
Album: Pokkisham
Artists:
Music by:
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pokkisham
Artists:
Music by:
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mahathi And V. Prasanna
Music By : Sabesh – Murali
Whistling : ………………………….
Male : Ulagam Ninaivil Illai
Uranga Manamum Illai
Muzhuthum Aval Ninaivil Mithakkiren
Male : Madhiya Veyil Adithum
Manathil Mazhai Pozhintha
Iniya Mani Thuliyil Kulikkiren
Male : Kannai Modhum Kaattril
Aval Mugam
Nenjai Meyum Paattil
Aval Mugam
Male : Pala Kodi Pookkal Sernthu
Pookkum Paravasam
Pala Kodi Veenai Sernthu
Meettum Anubavam
Female : Idhu Kaathalin
Azhagiya Thollaiya
Idhai Meerida
Vazhigalum Illaiya
Female : Idhu Kaathalin
Azhagiya Thollaiya
Idhai Meerida
Vazhigalum Illaiya
Female : Tara Rath Thath Thara Tara
Tara Rath Thath Thara Tara
Tara Rath Thath Thara Tara
Thara Rara Rara Raa Raa
Female : Enathu Mana Kuhaiyil
Pudhiya Oli Paravu
Puviyil Marubadiyum Pirakkiren
Female : Imaiyil Padapadappu
Idhalin Kurunsirippu
Valarntha Kuzhanthai Ena
Thavazhkiren
Female : Ennai Naan Yeno Izhakkiren
Indha Oonai Uyirai Thurakkiren
Indha Kaadhal Peyai
Aasaiyodu Anaikkiren
Male : Indha Kaadhal Peyai
Aasaiyodu Anaikkiren
Male : Nananana Naa….(4)
Whistling : …………………………..
பாடகர்கள் : மகதி மற்றும்
வி. பிரசன்னா
இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி
ஆண் : உலகம் நினைவில் இல்லை
உறங்க மனமும் இல்லை
முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்
ஆண் : மதிய வெயில் அடித்தும்
மனதில் மழைப் பொழிந்த
இனிய மணித்துளியில் குளிக்கிறேன்
ஆண் : கண்ணை மோதும் காற்றில்
அவள் முகம்
நெஞ்சை மேயும் பாட்டில்
அவள் முகம்
ஆண் : பல கோடி பூக்கள் சேர்ந்துப்
பூக்கும் பரவசம்
பல கோடி வீணை சேர்ந்து
மீட்டும் அனுபவம்
பெண் : இது காதலின்
அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
பெண் : ……………………………….
பெண் : எனது மனக்குகையில்
புதிய ஒளி பரவு
புவியில் மறுப்படியும்
பிறக்கிறேன்
பெண் : இமையில் படபடப்பு
இதழில் குறுஞ்சிரிப்பு
வளர்ந்த குழந்தையென
தவழ்கிறேன்
பெண் : எனை ஏனோ நானே இழக்கிறேன்
இந்த ஊனை உயிரை துறக்கிறேன்
இந்த காதல் பேயை
ஆசையோடு அணைக்கிறேன்
ஆண் : இந்த காதல் பேயை
ஆசையோடு அணைக்கிறேன்
ஆண் : நானா நானா நா…(4)