Dakalti Song Lyrics - Trisha Illana Nayanthara

Dakalti Song Poster

Album: Trisha Illana Nayanthara

Artists: Anthony Daasan, Gana Bala, Andrea Jeremiah

Music by:

Lyricist: Rokesh

Release Date: 10-06-2020 (02:55 PM)

Dakalti Song Lyrics - English & Tamil

Watch Dakalti Song Lyric Video Trisha Illana Nayanthara



Dakalti Song Lyrics in English

Singers : Andrea Jeremiah, Anthony Daasan And Gana Bala


Music By : G. V. Prakash Kumar


Female : Party Party All Night Long
Party Party Sing My Song
Party Party Play Along
Because I Am Your Girl Tonight
Come On Come On
Let Me See You Moving
Come On Come On
Let Me See You Grooving
Come On Come On
Let Me You Going Crazy My Baby


Chorus : Hoi Hoi
Hoi Hoi……


Male : Dakalti Pola Kaatina Vela
Naan Manasaara Kaadhalichen
Ava Kooda Vaazha
Sokkathaan Vandhu Sogatha Thandha
Machaan Nallaarundhaa
En Manasa Kizhichaada Renda


Male : Colour Coloura Potta Nighty
Ava Kitta Pona Utta Kazhutti
Dimikki Kudutha Karuppu Kulla
Chorus : Hoi Hoi Hoi Hoi
Male : Ippo Kudikirenda Naanum Fulla
Aaaa….aaa….aaa….


Female : One More Time Now
One More Time Now
One More Time Baby
One More Time Now
One More Time Now
One More Time Baby


Chorus : ……………………….


Male : Vaayila Vada Sutta Vaayadi
Nee Vaanaakka Varanaa Naayaadi
Kudichittu Pannura Raav Adithaan
Ini Pesinaal Vaanguva Saav Adithaan


Male : Aaaa…..aaa….aaa…..aaaa…
Female : No Aaa…aa…say Hoo Oo
Male : Hooo Ooo Oo Ooo
Female : U Make Me Want To Take You Home


Male : Maanju Maanju
Noolavutten Puriyaama
Pakka Dubaakooru
Neeyinnu Theriyaama
Puttikinnu Poyittiyae Paadhiyila
Nee Paduthukkuva Vaandhi Baedhiyila


Male : Aaaa…..aaa….aaa…..aaaa…
Hooo Ooo Oo Ooo


Female : Party Party All Night Long
Party Party Sing My Song
Party Party Play Along
Because I Am Your Girl Tonight
Come On Come On
Let Me See You Moving
Come On Come On
Let Me See You Grooving
Come On Come On
Let Me You Going Crazy My Baby


Female : Come On Come On
Let Me Hear You Thump It
Come On Come On
Let Me Hear You Jump It
Come On Come On
Like A Noise About It
Yeah My Baby


Male : Hoo Ooo Hoo Hooo Hoo Ooo Ooo


Male : Colour Coloura Potta Nighty
Ava Kitta Pona Utta Kazhutti
Dimikki Kudutha Karuppu Kulla
Ippo Kudikirenda Naanum Fulla
Aaaa….aaa….aaa….


Male : Dakalti Pola Kaatina Vela
Naan Manasaara Kaadhalichen
Ava Kooda Vaazha
Sokkathaan Vandhu Sogatha Thandha
Machaan Nallaarundhaa
En Manasa Kizhichaada Renda


Male : One More Time-u
One More Time-u
Innoru Murai
One More Time-u
One More Time-u
Innoru Murai
Pappa..


Male : One More Time-u
One More Time-u
Innoru Murai
One More Time-u
One More Time-u
Innoru Murai
Pappa.. Ho Ho Ho



Dakalti Song Lyrics in Tamil

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ்குமார், ஆண்ட்ரியா ஜெரேமையா,
கானா பாலா மற்றும் அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : பார்ட்டி பார்ட்டி ஆல் நைட் லாங்
பார்ட்டி பார்ட்டி சிங் மை சாங்
பார்ட்டி பார்ட்டி ப்ளே அலாங்
பிகாஸ் ஐ யாம் யுவர் கேர்ள் டுனைட்

