Album: Madura Veeran
Artists: Mahalingam
Music by: Santhosh Dhayanidhi
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Madura Veeran
Artists: Mahalingam
Music by: Santhosh Dhayanidhi
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Mahalingam
Music By : Santhosh Dhayanidhi
Male : Kombula Kombula Salliya Kattida
Sondhamum Bandhamum Suthi Irunthida
Annanum Thambiyum Thembula Ninnuda
Santhanam Kunkumam Nenjila Ottida
Male : Kombula Kombula Salliya Kattida
Sondhamum Bandhamum Suthi Irunthida
Annanum Thambiyum Thembula Ninnuda
Santhanam Kunkumam Nenjila Ottida
Male : Vaadi Vaasal Theranthurichi
Paaru Paaru Paaru Paaru
Veeram Thala Peru Edutha
Ooru Ooru Ooru Ooru
Male : Maanam Ulla Saathi Sanam
Yaaru Yaaru Yaaru Yaaru
Naanga Thaanae Paanji Vanthu
Kooru Kooru Kooru Kooru
Male : Kombula Kombula Salliya Kattida
Sondhamum Bandhamum Suthi Irunthida
Annanum Thambiyum Thembula Ninnuda
Santhanam Kunkumam Nenjila Ottida
Chorus : Hei Hei Hei Hei Hei Hei Hei Hei
Hei Hei Hei Hei Hei Hei Hei Hei
Male : Mannula Vedhai Vedhaikka
Maataiyae Nambi Nippom
Deivama Atha Tholuthu
Nethiyila Pottu Veppom
Male : Yeru Otta Maadu Iruntha
Ellaiyae Illaiyada
Naadu Aanda Raasanukkum
Maadu Thaan Selvamada
Male : Maamadurai Seemaiyila
Marikolunthu Vaasam
Mannathi Mannar Kulam
Maraiyatha Paasam
Male : Pagaicha Vaazh Edukum
Pasicha Sooru Thaarum
Anaicha Aasaiyila
Anbu Seiya Odi Varum
Male : Kombula Kombula Salliya Kattida
Sondhamum Bandhamum Suthi Irunthida
Annanum Thambiyum Thembula Ninnuda
Santhanam Kunkumam Nenjila Ottida
Male : Pethavala Manasu Kulla
Koyila Katti Veppom
Kondava Gunam Arinji
Pulla Kutti Pethu Eduppom
Male : Yemathum Pervaligal
Aananathu Illaiyada
Poraatam Enna Vendru
Kandathu Enga Vamsammada
Male : Neethiyatha Nela Nirutha
Vantha Karpu Karasi
Sodhanaiya Kanda Pinnum
Ninna Vinna Orasi
Male : Nenaikkum Athanaiyum
Parikkum Boomi Ithu
Kothikkum Veyiliyum
Ulaikkum Kootam Ithu
Male : Kombula Kombula Salliya Kattida
Sondhamum Bandhamum Suthi Irunthida
Annanum Thambiyum Thembula Ninnuda
Santhanam Kunkumam Nenjila Ottida
Chorus : Hei Hei Hei Hei Hei Hei Hei Hei
Male : Vaadi Vaasal Theranthurichi
Paaru Paaru Paaru Paaru
Veeram Thala Peru Edutha
Ooru Ooru Ooru Ooru
Male : Maanam Ulla Saathi Sanam
Yaaru Yaaru Yaaru Yaaru
Naanga Thaanae Paanji Vanthu
Kooru Kooru Kooru Kooru
