Trisha Illana Nayanthara Song Lyrics - Trisha Illana Nayanthara

Trisha Illana Nayanthara Song Poster

Album: Trisha Illana Nayanthara

Artists: Pushpavanam Kuppusamy, Arunraja Kamaraj

Music by:

Lyricist: Arunraja Kamaraj

Release Date: 10-06-2020 (02:55 PM)

Trisha Illana Nayanthara Song Lyrics - English & Tamil


Trisha Illana Nayanthara Song Lyrics in English

Singers : Arunraja Kamaraj And Pushpavanam Kuppusamy


Music By : G. V. Prakash Kumar


Male : Kandadha Ellaam
Love-u Nu Nenachi
Yen Da Thambi Polambura
Nee Yen Da Thambi Polambura


Male : Indha Figure Illana
Innoruthi Irukka
Trisha Illana Nayanthara
Trisha Illana Nayanthara


Male : Sollungo


Chorus : Trisha Illana Nayanthara
Trisha Illana Nayanthara


Male : Pathara Manikum
Black La Kedaikum
Venam Machan Tension-u
Venam Machan Tension-u


Male : Side Dish-u Illana
Oorukaa Irukku
Trisha Illana Nayanthara
Trisha Illana Nayanthara


Male : Sollungo


Chorus : Trisha Illana Nayanthara
Trisha Illana Nayanthara


Male : This Is Trisha Illana Nayanthara
Trisha Illana Nayanthara
Trisha Illana Nayanthara


Chorus : Corporation Thannikuthaan
Sanda Podum Shanthi
Vaangi Kudra Avalukku
Malligappoo Boondhi
Moonam Maasam Muchandhiyil
Edukka Vaida Vaandhi
Adha Vittu Ennathukku
Thedi Pora Brandi


Male : …………………………


Male : Aayiram Thadavaiyum
Attempt Pannithaan
Edison Kaiyila Bulb-u Da
Edison Kaiyila Bulb-u Da


Male : Pudichadhu Illana
Kedachadha Vachiko
Trisha Illana Nayanthara
Trisha Illana Nayanthara


Male : Sollungo


Chorus : Trisha Illana Nayanthara
Trisha Illana Nayanthara


Male : This Is Trisha Illana Nayanthara
Chorus : Trisha Illana Nayanthara
Trisha Illana Nayanthara
Trisha Illana Nayanthara
Trisha Illana Nayanthara


Male : This Is Trisha Illana Nayanthara
Chorus : Trisha Illana Nayanthara
Trisha Illana Nayanthara
Trisha Illana Nayanthara
Male : Trisha Illana Nayanthara



Trisha Illana Nayanthara Song Lyrics in Tamil

பாடகர்கள் :  அருண்ராஜா காமராஜ்
மற்றும் புஷ்பவனம் குப்புசாமி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : கண்டத எல்லாம்
லவ்வுனு நினைச்சு
ஏன்டா தம்பி புலம்புற
நீ ஏன்டா தம்பி புலம்புற

ஆண் : இந்த பிகர் இல்லன
இன்னொருத்தி இருக்கா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் : சொல்லுங்கோ

குழு : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் : பத்தர மணிக்கும் ப்ளாக்குல கிடைக்கும்
வேணாம் மச்சான் டென்சனு
வேணாம் மச்சான் டென்சனு
சைடு டிஸ் இல்லன்ன ஊறுகா இருக்கு

ஆண் : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் : சொல்லுங்கோ

குழு : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் : திஸ் இஸ் த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் : கார்பரேசன் தண்ணிக்கு தான்
சண்ட போடும் ஷாந்தி
வாங்கி குடுறா அவளுக்கு
மல்லிகப்பூ பூந்தி

ஆண் : மூணாம் மாசம் முச்சந்தியில்
எடுக்க வைடா வாந்தி
அத விட்டு என்னாத்துக்கு
தேடி போற பிராண்டி

ஆண் : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் : ஆயிரம் தடவையும்
அட்டெம்ப்ட் பண்ணிதான்
எடிசன் கையுல பல்புடா

ஆண் : எடிசன் கையில பல்புடா
புடிச்சது இல்லன்ன கெடச்சத வச்சுக்கோ

ஆண் : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் : சொல்லுங்கோ

ஆண் : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் : திஸ் இஸ் த்ரிஷா இல்லன நயன்தாரா
குழு : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் : திஸ் இஸ் த்ரிஷா இல்லன நயன்தாரா
குழு : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
ஆண் : த்ரிஷா இல்லன நயன்தாரா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Mutham Kodutha Maayakaari lyrics
  • Mutham Kodutha Maayakaari Trisha Illana Nayanthara Tamil song lyrics
  • Mutham Kodutha Maayakaari lyrics in Tamil
  • Tamil song lyrics Mutham Kodutha Maayakaari
  • Mutham Kodutha Maayakaari full lyrics
  • Mutham Kodutha Maayakaari meaning
  • Mutham Kodutha Maayakaari song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...