பெண் : கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் மூவிங்
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் க்ரூவிங்
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் கோயிங்
கிரேசி மை பேபி

குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : டகால்டி போல காட்டின வேலை
நான் மனசார காதலிச்சேன்
அவ கூட வாழ
சோக்காதான் வந்து
சோகத்த தந்தா
மச்சான் நல்லாருந்த என் மனச
கீச்சாட ரெண்டா
கலர் கலர் அவ போட்ட நைட்டி
அவ கிட்ட போன உட்டா கழட்டி

ஆண் : டிமிக்கி குடுத்த கருப்ப குல்லா
குழு : ஹோய் ஹோய்
ஆண் : இப்போ குடிக்கிறேன்டா
நானும் புல்லா ஆஆ

பெண் : ஒன் மோர் டைம் நவ்
ஒன் மோர் டைம் நவ்
ஒன் மோர் டைம் பேபி

குழு : ஹோய் ஹோய்

பெண் : ஒன் மோர் டைம் நவ்
ஒன் மோர் டைம் நவ்
ஒன் மோர் டைம் பேபி

ஆண் : வாயில வட சுட்ட வாயடி
நீ வானாக்க வர நான் நாயாடி

ஆண் : குடிச்சிட்டு பண்ணுறேன்
ராவ் அடிதான்
இனி பேசினா
வாங்குவ சாவ் அடிதான் ஆஅ…

ஆண் : ஆஆ….ஆஅ…. பெண் : நோ ஆஅ…ஆஅ…
ஆண் : ஓ ஒஹ்ஹ
பெண் : U make me want to take you home

ஆண் : மாஞ்சு மாஞ்சு
நூலவிட்டேன் புரியாம
பக்கா டுபாக்கூரு
நீயின்னு தெரியாம

ஆண் : புட்டுகினு போயிட்டயே
பாதியிலே நீ படுத்துகுவ
வாந்தி பேதியிலே

ஆண் : ஆஆஅ…
ஓ ஒஹ்ஹ…

பெண் : பார்ட்டி பார்ட்டி ஆல் நைட் லாங்
பார்ட்டி பார்ட்டி சிங் மை சாங்
பார்ட்டி பார்ட்டி ப்ளே அலாங்
பிகாஸ் ஐ யாம் யுவர் கேர்ள் டுனைட்

பெண் : கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் மூவிங்
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் க்ரூவிங்
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் கோயிங்
கிரேசி மை பேபி

பெண் : கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஹியர் யூ தம்ப் இட்
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஹியர் ஜம்ப் இட்
கம் ஆன் கம் ஆன் மேக் எ நாய்ஸ் அபௌட் இட்
யெஹ் மை பேபி

ஆண் : ஓ ஓஓஹ்…..

ஆண் : கலர் கலர் போட்ட நைட்டி
அவ கிட்ட போன என்னஉட்டா கலட்டி
டிமிக்கி குடுத்த கருப்ப குல்லா
இப்போ குடிக்கிறேன்டா நானும் புல்லா

ஆண் : டகால்டி போல காட்டின வேலை
நான் மனசார காதலிச்சேன்
அவ கூட வாழ
சோக்காதான் வந்து
சோகத்த தந்தா
மச்சான் நல்லாருந்த என் மனச
கீச்சாட ரெண்டா

ஆண் : ஒன் மோர் டைமு
ஒன் மோர் டைமு
இன்னொரு முறை

ஆண் : ஒன் மோர் டைமு
ஒன் மோர் டைமு
இன்னொரு முறை பாப்ப

ஆண் : ஒன் மோர் டைமு
ஒன் மோர் டைமு
இன்னொரு முறை

ஆண் : ஒன் மோர் டைமு
ஒன் மோர் டைமு
இன்னொரு முறை பாப்ப ஹோ…..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Mutham Kodutha Maayakaari lyrics
  • Mutham Kodutha Maayakaari Trisha Illana Nayanthara Tamil song lyrics
  • Mutham Kodutha Maayakaari lyrics in Tamil
  • Tamil song lyrics Mutham Kodutha Maayakaari
  • Mutham Kodutha Maayakaari full lyrics
  • Mutham Kodutha Maayakaari meaning
  • Mutham Kodutha Maayakaari song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...