Album: Naan
Artists: Vijay Antony
Music by: Vijay Antony
Lyricist: Annamalai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Naan
Artists: Vijay Antony
Music by: Vijay Antony
Lyricist: Annamalai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â Vijay Antony
Music By : Vijay Antony
Male : Ulaginil Miga Uyaram
Manithanin Siru Idhayam
Ninaivugal Pala Sumakkum
Nijathinil Ethu Nadakkum
Male : Viral Neetum Thisaiyil
Odathu Nathigal
Nathi Pogum Thisaiyil
Nee Oduu…
Unai Vaati Edukkum
Thunbam Nooru Irukkum
Thadai Nooru Kadanthu
Poraadu…
Male : Ulaginil Miga Uyaram
Manithanin Siru Idhayam
Male : Kadalinil Kalanthidum Thuliyae
Kavalai Ethukku…
Alaiyudan Kalanthu Neeyaadu
Vazhkai Unakku
Uravugal Ini Unakkethukku
Ulagam Irukku
Valigalai Thangidum Kallil
Silaigal Irukku
Male : Alaigal Alakalikkum Odam Than
Kadalai Thandi Vanthu Karaiyerum
Oosi Thulaikum Thuni Mattum Than
Uduthum Aadai Endru Uruvaagum
Irulil Irunthae Velicham Pirakum Eppothum
Male : Ulaginil Miga Uyaram
Manithanin Siru Idhayam
Ninaivugal Pala Sumakkum
Nijathinil Ethu Nadakkum
Male : Kanavugal Sumanthidum Manamae
Urakam Ethukuuu….
Irukkuthu Unakkoru Paathai
Nadakka Thodangu
Thayakangal Ini Unakethukku
Thunitha Piragu
Nadapathu Nadakattum Vazhvil
Kadakka Pazhagu
Male : Idigal Idikkum Antha Vaanam Than
Udainthu Vizhuvathillai Eppothum
Adiyai Thaagi Kollum Nenjam Than
Adhutha Adiyai Vaithu Munerum
Ninaipin Padiyae Ethuvum Nadakum Eppothum
Male : Ulaginil Miga Uyaram
Manithanin Siru Idhayam
Ninaivugal Pala Sumakkum
Nijathinil Ethu Nadakkum
Male : Viral Neetum Thisaiyil
Odathu Nathigal
Nathi Pogum Thisaiyil
Nee Oduu…
Unai Vaati Edukkum
Thunbam Nooru Irukkum
Thadai Nooru Kadanthu
Poraadu…
பாடகா் : விஜய் அன்டனி
இசையமைப்பாளா் : விஜய் அன்டனி
ஆண் : உலகினில் மிக
உயரம் மனிதனின் சிறு
இதயம் நினைவுகள் பல
சுமக்கும் நிஜத்தினில் எது
நடக்கும்
ஆண் : விரல் நீட்டும்
திசையில் ஓடாது நதிகள்
நதி போகும் திசையில் நீ
ஓடு உன்னை வாட்டி எடுக்கும்
துன்பம் நூறு இருக்கும்
தடை நூறு கடந்து போராடு
ஆண் : உலகினில் மிக
உயரம் மனிதனின் சிறு
இதயம்
ஆண் : கடலினில் கலந்திடும்
துளியே கவலை எதுக்கு
அலையுடன் கலந்து நீ ஆடு
வாழ்க்கை உனக்கு உறவுகள்
இனி உனக்கெதுக்கு உலகம்
இருக்கு வலிகளை தாங்கிடும்
கல்லில் சிலைகள் இருக்கு
ஆண் : அலைகள் அலைக்களிக்கும்
ஓடம் தான் கடலை தாண்டி வந்து
கரையேறும் ஊசி துளைக்கும் துணி
மட்டும் தான் உடுத்தும் ஆடை என்று
உருவாகும் இருளில் இருந்தே வெளிச்சம்
பிறக்கும் எப்போதும்
ஆண் : உலகினில் மிக
உயரம் மனிதனின் சிறு
இதயம் நினைவுகள் பல
சுமக்கும் நிஜத்தினில் எது
நடக்கும்
ஆண் : கனவுகள் சுமந்திடும்
மனமே உறக்கம் எதுக்கு
இருக்குது உனக்கொரு பாதை
நடக்க தொடங்கு தயக்கங்கள்
இனி உனக்கெதுக்கு துணிந்த பிறகு
நடப்பது நடக்கட்டும் வாழ்வில்
கடக்க பழகு
ஆண் : இடிகள் இடிக்கும்
அந்த வானம் தான் உடைந்து
விழுவதில்லை எப்போதும்
அடியை தாங்கி கொல்லும்
நெஞ்சம் தான் அடுத்த அடியை
வைத்து முன்னேறும் நினைப்பின்
படியே எதுவும் நடக்கும் எப்போதும்
ஆண் : உலகினில் மிக
உயரம் மனிதனின் சிறு
இதயம் நினைவுகள் பல
சுமக்கும் நிஜத்தினில் எது
நடக்கும்
ஆண் : விரல் நீட்டும்
திசையில் ஓடாது நதிகள்
நதி போகும் திசையில் நீ
ஓடு உன்னை வாட்டி எடுக்கும்
துன்பம் நூறு இருக்கும்
தடை நூறு கடந்து போராடு