Album: Natpuna Ennanu Theriyuma
Artists: Dr Bern
Music by: Dharan
Lyricist: Jeyachandra Hashmi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Natpuna Ennanu Theriyuma
Artists: Dr Bern
Music by: Dharan
Lyricist: Jeyachandra Hashmi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Dr Bern
Music By : Dharan
Male : Thookuda Collar-a
Mudinjudhu Yezhara…aa…
Kizhiyatum Sevippara
Kelappuda…aa… Alappara
Male : Thookuda Collar-a
Mudinjudhu Yezhara
Kizhiyatum Sevippara
Kelappuda Alappara
Male : Yevanumae Madhikala
Nenachadhu Nadakkala
Muyarchiya Niruthala
Naduvula…..
Male : Yethana Yethana Kanavugal
Ini Ovvonna Nadakumae
Edhirthu Nikka Erangita
Edhir Kaatha Kaalgal Kadakumae
Chorus : {Gumtha Lakkadi
Gala Gala Gala
Hoo Haa Hoo Haa
Gumtha Lakkadi
Gala Gala Gala
Hoo Haa Hoo Haa} (2)
Chorus : {Gumtha Lakkadi
Gala Gala Gala
Hoo Haa Hoo Haa
Gumtha Lakkadi
Gala Gala Gala
Hoo Haa Hoo Haa} (2)
Chorus : Gumtha Lakkadi
Gala Gala Gala
Vaa Daa Vaa Daa
Male : Thodra Thodra Vaa Da
Thotta Avlo Dhan Da
Nichaiyam Velvom Vaa Da
Pandhaiyam Enkitta Venda
Male : Sonnadha Naanga Seivom
Sonnavan Moonjila
Kari Poosuvom
Nagarra Nagarra Nagarra..nagarra..
Male : Kelambu Konjam
Kaathu Varatum
Unnai Vida Ingu
Ennai Vida Endrum
Uyardhavan Iraivan
Idhil Mel Enna Keezh Enna
Naangalum Varuvom
Nambikkayae Thunaivan
Male : Vaazhkai Enbadhu
Sakkaram Pola
Melum Keezhum Suzhalum
Naalai Yaaruku Dhaan Theriyum
Kelambu Pattaya Kelapuvom
Male : Eduthu Veikum
Ovvoru Step-um
Ooran Kaadhala Ooti Valakkum
Thadukka Nenachu Kurukka Vandha
Manda Kulla Pori Parakkum
Male : Asinga Paduthi Sirichavana
List-u Pottu Vechurukom
Aravanachu Ninnavana
Nenjukulla Thachurukom
Ohoo..ohoo…..ohoo
Male : Thittum Nodiyil
Thatti Kodu
Polamba Marandhu
Pozhaika Povan
Male : Nambi Neeyum Vaaipu Kudu
Usura Kuduthu Uzhachu Povan
Male : Adichu Pudichu
Valiya Marandhu
Jeichu Povan
Male : Thookuda Collar-a
Mudinjudhu Yezhara
Kizhiyatum Sevippara
Kelappuda Alappara
Male : Yevanumae Madhikala
Nenachadhu Nadakkala
Muyarchiya Niruthala
Naduvula…..
Muyarchiya Niruthala
Naduvula…..
