
Album: Natpuna Ennanu Theriyuma
Artists: Haricharan, Alisha Thomas
Music by: Dharan
Lyricist: Jeyachandra Hashmi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Natpuna Ennanu Theriyuma
Artists: Haricharan, Alisha Thomas
Music by: Dharan
Lyricist: Jeyachandra Hashmi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Alisha Thomas And Haricharan
Music By : Dharan
Female : Wow Wow Wowwwuuu
Wow Wow Aaahaaa…
Wow Wow Wowwwuuu
Woww Aaa Woww Aaa..aa…aa…
Female : Andhar Bulty Adikka Matten
Adichalum Pudichalum Velagamatten
Breakup-nu Piriya Matten
Thitti Paada Vaaipu Tharavae Matten
Female : Andhar Bulty Adikka Matten
Adichalum Pudichalum Velagamatten
Breakup-nu Piriya Matten
Thitti Paada Vaaipu Tharavae Matten
Female : Enakkunnu Oor Aasa
Adhu Oru Peraasa
Pudhu Mozhi Venum
Naama Mattum Paesa
Kanavellam Ini Venam
Karparanai Yen Veena
Nijamae Podhum Vaazhvom Vaada
Female : {Wow Wow Wowwwuuu
Wow Wow Aaahaaa…
Wow Wow Wowwwuuu
Woww Aaa Woww Aaa..aa…aa…} (2)
Woww Aaa Woww Aaa..
Male : Poet Illa Duet Illa
Lyrics Kottudhae
Ada Paakum Nodiyil
Pechu Kidayil Music Odudhae
Aana Ooramaaga Kaaramaga
Mullum Kuthudhae
Male : Hey Thaana Vandha
Jannal Seat-u Nee
God-u Thantha
Kuskka Piece-u Nee Adiyae
Male : Thondaikkul Vikkalu
Thinnaka Sikkalu
Enna Panna Enna Panna
Almost-u Azhuthuten
Male : Andhar Bulty Adikka Vena
Adichalum Pudichalum Vilaga Vena
Breakup-nu Piriya Vena
Thitti Paadum Paavam Enakku Vena
Female : Enakkunnu Oor Aasa
Adhu Oru Peraasa
Pudhu Mozhi Venum
Naama Mattum Pesa
Male : Kanavellam Ini Vena
Karparanai Yen Veena
Nijama Naama Vaazhalaama
Female : Yenga Maatenada
Yenga Maatenada
Yenga Maatenada
Unna Mattum Nenachen
Sethu Sethu Pozhachen
Male : Yenga Maatenadi
Yenga Maatenadi
Yenga Maatenadi
Unna Mattum Nenachen
Sethu Sethu Pozhachen
Male : {Sethu Sethu Pozhappen
Unna Mattum Nenappen} (3)
பாடகி : அலிஷா தாமஸ்
பாடகர் : ஹரிசரண்
இசையமைப்பாளர் : தரண்
பெண் : …………………..
பெண் : அந்தர் பல்டி அடிக்க
மாட்டேன் அடிச்சாலும்
புடிச்சாலும் விலக மாட்டேன்
பிரேக்அப் ன்னு பிரிய மாட்டேன்
திட்டி பாட வாய்ப்பு தரவே
மாட்டேன்
பெண் : அந்தர் பல்டி அடிக்க
மாட்டேன் அடிச்சாலும்
புடிச்சாலும் விலக மாட்டேன்
பிரேக்அப் ன்னு பிரிய மாட்டேன்
திட்டி பாட வாய்ப்பு தரவே
மாட்டேன்
பெண் : எனக்குன்னு ஓர்
ஆச அது ஒரு பேராச புது
மொழி வேணும் நாம மட்டும்
பேச கனவெல்லாம் இனி
வேணாம் கற்பரனை ஏன்
வீணா நிஜமே போதும்
வாழ்வோம் வாடா
பெண் : ………………………..
ஆண் : பொயட் இல்ல
டூயட் இல்ல லிரிக்ஸ்
கொட்டுதே அட பாக்கும்
நொடியில் பேச்சு கிடையில்
மியூசிக் ஓடுதே ஆனா ஓரமாக
காரமாக முள்ளும் குத்துதே
ஆண் : ஹே தானா வந்த
ஜன்னல் சீட்டு நீ காடு
தந்த குஸ்கா பீசு நீ
அடியே
ஆண் : தொண்டைக்குள்
விக்கலு தின்னாக்க சிக்கலு
என்ன பண்ண என்ன பண்ண
ஆல்மோஸ்ட்டு அழுதுட்டேன்
ஆண் : அந்தர் பல்டி அடிக்க
வேணா அடிச்சாலும் புடிச்சாலும்
விலக வேணா பிரேக்அப் ன்னு
பிரிய வேணா திட்டி பாடும்
பாவம் எனக்கு வேணா
பெண் : எனக்குன்னு ஓர்
ஆச அது ஒரு பேராச புது
மொழி வேணும் நாம
மட்டும் பேச
ஆண் : கனவெல்லாம் இனி
வேணாம் கற்பரனை ஏன்
வீணா நிஜமா நாம
வாழலாமா
பெண் : ஏங்க மாட்டேனடா
ஏங்க மாட்டேனடா ஏங்க
மாட்டேனடா உன்ன மட்டும்
நெனச்சேன் செத்து செத்து
பொழச்சேன்
ஆண் : ஏங்க மாட்டேனடி
ஏங்க மாட்டேனடி ஏங்க
மாட்டேனடி உன்ன மட்டும்
நெனச்சேன் செத்து செத்து
பொழச்சேன்
ஆண் : { செத்து செத்து
பொழப்பேன் உன்ன
மட்டும் நெனப்பேன் } (3)