Album: Madura Veeran
Artists: Chinmayi
Music by: Santhosh Dhayanidhi
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Madura Veeran
Artists: Chinmayi
Music by: Santhosh Dhayanidhi
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Chinmayi
Music By : Santhosh Dhayanidhi
Female : {Un Nenjukullae Vazha
Naa Yenguren
Nee Vanthu Ninna
Moochiyae Vanguren} (2)
Female : Raasavae Unnai Katti Kolla
Aasaiyila
Aalagi Ninnen Kannu Munnalae
Enakku Yetha Aambala
Evanum Illa Oorula
Kaadhala Kaatu Da Konjom En Mela
Female : Un Nenjukullae Vazha
Naa Yenguren
Nee Vanthu Ninna
Moochiyae Vanguren
Female : Un Mela Pulli Vachu
Sikkikitten Kolamma
Kaiyala Meen Kuzhambum
Vachi Tharen Poothuma
Female : Un Pera Solla Solla
Aanenae Karama
Summa Nee Ennai Thinnu
Soodana Sadhamma
Female : Aiya Nee Paarthalae
Paaloothu Aagi Vidum
Paarkama Ponalae Dhegam Nogum
Eppothum Un Vaasam
En Udamba Mooda Vaarum
Appothu Ennodu Yekkam Theerum
Female : Un Nenjukullae Vazha
Naa Yenguren
Nee Vanthu Ninna
Moochiyae Vanguren
Female : Anju Aaru Pulla Kutti
Unnai Ottu Jaadaiya
Anjaama Pethu Edukka
Ennai Vitta Yaaruya
Female : Jillavae Kannu Vekka
Un Kuda Jodiya
Bandhava Suthi Vanthu
Vaazhvennae Rani-ah
Female : Annanthu Naan Partha
Aambalaiyum Yaarum Illa
Unnalae Mallandhu Sanjikiren
Ennanu Ketkama Nee Pona Nyayam Illa
Oor Thandi Pogatha Koyil Kaalai
Female : {Un Nenjukullae Vazha
Naa Yenguren
Nee Vanthu Ninna
Moochiyae Vanguren } (2)
Female : Raasavae Unnai Katti Kolla
Aasaiyila
Aalagi Ninnen Kannu Munnalae
Enakku Yetha Aambala
Evanum Illa Oorula
Kaadhala Kaatu Da Konjom En Mela
பாடகி : சின்மயி
இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி
பெண் : { உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நா ஏங்குறேன் நீ வந்து
நின்னா மூச்சியே வாங்குறேன் } (2)
பெண் : ராசாவே உன்னை
கட்டி கொள்ள ஆசையில
ஆளாகி நின்னேன் கண்ணு
முன்னாலே எனக்கு ஏத்த
ஆம்பள எவனும் இல்ல
ஊருல காதல காட்டு டா
கொஞ்சம் என் மேல
பெண் : உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நா ஏங்குறேன் நீ வந்து
நின்னா மூச்சியே வாங்குறேன்
பெண் : உன் மேல புள்ளி
வச்சு சிக்கிக்கிட்டேன்
கோலமா கையால மீன்
குழம்பும் வச்சி தாரேன்
போதுமா
பெண் : உன் பேர சொல்ல
சொல்ல ஆனேனே காரமா
சும்மா நீ என்னை தின்னு
சூடான சாதமா
பெண் : ஐயா நீ பார்த்தாலே
பாலூத்து ஆகி விடும்
பார்க்காம போனாலே
தேகம் நோகும் எப்போதும்
உன் வாசம் என் உடம்ப
மூட வரும் அப்போது
என்னோடு ஏக்கம் தீரும்
பெண் : உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நா ஏங்குறேன் நீ வந்து
நின்னா மூச்சியே வாங்குறேன்
பெண் : அஞ்சு ஆறு புள்ள
குட்டி உன்னை ஒட்டு
ஜாடையா அஞ்சாம
பெத்து எடுக்க என்ன
விட்டா யாருயா
பெண் : ஜில்லாவே கண்ணு
வெக்க உன் கூட ஜோடியா
பந்தாவா சுத்தி வந்து
வாழ்வேனே ராணியா
பெண் : அண்ணாந்து நான்
பார்த்த ஆம்பளையும் யாரும்
இல்ல உன்னாலே மல்லாந்து
சாஞ்சிகிறேன் என்னானு
கேட்காம நீ போனா நியாயம்
இல்ல ஊர் தாண்டி போகாத
கோயில் காளை
பெண் : { உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நா ஏங்குறேன் நீ வந்து
நின்னா மூச்சியே வாங்குறேன் } (2)
பெண் : ராசாவே உன்னை
கட்டி கொள்ள ஆசையில
ஆளாகி நின்னேன் கண்ணு
முன்னாலே எனக்கு ஏத்த
ஆம்பள எவனும் இல்ல
ஊருல காதல காட்டு டா
கொஞ்சம் என் மேல