Male : Vizhama Nindravan
Evan Da
Adi Padama Sendravan
Evan Da
Ha Haa
Male : Thorakama Vendravan
Evan Da
Vaa Da Nee Vaa Daa
Vaa Da Nee Vaa Daa
Vaa Da Nee Vaa Daa
Chorus : Gumtha Lakkadi
Gala Gala Gala
Thodra Thodra Thodra
Chorus : Gumtha Lakkadi
Gala Gala Gala
Vaa Da Vaa Da Vaa Da
Chorus : Gumtha Lakkadi
Gala Gala Gala
Nagarra Nagarra Nagarra
Chorus : Gumtha Lakkadi
Gala Gala Gala
Vaa Da Vaa Da Vaa Da
Male : Etti Paatha Evanum Tholanjan
Paathu Paaru
Modhi Paaka Thuninjadhevan Da
Modhi Paaru
Thottu Paaka Nenachadhevan Da
Thottu Paaru
Kadaya Thorandhu Kaathurukom
Vaa Da Vandhu Paaru
Chorus : Gumtha Lakkadi
Gala Gala Gala..hoo
பாடகர் : டாக்டர். பெர்ன்
இசையமைப்பாளர் : தரண்
ஆண் : தூக்குடா காலர
முடிஞ்சுது ஏழர கிழியட்டும்
செவிப்பறை கெளப்புடா
அளப்பர
ஆண் : தூக்குடா காலர
முடிஞ்சுது ஏழர கிழியட்டும்
செவிப்பறை கெளப்புடா
அளப்பர
ஆண் : எவனுமே மதிக்கல
நெனச்சது நடக்கல
முயற்சிய நிறுத்தல
நடுவுல
ஆண் : எத்தன எத்தன
கனவுகள் இனி ஒவ்வொன்னா
நடக்குமே எதிர்த்து நிக்க
இறங்கிட்டா எதிர் காத்த
கால்கள் கடக்குமே
குழு : { கும்த லக்கடி கல
கல கல ஹோ ஹா ஹோ
ஹா கும்த லக்கடி கல கல
கல ஹோ ஹா ஹோ
ஹா } (2)
குழு : { கும்த லக்கடி கல
கல கல ஹோ ஹா ஹோ
ஹா கும்த லக்கடி கல கல
கல ஹோ ஹா ஹோ
ஹா } (2)
குழு : கும்த லக்கடி
கல கல கல வா டா
வா டா
ஆண் : தொட்றா தொட்றா
வா டா தொட்டா அவ்ளோ
தான் டா நிச்சயம் வெல்வோம்
வா டா பந்தையம் என்கிட்ட
வேண்டா
ஆண் : சொன்னத நாங்க
செய்வோம் சொன்னவன்
மூஞ்சில கரி பூசுவோம்
…………….
ஆண் : கெளம்பு கொஞ்சம்
காத்து வரட்டும் உன்னை
விட இங்கு என்னை விட
என்றும் உயர்ந்தவன்
இறைவன் இதில் மேல்
என்ன கீழ் என்ன நாங்களும்
வருவோம் நம்பிக்கையே
துணைவன்
ஆண் : வாழ்க்கை என்பது
சக்கரம் போல மேலும் கீழும்
சுழலும் நாளை யாருக்கு தான்
தெரியும் கிளம்பு பட்டய
கிளப்புவோம்
ஆண் : எடுத்து வைக்கும்
ஒவ்வொரு ஸ்டெப்பும்
ஊரான் காதல ஊட்டி
வளக்கும் தடுக்க நெனச்சு
குறுக்க வந்தா மண்ட
குள்ள பொறி பறக்கும்
ஆண் : அசிங்க படுத்தி
சிரிச்சவன லிஸ்டு போட்டு
வெச்சுருக்கோம் அரவணைச்சு
நின்னவன நெஞ்சுக்குள்ள
தச்சுருக்கோம் ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஆண் : திட்டும் நொடியில்
தட்டி கொடு பொலம்ப
மறந்து பொழைக்க
போவான்
ஆண் : நம்பி நீயும்
வாய்ப்பு குடு உசுர
கொடுத்து உழைச்சு
போவான்
ஆண் : அடிச்சு புடிச்சு
வலிய மறந்து ஜெயச்சு
போவான்
ஆண் : தூக்குடா காலர
முடிஞ்சுது ஏழர கிழியட்டும்
செவிப்பறை கெளப்புடா
அளப்பர
ஆண் : எவனுமே மதிக்கல
நெனச்சது நடக்கல
முயற்சிய நிறுத்தல
நடுவுல முயற்சிய
நிறுத்தல நடுவுல
ஆண் : விழாம நின்றவன்
எவன் டா அடி படாம
சென்றவன் எவன் டா
ஹா ஹா
ஆண் : தோற்காம
வென்றவன் எவன்
டா வா டா நீ வா டா
வா டா நீ வா டா வா
டா நீ வா டா
குழு : கும்த லக்கடி
கல கல கல தொட்றா
தொட்றா தொட்றா
குழு : கும்த லக்கடி
கல கல கல வா டா
வா டா வா டா
குழு : கும்த லக்கடி
கல கல கல
………………
குழு : கும்த லக்கடி
கல கல கல வா டா
வா டா வா டா
ஆண் : எட்டி பாத்தா
எவனும் தொலைஞ்சான்
பாத்து பாரு மோதி பாக்க
துணிஞ்சதெவன் டா மோதி
பாரு தொட்டு பாக்க
நெனச்சதெவன் டா தொட்டு
பாரு கடைய தொறந்து
காத்துருக்கோம் வா டா
வந்து பாரு
குழு : கும்த லக்கடி
கல கல கல ஹோ