Chorus : Hei Hei Hei Hei Hei Hei Hei Hei
Male : {Kombula Kombula Salliya Kattida
Sondhamum Bandhamum Suthi Irunthida
Annanum Thambiyum Thembula Ninnuda
Santhanam Kunkumam Nenjila Ottida } (2)
பாடகர் : மகாலிங்கம்
இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி
ஆண் : கொம்புல கொம்புல
சல்லிய கட்டிட சொந்தமும்
பந்தமும் சுத்தி இருந்திட
அண்ணனும் தம்பியும்
தெம்புல நின்னுட சந்தனம்
குங்குமம் நெஞ்சில ஒட்டிட
ஆண் : கொம்புல கொம்புல
சல்லிய கட்டிட சொந்தமும்
பந்தமும் சுத்தி இருந்திட
அண்ணனும் தம்பியும்
தெம்புல நின்னுட சந்தனம்
குங்குமம் நெஞ்சில ஒட்டிட
ஆண் : வாடி வாசல்
தெறந்துரிச்சி பாரு பாரு
பாரு பாரு வீர தால பேரு
எடுத்த ஊரு ஊரு ஊரு
ஊரு
ஆண் : மானம் உள்ள
சாதி சனம் யாரு யாரு
யாரு யாரு நாங்க தானே
பாஞ்சி வந்து கூறு கூறு
கூறு கூறு
ஆண் : கொம்புல கொம்புல
சல்லிய கட்டிட சொந்தமும்
பந்தமும் சுத்தி இருந்திட
அண்ணனும் தம்பியும்
தெம்புல நின்னுட சந்தனம்
குங்குமம் நெஞ்சில ஒட்டிட
குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்
ஆண் : மண்ணுல விதை
விதைக்க மாட்டையே
நம்பி நிப்போம் தெய்வமா
அத தொழுது நெத்தியில
பொட்டு வெப்போம்
ஆண் : ஏறு ஓட்ட மாடு
இருந்தா எல்லையே
இல்லையடா நாடு
ஆண்ட ராசனுக்கும்
மாடு தான் செல்வமடா
ஆண் : மாமதுரை
சீமையிலே மரிக்கொழுந்து
வாசம் மன்னாதி மன்னர்
குளம் மறையாத பாசம்
ஆண் : பகைச்சா வாள்
எடுக்கும் பசிச்சா சோறு
தரும் அணைச்சா ஆசையில
அன்பு செய்ய ஓடி வரும்
ஆண் : கொம்புல கொம்புல
சல்லிய கட்டிட சொந்தமும்
பந்தமும் சுத்தி இருந்திட
அண்ணனும் தம்பியும்
தெம்புல நின்னுட சந்தனம்
குங்குமம் நெஞ்சில ஒட்டிட
ஆண் : பெத்தவள மனசு
குள்ள கோயில கட்டி
வெப்போம் கொண்டவ
குணம் அறிஞ்சி புள்ள
குட்டி பெத்து எடுப்போம்
ஆண் : ஏமாத்தும் பேர்வலிகள்
ஆனது இல்லையடா போராட்டம்
என்ன வென்று கண்டது எங்க
வம்சமடா
ஆண் : நீதியத நில நிறுத்த
வந்த கற்பு கரசி சோதனைய
கண்ட பின்னும் நின்னா
விண்ண உரசி
ஆண் : நினைக்கும்
அத்தனையும் பறிக்கும்
பூமி இது கொதிக்கும்
வெயிலிலும் உழைக்கும்
கூட்டம் இது
ஆண் : கொம்புல கொம்புல
சல்லிய கட்டிட சொந்தமும்
பந்தமும் சுத்தி இருந்திட
அண்ணனும் தம்பியும்
தெம்புல நின்னுட சந்தனம்
குங்குமம் நெஞ்சில ஒட்டிட
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : வாடி வாசல்
தெறந்துரிச்சி பாரு பாரு
பாரு பாரு வீர தால பேரு
எடுத்த ஊரு ஊரு ஊரு ஊரு
ஆண் : மானம் உள்ள
சாதி சனம் யாரு யாரு
யாரு யாரு நாங்க தானே
பாஞ்சி வந்து கூறு கூறு
கூறு கூறு
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : { கொம்புல கொம்புல
சல்லிய கட்டிட சொந்தமும்
பந்தமும் சுத்தி இருந்திட
அண்ணனும் தம்பியும்
தெம்புல நின்னுட சந்தனம்
குங்குமம் நெஞ்சில ஒட்டிட } (2)