Thullum Mangai Mugam Song Lyrics - Kankaatchi

Thullum Mangai Mugam Song Poster

Album: Kankaatchi

Artists: S. P. Balasubrahmanyam, L. R. Eswari

Music by: Kunnakudi Vaidyanathan

Lyricist: Nellai Arulmani

Release Date: 09-04-2021 (02:25 PM)

Thullum Mangai Mugam Song Lyrics - English & Tamil


Thullum Mangai Mugam Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And L. R. Eswari


Music By : Kunnakudi Vaidyanathan


Both : …………………………


Female : Thullum Mangai Mugam Alli Thandha Sugam
Thullum Mangai Mugam Alli Thandha Sugam
Solla Solla Dhinam Mella Mella Manam
Ninaithaalae Inbam Pongumae
Nilaiyaana Kaadhal Vellumae Endrum
Nilaiyaana Kaadhal Vellumae


Male : Vanna Pennin Udai Annam Polae Nadai
Vanna Pennin Udai Annam Polae Nadai
Minnal Minnum Idai Innum Enna Thadai
Ponnaana Naeram Allavaa
Pudhu Paadam Naan Sollavaa Indru
Pudhu Paadam Naan Sollavaa


Female : Kannangal Thanga Kinnamae En Mannava
Ennangal Konjum Manjamae
Kannangal Thanga Kinnamae En Mannava
Ennangal Konjum Manjamae


Male : Chithira Chinnamae Thithikkum Sondhamae
Chithira Chinnamae Thithikkum Sondhamae


Female : Thaenoorum Malaraaga Uravaaduvom


Both : Thaenoorum Malaraaga Uravaaduvom


Female : Thullum Mangai Mugam Alli Thandha Sugam
Solla Cholla Dhinam Mella Mella Manam


Both : Ninaithaalae Inbam Pongumae
Nilaiyaana Kaadhal Vellumae Endrum
Nilaiyaana Kaadhal Vellumae


Male : Oiyaara Thendral Veesudhae


Female : Kannodu Kangal Pesudhae


Male : Ullaasa Sorga Medaiyil


Female : Sallaabamaaga Aaduvom


Female : Sollaadha Kadhaigal Sollavaa


Male : Illaadha Kadhaigal Paadavaa


Female : Sollaadha Kadhaigal Sollavaa


Male : Illaadha Kadhaigal Paadavaa


Female : Inbamaana Vaelai


Male : Yevarum Ingu Illai


Both : Yaegabogamaaga Naamum Yogamodu
Naalum Vaazhuvom


Male : Oiyaara Thendral Veesudhae


Female : Kannodu Kangal Pesudhae


Male : Ullaasa Sorga Medaiyil


Female : Sallaabamaaga Aaduvom



Thullum Mangai Mugam Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

இருவர் : …………………………..

பெண் : துள்ளும் மங்கை முகம்
அள்ளி தந்த சுகம்
துள்ளும் மங்கை முகம்
அள்ளி தந்த சுகம்
சொல்ல சொல்ல தினம்
மெல்ல மெல்ல மனம்
நினைத்தாலே இன்பம் பொங்குமே
நிலையான காதல் வெல்லுமே என்றும்
நிலையான காதல் வெல்லுமே

ஆண் : வண்ணப் பெண்ணின் உடை
அன்னம் போலே நடை
வண்ணப் பெண்ணின் உடை
அன்னம் போலே நடை
மின்னல் மின்னும் இடை
இன்னும் என்ன தடை
பொன்னான நேரம் அல்லவோ
புதுப்பாடம் நான் சொல்லவோ இன்று
புதுப்பாடம் நான் சொல்லவோ

பெண் : கன்னங்கள் தங்க கிண்ணமே
என் மன்னவா
எண்ணங்கள் கொஞ்சும் மஞ்சமே
கன்னங்கள் தங்க கிண்ணமே
என் மன்னவா
எண்ணங்கள் கொஞ்சும் மஞ்சமே

ஆண் : சித்திர சின்னமே தித்திக்கும் சொந்தமே
சித்திர சின்னமே தித்திக்கும் சொந்தமே

பெண் : தேனூறும் மலராக உறவாடுவோம்

இருவர் : தேனூறும் மலராக உறவாடுவோம்

பெண் : துள்ளும் மங்கை முகம்
அள்ளி தந்த சுகம்
சொல்ல சொல்ல தினம்
மெல்ல மெல்ல மனம்

இருவர் : நினைத்தாலே இன்பம் பொங்குமே
நிலையான காதல் வெல்லுமே என்றும்
நிலையான காதல் வெல்லுமே

ஆண் : ஒய்யார தென்றல் வீசுதே

பெண் : கண்ணோடு கண்கள் பேசுதே

ஆண் : உல்லாச சொர்க்க மேடையில்

பெண் : சல்லாபமாக ஆடுவோம்

பெண் : சொல்லாத கதைகள் சொல்லவா….

ஆண் : இல்லாத கதைகள் பாடவா….

பெண் : சொல்லாத கதைகள் சொல்லவா…

ஆண் : இல்லாத கதைகள் பாடவா….

பெண் : இன்பமான வேளை

ஆண் : எவரும் இங்கு இல்லை

இருவர் : ஏகபோகமாக நாமும் யோகமோடு
நாளும் வாழுவோம்

ஆண் : ஒய்யார தென்றல் வீசுதே

பெண் : கண்ணோடு கண்கள் பேசுதே

ஆண் : உல்லாச சொர்க்க மேடையில்

பெண் : சல்லாபமாக ஆடுவோம்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Anangan Angagan Anban lyrics
  • Anangan Angagan Anban Kankaatchi Tamil song lyrics
  • Anangan Angagan Anban lyrics in Tamil
  • Tamil song lyrics Anangan Angagan Anban
  • Anangan Angagan Anban full lyrics
  • Anangan Angagan Anban meaning
  • Anangan Angagan Anban song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...