Un Badhil Vendi Song Lyrics - Taramani

Un Badhil Vendi Song Poster

Album: Taramani

Artists: Siddharth, Sruthi S

Music by: Yuvan Shankar Raja

Lyricist: Na. Muthu Kumar

Release Date: 10-06-2020 (02:55 PM)

Un Badhil Vendi Song Lyrics - English & Tamil


Un Badhil Vendi Song Lyrics in English

Singers : Sruthi S And Siddharth


Music By : Yuvan Shankar Raja


Male : Mmmm…mmm..mmm
Unn Badhil Vendi
Yugam Pala Thaandi
Unmaththam Kond
Kaathiruppeno


Male : Un Iru Paarvai
Vilungindra Tholaivil
Vazhkindra Yogam
Naan Adaiveno


Male : Vazhipokkanin Vazhvilae
Nizhalaaga Varugiraai
Naan Ketkkum Munnamae
Ilaipaaral Tharugiraai
Tharugiraai Nee


Male : Ilaipaaral Mudinthadhum
Podhum Po Engiraai
Puzhan Aindhaiyum
Kolgiraai Kolgiraai
Nee..


Female : ………………………………….


Male : Unakkaaga Naanum
Kadal Thaandi Poven
Malai Mel Oru
Kadal Vendumaa
Mazhai Kondu Seiven


Male : Kadal Neelam Serthu
Kanavalli Korthu
En Moochinai Noolaakkiyae
Nagai Ondru Seiven


Male : Yaarumm…
Nambaadha Kadhaigal
Nee Sollu Pennae
Nijam Aakki Vaippen


Male : Veraarum Engum
Illaadha Boomi
Paarkaadha Vaanam
Naam Vazha Povom


Male : Vazhipokkanin Vazhvilae
Nizhalaaga Varugiraai
Naan Ketkkum Munnamae
Ilaipaaral Tharugiraai
Tharugiraai Nee


Male : Ilaipaaral Mudinthadhum
Podhum Po Engiraai
Puzhan Aindhaiyum
Kolgiraai Kolgiraai
Nee..


Female : Varugindra Kaatril
Pudhithaana Vaasam
Nodi Nerathil
Enai Maattriyae
Maayangal Seithaai


Female : Ethirpaartha Ellaam
Kai Vittu Poga
Poi Enbathaa
Mei Enbathaa
Kaineetti Vanthai


Female : Kaanal Neeroduthaanae
Meen Thedithaanae
Naan Indru Ponen


Male : Kurai Ondrum Illai
Pirai Meedhum Karaigal
Undendru Solli
Nee Ingu Vandhaai


Male : Vazhipokkanin Vazhvilae
Nizhalaaga Varugiraai
Naan Katkkum Munnamae
Ilaipaaral Tharugiraai
Tharugiraai Nee


Female : Vidiyaadhoru Naalilae
Adadaa En Vaanilae
Velicham Pol Varugirai
Vazhkaiyae Nee



Un Badhil Vendi Song Lyrics in Tamil

பாடகர்கள் : ஸ்ருதி மற்றும் சித்தார்த்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ம்ம்ம்ம் ….ம்ம்ம்…ம்ம்ம்…
உன் பதில் வேண்டி
யுகம் பல தான்டி
உன்மத்தம் கொண்டே
காத்திருப்பேனோ

ஆண் : உன்னிரு பார்வை
விழுகின்ற தொலைவில்
வாழ்கின்ற யோகம்
நானடைவேனோ

ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே
நிழலாக வருகிறாய்
நான் கேட்கும் முன்னமே
இளைப்பாற தருகிறாய்
தருகிறாய்……… நீ

ஆண் : இளைப்பாறல் முடிந்ததும்
போதும் போ என்கிறாய்
புலன் ஐந்தையும்
கொல்கிறாய் கொல்கிறாய் நீ……

ஆண் : உனக்காக நானும்
கடல் தாண்டி போவேன்
மலைமேலொரு கடல் வேண்டுமா
மழைக்கொண்டு செய்வேன்

ஆண் : கடல் நீளம் சேர்த்து
கனவள்ளி கோர்த்து
என் மூச்சினை நூலாக்கியே
நகை ஒன்று செய்வேன்

ஆண் : யாரும்……
நம்பாத கதைகள்
நீ சொல்லு பெண்ணே
நிஜம் ஆக்கி வைப்பேன்

ஆண் : வேறாரும் எங்கும்
இல்லாத பூமி
பார்க்காத வானம்
நாம் வாழ போவோம்

ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே
நிழலாக வருகிறாய்
நான் கேட்கும் முன்னமே
இளைப்பாறல் தருகிறாய்
தருகிறாய்……… நீ

ஆண் : இளைப்பாறல் முடிந்ததும்
போதும் போ என்கிறாய்
புலன் ஐந்தையும்
கொல்கிறாய் கொல்கிறாய் நீ……

பெண் : வருகின்ற காற்றில்
புதிதான வாசம்
நொடி நேரத்தில் எனை மாற்றியே
மாயங்கள் செய்தாய்

பெண் : எதிர் பார்த்த எல்லாம்
கைவிட்டு போக
பொய் என்பதா மெய் என்பதா
கை நீட்டி வந்தாய்

பெண் : காணல் நீரோடுதானே
மீன் தேடி தானே
நான் இன்று போனேன்

ஆண் : குறை ஒன்றுமில்லை
பிறைமீதும் கரைகள்
உண்டென்று சொல்லி
நீ இங்கு வந்தாய்

ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே
நிழலாக வருகிறாய்
நான் கேட்கும் முன்னமே
இளைப்பாறல் தருகிறாய்
தருகிறாய்……… நீ

பெண் : விடியாதொரு நாளிலே
அடடா என் வானிலே
வெளிச்சம் போல் வருகிறாய்
வாழ்க்கையே நீ……


More Lyrics from this album

Incoming Search Keywords

  • The Soul Of Taramani lyrics
  • The Soul Of Taramani Taramani Tamil song lyrics
  • The Soul Of Taramani lyrics in Tamil
  • Tamil song lyrics The Soul Of Taramani
  • The Soul Of Taramani full lyrics
  • The Soul Of Taramani meaning
  • The Soul Of Taramani song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...