Yaavumae En Seedhanam
Male : Sangeedha Veenai Thaanadi En Vaakanam
En Aathaaram Neeyae
Male : Poovaanadhu Ponnaanadhu
Un Paadham Manmangai Kaanaathadhu
Poovaanadhu Ponnaanadhu
Un Paadham Manmangai Kaanaathadhu
Female : Tholmeedhu Saayum Thaenaaga Paayum
Tholmeedhu Saayum Thaenaaga Paayum
Kanigal Vilaindha Kodiyil Malargal Oraayiram
Male : Ilamangaiyin Kannathil
Manmadha Vannathil
Pudhiya Amutham Pongivarum
Female : Dhevi Koondhalo Brundhaavanam
Kalloorum Pookkal Yaavumae En Seedhanam
Male : Sangeedha Veenai Thaanadi En Vaakanam
En Aathaaram Neeyae
Female : Un Paadhamae En Kovilae
Un Perae Naan Paadum Poopaalamae
Un Paadhamae En Kovilae
Un Perae Naan Paadum Poopaalamae
Male : Thol Sertha Mangai
Thaen Vaartha Gangai
Thol Sertha Mangai
Thaen Vaartha Gangai
Kanavil Vizhithu Nilavil Kulitha Saagunthalai
Female : Nee Dhinamum Anaithu
Ninaivil Niruthu
Idhayam Thirandhu Vanthavalai
Male : Dhevi Koondhalo Brundhaavanam
Female : Kalloorum Pookkal Yaavumae En Seedhanam
Male : Sangeedha Veenai Thaanadi En Vaakanam
Female : En Aathaaram Neeyae
Both : Laalla Laalalalaa Lallaa Lalaa
Laalla Laalalalaa Lallaa Lalaa
Laalla Laalalalaa Lallaa
Lala Laalla Laalaa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே….
ஆண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
ஆண் : சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே….
ஆண் : பூவானது பொன்னானது
உன் பாதம் மண் மங்கை காணாதது
பூவானது பொன்னானது
உன் பாதம் மண் மங்கை காணாதது
பெண் : தோள்மீது சாயும் தேனாக பாயும்
தோள்மீது சாயும் தேனாக பாயும்
கனிகள் விளைந்த கொடியில் மலர்கள் ஓராயிரம்
ஆண் : இளமங்கையின் கன்னத்தில்
மன்மத வண்ணத்தில்
புதிய அமுதம் பொங்கிவரும்
பெண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம்….
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
ஆண் : சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே….
பெண் : உன் பாதமே என் கோவிலே
உன் பேரே நான் பாடும் பூபாளமே
உன் பாதமே என் கோவிலே
உன் பேரே நான் பாடும் பூபாளமே
ஆண் : தோள் சேர்த்த மங்கை
தேன் வார்த்த கங்கை
தோள் சேர்த்த மங்கை
தேன் வார்த்த கங்கை
கனவில் விழித்து நிலவில் குளித்த சாகுந்தலை
பெண் : நீ தினமும் அணைத்து
நினைவில் நிறுத்து
இதயம் திறந்து வந்தவளை
ஆண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம்
பெண் : கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
ஆண் : சங்கீத வீணை தானடி என் வாகனம்
பெண் : என் ஆதாரம் நீயே….
இருவர் : …………………………