
Album: Star
Artists: Singer : Shankar Mahadevan
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Shankar Mahadevan, Music by A. R. Rahman, Lyricist - Vairamuthu"> Singer : Shankar Mahadevan, Music by A. R. Rahman, Lyricist - Vairamuthu">
Album: Star
Artists: Singer : Shankar Mahadevan
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Shankar Mahadevan
Music By : A. R. Rahman
Chorus : ………………………………..
Male : Thom Karuvil Irunthom
Kavalai Indri Kannmoodi Kidanthom
Thom Tharaiyil Vizhunthom
Vizhunthuvudan Kann Thookam Tholaithom
Male : Appothu Appothu Pona Thookam
Namm Kangalillae
Eppothu Eppothu Vanthu Serum
Vidai Thonalaiyae
Male : Thom Karuvil Irunthom
Kavalai Indri Kannmoodi Kidanthom
Thom Tharaiyil Vizhunthom
Vizhunthuvudan Kann Thookam Tholaithom
Male : Thom Karuvil Irunthom
Kavalai Indri Kannmoodi Kidanthom
Male : Appothu Appothu Pona Thookam
Namm Kangalillae
Eppothu Eppothu Vanthu Serum
Vidai Thonalaiyae…ae…ae….
Male : Thanneril Vaazhkindrom
Naam Kooda Machavathaaram Thaan
Male : Thom Karuvil Irunthom
Kavalai Indri Kannmoodi Kidanthom
Male : Alaigalai Alaigalai Pidithu Kondu
Karaigalai Adainthavar Yaarumillai
Thanimaiyil Thanimaiyil Thavithu Kondu
Sowkiyam Adaivathu Gnyayamillai
Male : Kavalaikku Maranthu Intha Raja Thavam
Kanner Kooda Bothayin Maruvadivam
Vazhi Ethu Vazhkai Ethu Vilangavillai
Vattathukku Thodakamum Mudivumillai
Male : Kaiyil Koppai Illai Endraal
Karpanai Varaivathu Nindruvidum
Kanavugal Mattum Illai Endral
Kavalaigal Nam Udal Thindru Vidum
Male : Thom Karuvil Irunthom
Kavalai Indri Kannmoodi Kidanthom
Thom Tharaiyil Vizhunthom
Vizhunthuvudan Kann Thookam Tholaithom
Male : Appothu Appothu Pona Thookam
Namm Kangalillae
Eppothu Eppothu Vanthu Serum
Vidai Thonalaiyae
Male : …………………………………………
Male : Jananam Enbathu Oru Karaithan
Maranam Enbathu Maru Karaithan
Erandukkum Naduvae Oduvathu
Thalaividhi Ennum Oru Nadhithan
Male : Vaazhkaiyin Pidimaanam
Yethum Illai
Intha Kinnamthaanae Pidimaanam
Veru Illai
Thraatshai Thinpaavan Puthisaliyaa
Pazharasam Kudipavan Kutravaaliya
Male : Pennukkul Thodangum Vazhkai Ithu
Aaaaa….aaaa
Mannukkul Mudikirathae
Aaaaa…aaaa…
Vishayam Therinthum Manitha Inam
Aaaaa…aaaa…
Vinnukkum Mannukkum Parakirathae
Aaaaa…aaaa…
Male : Thom Karuvil Irunthom
Kavalai Indri Kannmoodi Kidanthom
Thom Tharaiyil Vizhunthom
Vizhunthuvudan Kann Thookam Tholaithom
Male : Appothu Appothu Pona Thookam
Namm Kangalillae
Eppothu Eppothu Vanthu Serum
Vidai Thonalaiyae…ae……ae……
Chorus : ………………………………………
பாடகர் : ஷங்கர் மகாதேவன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
குழு : ………………………………………..
ஆண் : தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்
ஆண் : அப்போது அப்போது போன
தூக்கம் நம் கண்களிலே
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையே
ஆண் : தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்
ஆண் : தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
ஆண் : அப்போது அப்போது போன
தூக்கம் நம் கண்களிலே
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையே..ஏ…ஏ….
ஆண் : தண்ணீரில் வாழ்கின்றேன்
நாம் கூட மச்சாவதாரம் தான்
ஆண் : தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
ஆண் : அலைகளை அலைகளை
பிடித்து கொண்டு
கரைகளை அடைந்தவர் யாருமில்லை
தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு
சௌக்கியம் அடைவது ஞாயமில்லை
ஆண் : கவலைக்கு மருந்து
இந்த ராஜா தவம்
கண்ணீர் கூட போதையின் மறுவடிவம்
வழி எது வாழ்கை எது விளங்கவில்லை
வட்டத்துக்கு தொடக்கமும் முடிவுமில்லை
ஆண் : கையில் கோப்பை
இல்லை என்றால்
கற்பனை வரைவது நின்று விடும்
கனவுகள் மட்டும் இல்லை என்றால்
கவலைகள் நம் உடல் தின்று விடும்
ஆண் : தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்
ஆண் : அப்போது அப்போது போன
தூக்கம் நம் கண்களிலே
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையே
ஆண் : ……………………………………
ஆண் : ஜனனம் என்பது ஒரு கரைதான்
மரணம் என்பது மறு கரை தான்
இரண்டுக்கும் நடுவே ஓடுவது
தலைவிதி என்னும் ஒரு நதி தான்
ஆண் : வாழ்கையின் பிடிமானம்
ஏதுமில்லை
இந்த கிண்ணம் தானே பிடிமானம்
வேரு இல்லை
திராட்ஷை தின்பவன் புத்திசாலியா
பழரசம் குடிப்பவன் குற்றவாளியா
ஆண் : பெண்ணுக்குள் தொடங்கும்
வாழ்க்கை இது….ஆஆஆ…….ஆஅ….
மண்ணுக்குள் முடிகிறதே
ஆஆஆ…….ஆஅ….
விஷயம் தெரிந்தும் மனித இனம்
ஆஆஆ…….ஆஅ….
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே
ஆஆஆ…….ஆஅ….
ஆண் : தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்
ஆண் : அப்போது அப்போது போன
தூக்கம் நம் கண்களிலே
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையே….ஏ…..ஏ…..
குழு : ………………………………………..